🎉31/12/2024 : இரவு 11 மணி முதல் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு அபிஷேகம்
🎉1/1/2025: ஆங்கில புத்தாண்டு 12 மணியளவில் சிறப்பு தீபாரதனை நடைபெறும்
🛑குறிப்பு: 31/12/2024 இரவு 11 முதல் 1/1/2025 காலை 1 வரை மட்டுமே திறந்திருக்கும்
🎉காலை:1/1/2025 காலை 6:00 மணி முதல் பக்தர்களுக்கு தரிசனம் மதியம் 12 மணி அளவில் நடை சாற்றப்படும்.
🎉மாலை:3 நடை திறக்கப்படும்
🛑குறிப்பு:- அன்று வரும் அனைவருக்கும் ஆலயத்தின் சார்பாக தின காலண்டர் மற்றும் ஆலயத்தின் சார்பாக புத்தாண்டை இனிதே வரும் வரவேற்கும் விதமாக காசு வழங்கப்படும்.
🎆முனீஸ்வரன் அன்று காசு மாலையுடன் வெள்ளிகவசத்துடன் காட்சி அளிப்பார்.
நமது ஆலயத்தில் மூலவர் சன்னதி முழுவதும் பித்தளைத் தகடுகள் பதிக்கும் பணி முடிவடைந்து வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 முதல் 10:30 மணி அளவில் விமான கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற உள்ளது எனவே இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு முனீஸ்வரன் அருள் பெறுமாறு ஆலயத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:-இந்த அழைப்பை நேரடி அழைப்பாக கருதி இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
VILAMOOLAI MUNEESWARAN
ஶ்ரீ சந்தான சீனிவாச பெருமாள் கோயில்
மேனாம்பேடு அம்பத்தூர்
2 months ago | [YT] | 3
View 0 replies
VILAMOOLAI MUNEESWARAN
🙏இன்றைய மூலவர் சிறப்பு அலங்காரம் 🙏
3 months ago | [YT] | 6
View 0 replies
VILAMOOLAI MUNEESWARAN
11 months ago | [YT] | 5
View 0 replies
VILAMOOLAI MUNEESWARAN
🙏🛕ஆங்கில புத்தாண்டு சிறப்பு நிகழ்வுகள்🛕🙏:
🎉31/12/2024 : இரவு 11 மணி முதல் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு அபிஷேகம்
🎉1/1/2025: ஆங்கில புத்தாண்டு 12 மணியளவில் சிறப்பு தீபாரதனை நடைபெறும்
🛑குறிப்பு: 31/12/2024 இரவு 11 முதல் 1/1/2025 காலை 1 வரை மட்டுமே திறந்திருக்கும்
🎉காலை:1/1/2025 காலை 6:00 மணி முதல் பக்தர்களுக்கு தரிசனம் மதியம் 12 மணி அளவில் நடை சாற்றப்படும்.
🎉மாலை:3 நடை திறக்கப்படும்
🛑குறிப்பு:- அன்று வரும் அனைவருக்கும் ஆலயத்தின் சார்பாக தின காலண்டர் மற்றும் ஆலயத்தின் சார்பாக புத்தாண்டை இனிதே வரும் வரவேற்கும் விதமாக காசு வழங்கப்படும்.
🎆முனீஸ்வரன் அன்று காசு மாலையுடன் வெள்ளிகவசத்துடன் காட்சி அளிப்பார்.
1 year ago | [YT] | 2
View 0 replies
VILAMOOLAI MUNEESWARAN
ஆலய அறிவிப்பு-