பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீது NIA இவ்வளவு அராஜகமாக நடந்து கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்திய அளவில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது மாற்று மத சமூகங்களிடத்திலும் மனிதநேயத்தோடு நடந்து கொள்ளும் ஒரு அமைப்பை முடக்க நினைப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.
பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகள் டிஜிபியுடன் சந்திப்பு !
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் முஹம்மது சேக் அன்சாரி மற்றும் நிர்வாகிகள் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்களை இன்று (26.9.22)சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது சோதனை என்ற பெயரில் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் மீது என்.ஐ.ஏ நடத்திய ஜனநாயக விரோத கைதுகள் மற்றும் சோதனையின் போது மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பாப்புலர் ஃப்ரண்டிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நடந்து வரும் ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் குறித்தும், அதற்கு காவல்துறை முழு
ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் இத்தகைய ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை திசை திருப்பிடும் நோக்கில் நடத்தப்படும் விரும்பத்தகாத அசம்பாவித நிகழ்வுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் PFI அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளில் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை நடத்தியிருந்தது. பிஎப்ஐ அமைப்பின் வளர்ச்சியை பொறுத்து கொள்ளமுடியாமல் மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வன்மையான கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்.
V.M.S. முஸ்தபா நிறுவனத் தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் லீக்
Popular Front TN
மாபெரும் கண்டன ஆர்பாட்டம்
இடம் - சென்னை
#StandwithPopularFront #WeWithPFI #IndiaWithPFI #SupportPFI #StandwithPFI
3 years ago | [YT] | 431
View 4 replies
Popular Front TN
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீது NIA இவ்வளவு அராஜகமாக நடந்து கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்திய அளவில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது மாற்று மத சமூகங்களிடத்திலும் மனிதநேயத்தோடு நடந்து கொள்ளும் ஒரு அமைப்பை முடக்க நினைப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.
A. K.முஹம்மது ஹனீபா சமுதாய ஆர்வலர்
#StandwithPopularFront #WeWithPFI #IndiaWithPFI #SupportPFI #StandwithPFI
3 years ago | [YT] | 389
View 7 replies
Popular Front TN
மாபெரும் கண்டன ஆர்பாட்டம்
இடம் - திருப்பூர்
#StandwithPopularFront #WeWithPFI #IndiaWithPFI #SupportPFI #StandwithPFI
3 years ago | [YT] | 306
View 3 replies
Popular Front TN
மாபெரும் கண்டன ஆர்பாட்டம்
இடம் - நெல்லை மற்றும் சென்னை
#StandwithPopularFront #WeWithPFI #IndiaWithPFI #SupportPFI #StandwithPFI
3 years ago | [YT] | 147
View 2 replies
Popular Front TN
Protest against NIA & ED's harassment of Popular Front Leaders and Members.
#WeWithPFI #IndiaWithPFI #standwithpfi
3 years ago | [YT] | 88
View 1 reply
Popular Front TN
பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகள் டிஜிபியுடன் சந்திப்பு !
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் முஹம்மது சேக் அன்சாரி மற்றும் நிர்வாகிகள் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்களை இன்று (26.9.22)சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது சோதனை என்ற பெயரில் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் மீது என்.ஐ.ஏ நடத்திய ஜனநாயக விரோத கைதுகள் மற்றும் சோதனையின் போது மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பாப்புலர் ஃப்ரண்டிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நடந்து வரும் ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் குறித்தும், அதற்கு காவல்துறை முழு
ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் இத்தகைய ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை திசை திருப்பிடும் நோக்கில் நடத்தப்படும் விரும்பத்தகாத அசம்பாவித நிகழ்வுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
#StandwithPopularFront #WeWithPFI #IndiaWithPFI #SupportPFI #standwithpfi
3 years ago | [YT] | 100
View 0 replies
Popular Front TN
மாபெரும் கண்டன ஆர்பாட்டம்
இடம் - புது பீச் அருகில், மதகடி , காரைக்கால்
#StandwithPopularFront #WeWithPFI #IndiaWithPFI #SupportPFI #StandwithPFI
3 years ago | [YT] | 226
View 6 replies
Popular Front TN
திருவாரூரில் பேருந்து கண்ணாடிகள் உடைப்பு!
பொய் வழக்கில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை சேர்ந்த 4 பேர் கைது, வன்மையான கண்டனங்கள்!
- A. ஹாஜா அலாவுதீன்
மாவட்ட தலைவர்
திருவாரூர்.
#WeWithPFI #IndiaWithPFI #StandwithPFI
3 years ago | [YT] | 108
View 1 reply
Popular Front TN
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் PFI அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளில் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை நடத்தியிருந்தது. பிஎப்ஐ அமைப்பின் வளர்ச்சியை பொறுத்து கொள்ளமுடியாமல் மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வன்மையான கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்.
V.M.S. முஸ்தபா நிறுவனத் தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் லீக்
#WeWithPFI #IndiaWithPFI #standwithpfi
3 years ago | [YT] | 58
View 0 replies
Popular Front TN
NIA-வால் அநியாயமாக கைது செய்யப்பட்ட அனைத்து தலைவர்களையும் உடனடியாக விடுதலை செய்....
#WeWithPFI #IndiaWithPFI #StandwithPFI
3 years ago | [YT] | 76
View 0 replies
Load more