ayyanar creations

#தமிழ் #தெய்வங்களும் #வழிபாடும்


ayyanar creations

உலக அன்னை ஜெகன்மாதா அன்பிற்கும் தூய்மையான பக்திக்கும் இறங்கும் அன்னை பார்வதி தேவியின் அருளோடும் ஆசையோடும் இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும்

1 year ago | [YT] | 3

ayyanar creations

#ஜெய் பிரத்யங்கிரா 108 போற்றி || பாடல் ஒலிக்கும் இடத்தில் ஏவல், பில்லி, சூனியம் தொல்லைகள் நீங்கும்

இந்த போற்றியை தினமும் வீட்டில் ஒலிக்க செய்தால் வீட்டில் உள்ள உள்ள எதிர்மறை சக்திகள் (ஏவல், பில்லி, சூன்யம், கண்திருஷ்டி ) நம் வீட்டை விட்டு விலகும் மேலும் நம் உடலில் உள்ள தீய எண்ணங்கள் குறைந்து தெய்வ சிந்தை மேலோங்கும்
நன்கு வேதங்களின் அதர்வண வேதத்தின் தலைவி அன்னை ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி ஆவாள் அன்னை சிம்மமுகத்தோடு அருள்பலிக்கிறார் அன்னை அன்பின் மாரு உருவமானவள் அவள் கேட்டவருக்கு கேட்ட வரம் தருவாள் அவள் நம்மிடம் எதிர்பார்ப்பது தூய்மையான பக்தி மட்டுமே
நம் அனைவருமே அன்னை இடம் உண்மையான தூய்மையான பக்தியை செலுத்தி அன்னையின் அருளை பெறுவோம்

"ஜெய் பிரத்யங்கிரே ஜெய் ஜெய் பிரத்யங்கிரே"

https://youtu.be/cGbGtpKU2xY

2 years ago | [YT] | 1

ayyanar creations

#பைரவர்வழிபாடு 108 போற்றி - பாடல்வரிகள் | Bhairavar 108 Potri நமது சேனலில் தமிழ் மக்களின் வாழ்வியல்
தெய்வ வழிபாடு கலாசாரம் பண்பாடு பற்றிய குறிப்புகளை தொகுப்பாகியுள்ளோம் அதில் முதல் பகுதியாக கிராமப்புற தெய்வங்கள் என்ற தலைப்பில் பிரதான தெய்வமான அய்யனார் பற்றிய தொகுப்பை பதிவிட்டு உள்ளோம் நேயர்கள் அனைவரும் பார்த்து பயனடையுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்

https://www.youtube.com/watch?v=sEQdT...

2 years ago | [YT] | 1

ayyanar creations

#பைரவர் ரகசியங்கள் | சிறப்பு || கடன் - எதிரி பயம் நீக்குபவர் || #பைரவர்வழிபாடு

https://www.youtube.com/watch?v=C2cQI...

2 years ago | [YT] | 1