தென்நாடு மீடியா

தேவேந்திர குல வேளாளர்
மக்களின் வாழ்வில் கலாசாரம் பண்பாடு சார்ந்த வரலாறு சொல்லும் மீடியா.
பட்டியல் வெளியேற்றம் நம் இனத்தின் விடுதலை.
❤️💚🇧🇫🔥🙏🌾


தென்நாடு மீடியா

#அவசரம்_பகிரவும்

மதுரை மாவட்டம், மேலூர்
அருகிலுள்ள ஆண்டிப்பட்டி புதூர்
கிராமத்தில், கள்ளர் சமூகத்தைச்
சேர்ந்த சாதிய பயங்கரவாதிகள்
இன்று ( 06.05.2023 ) இரவு 07.00
மணியளவில் மின்சாரத்தை
துண்டித்து விட்டு ஆயுதங்களுடன்
திட்டமிட்டு தேவேந்திரகுல வேளாளர்
குடியிருப்புக்குள் புகுந்து ஈவிரக்கமற்ற
தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலில் மாணிக்கம் மற்றும்
இரண்டு இளைஞர்கள் பலமான
வெட்டுக் காயங்களுடன் கவலைக்
கிடமான நிலையில் மருத்துவ
மணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணிக்கம் ஆபத்தான நிலையில்
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமணைக்கு மாற்றப்பட்டு
இருக்கிறார். சாதிய பயங்கரவாதிகள்
தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின்
மீது திட்டமிட்டு ஒரு போரை கட்டவிழ்த்து
விட்டு இருக்கிறார்கள். இதனை நாம்
அவ்வளவு எளிதாக கடந்து சென்றுவிடக்
கூடாது.

இருதரப்பினரிடையே மோதல்,
கலவரம் என்று காவல்துறை
வழக்கம் போல திரைக்கதை வசனம்
எழுதி சாதிய பயங்கரவாதிகளையும் -
கொலைவெறி தாக்குதலின் சமூக,
பொருளாதார, அரசியல்
பின்னணியையும் மூடிமறைக்கப்
பார்க்கிறது. பிரச்சினையை திசை
திருப்பவும் முயற்சிக்கிறது. மேலும்
ஆண்டிப்பட்டி புதூர் தேவேந்திரகுல
வேளாளர் சமூக மக்கள் டிஎஸ்பி
அலுவலகத்தை நோக்கி
புறப்பட்டுள்ளனர். காவல்துறையினர்
மக்களை தடுத்து ஊருக்குள்ளே முடக்கி
வைத்துள்ளனர். இத்தகைய
சாதிய பயங்கரவாதிகள், காவல்
துறையினரின் கூட்டுச் சதியை
முறியடித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு
நியாயத்தை பெற்றுத் தருவதும்,
பாதுகாப்பளிப்பதும் நமக்கான கடமை.
கடமையுணர்ந்து சமூக, அரசியல்
செயல்பாட்டாளர்கள் ஆண்டிப்பட்டி
சென்று மக்களுக்கு துணை நிற்குமாறு
கேட்டுக்கொள்கிறேன்....

5 days ago | [YT] | 231

தென்நாடு மீடியா

தேவேந்திரகுல வேளாளர்களின் தொப்புள் கொடி உறவாகிய
சமுக விடுதலை போராளி
பசுபதி பாண்டியர் விசுவாசி
மாவீரன் கண்ணபிரான் பாண்டியன் அவர்களின் தாயார் மறைவுக்கு கனத்த இதயத்துடன் கண்ணீர் அஞ்சலி.!
தென் நாடு மீடியா...
#கண்ணபிரான்_பாண்டியர்
#பசுபதி_பாண்டியர்
#தென்நாடு_மீடியா
😭😭😭😭😭😭😭😭

1 week ago | [YT] | 1,222

தென்நாடு மீடியா

தமிழ்நாட்டின் தமிழ் சாதிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுக்கும்...
நட்பு சாதி அண்ணன்
கோனார் சமுதாயத்தின் போராளி...
பூமி ராஜன் கோனாருக்கு
புகழ் வணக்கம்...

1 week ago | [YT] | 547