Welcome to Guru Arul youtube channel. This channel highlights the Sanatan Dharma through Sangeet.


Guru Arul

சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ, இனிய விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்

https://youtu.be/3pTqDgUOtXM?si=6T3_h...

1 year ago (edited) | [YT] | 19

Guru Arul

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனிகிடங்காது-பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

https://youtu.be/xAnL9x7NJmE?si=lBrep...

1 year ago (edited) | [YT] | 18

Guru Arul

அபிராமி அந்தாதி பாடல்3.குடும்பக் கவலையிலிருந்து விடுபட. பாடலின் விளக்கம்:இறை அன்பர்களுடன்பழகும் போது நற்சொல்,நற்சிந்தனை,நற்செயல்அங்கு தோன்றும். ஒரு மனிதனிடம்இந்த மூன்று நற்பண்புகளும் இருக்குமேயானால்அவனை மட்டும் அல்ல அவன் குடும்பத்தையும் கவலை நெருங்காது

youtube.com/shorts/qZ7muzGAVD...

1 year ago | [YT] | 28

Guru Arul

ஆறெழுத்து மந்திரத்தைத் தந்ததொரு சுந்தரத்தை அந்திபகல் சிந்தனைசெய் நெஞ்சமே!

அந்த ஆறெழுத்து மந்திரத்தை யாரெடுத்து ஓதினாலும் ஆறுமுகம் வந்து நிற்கும் முன்னமே.

முழு பாடல்:

https://youtu.be/XZpPCyhroUU?si=SmwU8...

1 year ago | [YT] | 27

Guru Arul

1 year ago | [YT] | 29

Guru Arul

1 year ago | [YT] | 23

Guru Arul

1 year ago | [YT] | 27

Guru Arul

1 year ago | [YT] | 20