நான் அப்துல்லா, கட்டடப் பொறியாளர்.நமது ECO & LUX TAMIL சேனலின் வாயிலாக கட்டடம் சம்பந்தமான முறையினை மிகத் தெளிவாகவும் சுருக்கமாகவும் நமது தாய்மொழியான தமிழில் பார்க்க உள்ளோம். இந்த சேனல் கட்டிடம் பற்றிய அடிப்படை தெளிவு இல்லாதவர்களுக்கும்,கட்டிடம் பற்றியான ஆர்வம் உள்ளவர்களுக்கும் நமது சேனல் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என நம்புகிறேன்.மேலும் கட்டிடம் சார்ந்து என்னை அணுக நினைப்பவர்கள் Youtube Commentsசிலோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் மூலமாகவும் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
ecoandlux20@gmail.com
குறிப்பு: கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ளவர்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படும்.
Shared 56 years ago
334 views
Shared 56 years ago
322 views