உலகெங்கிலும் வாழும் தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம்
தமிழ் தொழில் முனைவோர்களை இணைக்கும் உலக வலையொளி தளம்,
தமிழ் ஆர்வலர்கள், மொழிப்பற்று கொண்டோர்கள்
தமிழ் இனம் அழியாமல், தாய் தமிழ் மொழி அழியாமல் பாதுகாக்க துடிக்கும் நல்ல உள்ளங்களின் புகழிடம் தமிழ் பகிர்
உடனடி
தொடர்புக்கு
tamilpahir@gmail.com
Tamil Pahir தமிழ் பகிர்
Dear Tamilnadu students 2022
3 years ago | [YT] | 3
View 0 replies
Tamil Pahir தமிழ் பகிர்
Maha Shivratri 2022
3 years ago | [YT] | 7
View 0 replies
Tamil Pahir தமிழ் பகிர்
படித்ததில் பிடித்தது
3 years ago | [YT] | 3
View 0 replies
Tamil Pahir தமிழ் பகிர்
NEED NEET FOR TN Because Education not Profit Oriented, Education is Essential service to Young Indians
3 years ago | [YT] | 2
View 0 replies
Tamil Pahir தமிழ் பகிர்
https://youtu.be/-Yd0jjWfOss
Please subscribe my channel
Thank you for watching my videos
Thank you 🙏🇲🇾🙏🇮🇳🙏☸️🙏🕉🙏
3 years ago | [YT] | 3
View 0 replies
Tamil Pahir தமிழ் பகிர்
காசிக்கு செல்லக்கூடிய அனைவருக்கும் தெரியும் காசி விசுவநாதர் ஆலயத்தில் பக்தர்கள் நெருக்கடியான தரிசனம்
ஒரே நேரத்தில் ஐந்து பேருக்கு அதிகமாக மூலவரை தரிசிக்க முடியாது
ஒரே நேரத்தில் 200 பேருக்கும் மேல் அதிகமாக திருக்கோவிலினுள் இருக்க முடியாது
முட்டுச்சந்திலே இருந்து தான் தரிசனத்திற்கு வரிசையே தொடங்கும்
கங்கையில் புனித நீராடி அப்பனை தரிசிக்க வேண்டுமென்றால் கிலோ மீட்டர் கணக்கில் நடந்து காவல்துறை சோதனைக்கு பின்னே தான் வரிசைக்கு செல்ல முடியும் என்கின்ற நிலை
கங்கைக்கும், காசி விசுவநாதருக்கும் நேரடியாக தொடர்பு இருக்காத நிலை
காரணம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்க கூடிய ஆக்கிரமிப்புக்கள்
அது மட்டுமல்ல காசி விசுவநாரின் ஆலயத்தை சுற்றி ஏகப்பட்ட சிறு கோவில்கள் உள்ளன, ஆனால் எந்த தெய்வத்தையும் நாம் தரிசனம் செய்ய முடியாது
காரணம் ஆக்கிரமிப்புக்கள்
ஐயன் இருக்கும் இடத்திலே தான் தன் பூத உடல் எரிக்கப்பட வேண்டும் என்கின்ற நோக்கில் உயிர் நீத்தாரின் ஆயிரக்கணக்கான உடல்கள் வந்து கொண்டே இருக்கும், அதிலும் நெடுக்கும், குறுக்குமாக சந்துகள், கடந்து சென்று மயானத்திற்குள் சென்றால் அசிங்கமாக இருக்கும் மயான கூடங்கள்
லட்சக்கணக்கிலே யாத்ரீகர்கள் வரும் இரயில்வே நிலையத்தின் லட்சணமோ அதை விட கேவலமாக இருக்கும்
இப்படி பல,பல அவலட்சணங்களை பட்டியிலிட முடியும்
இதை ஐயனே பொறுக்காது நரேந்திரனின் ரூபத்தில் வந்ததாகவே நான் கருதுகிறேன்
இன்று கங்கைக்கும், காசி விசுவநாதருக்கும் நேரடி பாதை
ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் தாமே தாம் கொண்டு வந்திருக்கும் பாத்திரங்களிலிருந்து காசி விசுவநாதருக்கு அபிஷேகம் செய்யும் முறை
இலட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் திருக்கோவிலிலே இருக்கும் வசதி
ஆக்கிரமிக்கப்பட்ட சிறு கோவில்களை மீட்டு அவை யாவையும் பக்தர்களின் வழிபாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது
இன்று காசி ரயில்வே நிலையத்தின் தரம் உலகத்தரம் வாய்ந்தது
இன்று உயிர்நீத்தவர்களின் உடல்கள் கவுரவமாக எவ்வளவு வெள்ளம் வந்தாலும் தீ அணையாது எரியூட்டூகின்ற மாதிரி அடுக்கு மாடி கூடங்கள்
இப்படி பல சாதனைகளை எந்த சத்தமும் இல்லாது, விளம்பரமும் இல்லாது உத்தமன் மோடி நமக்கு காசி விசுவநாதர் வடிவிலிருக்கும் நரேந்திரனே..
தன் தொகுதியை மேம்படுத்தியுள்ளார் பாரத பிரதமர்
இனி புதிய காசி
மக்களின் காசி
விசுவநாதரின் அருள் பெற்ற காசி
3 years ago | [YT] | 6
View 0 replies
Tamil Pahir தமிழ் பகிர்
யாக வேள்வி திரவியங்கள்
3 years ago | [YT] | 2
View 0 replies
Tamil Pahir தமிழ் பகிர்
The Final Salute 🙏🇮🇳😢
3 years ago | [YT] | 10
View 0 replies