வணக்கம்🙏
அன்பான உறவுகளே பக்தி பாடல்கள் பக்தி செய்திகள் பக்தி குறிப்புகள் போன்றவை இங்கு பதிவிடப்படும்.
உங்களது ஆதரவிற்கு நன்றி.
மேலும் subscribe செய்வும் 🙏
விநாயகர் சகஸ்ரநாமம்:
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
முருகன் துதி
உருவாய் அருள்வாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் பணியாய் ஒளியாய்
தருவாய் உயிராய் சதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
murugan thunai_nithvin
குழந்தை பாக்கியம் தரும் திருப்புகழ் தினமும் முருகனை நினைத்து 12 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் முருகன் குழந்தையாக வந்து உன்னிடமே சேருவார்....🙏
9 months ago | [YT] | 3
View 0 replies
murugan thunai_nithvin
திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி திருக்கோவில் நடராஜர் ஆருத்ரா தரிசனம்
1 year ago | [YT] | 29
View 0 replies
murugan thunai_nithvin
வாரத்தின் முதல் நாள் என்னை பார்த்தால் நல்லதே நடக்கும்.🙏 முருகா சரணம்
1 year ago | [YT] | 20
View 4 replies
murugan thunai_nithvin
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.நிறைந்த வளம் மிகுந்த சந்தோசம் வெற்றி இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
1 year ago | [YT] | 15
View 0 replies
murugan thunai_nithvin
யாமிருக்க பயமேன்
1 year ago | [YT] | 16
View 1 reply
murugan thunai_nithvin
உனக்காக நான் இருக்கிறேன்... முருகா போற்றி🙏🙏
1 year ago | [YT] | 23
View 0 replies