நம் முன்னோர்களால் நமக்கு அளிக்கப்பட்ட பல நல்ல விஷயங்கள் இன்றைய தலைமுறைக்கு தெரியவில்லை, அவற்றில் மிக முக்கியமானவை நமது கோவில்களும் அதன் வழிபாட்டுமுறைகளும்.

நம் கோவில்களில் பக்திக்கு அப்பாற்பட்டு பல அறிவியல் சார்ந்த விஷயங்களும், ரகசியங்களும் பொக்கிஷமாக புதைந்து கிடக்கின்றது அவற்றை எல்லோருக்கும் எளிமையாக எடுத்துரைப்பதே இந்த சேனலின் நோக்கம்.

நமது கலாச்சாரம், பண்பாடு மற்றும் வளர்ச்சி இவை அனைத்தும் அடங்கியிருப்பது நமது கோவில்களில் தான். நமது கோவில்களின் தொன்மையான வரலாறையும் நமது கலாச்சாரத்தையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்வது நமது மிக முக்கியமான கடமையாகும், அதன் பொருட்டு ஆரம்பிக்க பட்டதே ஆலயம் செல்வீர் சேனல்.

ஆலயம் செல்வீர் சேனலை சப்ஸ்கிரைப் செய்தவுடன் அதில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க நமது கோவில்களின் தொன்மையையும் வரலாறையும் உங்கள் குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் ஷேர் செய்யும் படி கேட்டுக்கொள்கிறோம். நன்றி வணக்கம்.


Aalayam Selveer

https://youtu.be/NV6LWNw0JHY
Get ready! 2026-ல் உங்க Finances -ல் BIG CHANGE வரப் போகுது! 💰🔥சிம்மம் ராசி பலன் 2026

15 minutes ago | [YT] | 0

Aalayam Selveer

https://youtu.be/iuVAUj5fKSI
கடக ராசியின் வாழ்க்கையை மாற்றும் 2026 ஆண்டின் ஆச்சரியப்படுத்தும் உண்மைகள்!

45 minutes ago | [YT] | 1

Aalayam Selveer

https://youtu.be/xbwJVf6pKJs
ராஜயோகம் தரப்போகுது 3ஆம் இடத்தில் இருக்கும் ராகு கேது! ஜோதிடர் ஆதித்ய குருஜி |Gemini 2026 Horoscope

1 hour ago | [YT] | 1

Aalayam Selveer

https://youtu.be/zfKHnOlpajc
புதிய உறவு ஒன்று வரப்போகுது! கூட்டுத்தொழில் சாதகமாக அமையும்! ரிஷபம் ராசி 2026 பலன்

1 hour ago | [YT] | 1

Aalayam Selveer

https://youtu.be/sYQnKAMAme8
ஏழரை சனி ஆபத்து அல்ல வாய்ப்பு! ஜோதிடர் ஆதித்ய குருஜி விளக்குகிறார்

2 hours ago | [YT] | 7

Aalayam Selveer

https://youtu.be/sCL97PNQ_Eo
காதல் வலையில் சிக்கிடாம உஷாரா இருக்க வேண்டிய காலம்! Virgo NewYear Predictions 2026

2 hours ago | [YT] | 2

Aalayam Selveer

https://youtu.be/akVy3w2hNjM
தமிழ்நாட்டில் இருக்கும் 27 நட்சத்திரங்களுக்குரிய 27 பைரவர் தலங்கள்! Bairavar Temples

4 hours ago | [YT] | 10

Aalayam Selveer

https://youtu.be/ZtZ8yrAd81k
தொலைந்த கோவில் நகை! அரைக்காசு அம்மன் அருளால் சில நிமிடங்களில் நடந்த அதிசயம்!

5 hours ago | [YT] | 9

Aalayam Selveer

https://youtu.be/auVHLLt1qlg
செவ்வாய் தோஷம் இருந்தால் திருமண வாழ்க்கை நாசமா? பயப்படாதீங்க – இதுதான் உண்மை! Raja Nadi K Parthiban

5 hours ago | [YT] | 1

Aalayam Selveer

https://youtu.be/NV6LWNw0JHY
Get ready! 2026-ல் உங்க Finances -ல் BIG CHANGE வரப் போகுது! 💰🔥சிம்மம் ராசி பலன் 2026

6 hours ago | [YT] | 3