Arun's terrace garden

Welcome To Our Channel, In this channel we post organic terrace garden related videos, Subscribe this channel and support us.
________________________________

எங்கள் சேனலுக்கு வருக, இந்த சேனலில் நாங்கள் ஆர்கானிக் மொட்டை மாடி தோட்டம் தொடர்பான வீடியோக்களை இடுகிறோம், இந்த சென்னலை சந்தா செய்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்.



Arun's terrace garden

20 வை கீரையை சேர்த்து சாப்பிடலாம்!!
மாடித்தோட்டம் போதும் கீரை வளர்க்கலாம்
#organicSpinachGarden

1 week ago | [YT] | 2

Arun's terrace garden

எகிப்து கீரை – மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள்! 🌿
இன்று நாம் பார்க்கப் போகும் வீடியோவில், எகிப்து கீரையின் முக்கியத்துவம், வளர்ப்பு முறை, அதன் மருத்துவ நன்மைகள் மற்றும் இதனை எப்படி உணவில் சேர்க்கலாம் என்பதை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

✅ இந்த வீடியோவில் உள்ள முக்கிய தகவல்கள்:
• எகிப்து கீரையின் வரலாறு
• இதன் சத்துகளும், நோய்களை தடுக்கும் திறனும்
• எளிமையான வளர்ப்பு முறைகள்
• சத்தான எகிப்து கீரை சூப் செய்வது எப்படி?

📌 இது யாருக்கெல்லாம் பயனளிக்கும்?
• சத்துள்ள உணவுகளுக்கான ஆர்வலர்கள்
• இயற்கை வைத்தியத்தில் நம்பிக்கை உள்ளவர்கள்
• தோட்டக்காரர்கள் மற்றும் வீட்டுத் தோட்டம் செய்பவர்கள்

👉 வீடியோ பிடித்திருந்தால் LIKE, SHARE மற்றும் SUBSCRIBE செய்ய மறக்காதீர்கள்!
📢 உங்கள் கருத்துகளை கீழே comment பண்ணுங்கள் – உங்கள் தோட்ட அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள்!

2 months ago | [YT] | 3

Arun's terrace garden

Agri intex 2025 stall contact details available

2 months ago | [YT] | 2

Arun's terrace garden

நண்பர்களுக்கு வணக்கம். கோவையின் ஒரு பிரமாண்ட விவசாய கண்காட்சியாக வருடா வருடம் நடக்கும் அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சி இந்த வாரம் வியாழன் (10-Jul) அன்று கொடிசியா வளாகத்தில் துவங்குகிறது. ஐந்து நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சி திங்கள் அன்று நிறைவு பெறும் (14-Jul). ஆடிப்பட்டதை ஆரம்பிக்க ஏதுவாக சரியான ஒரு மாதத்தில் நடக்கும் ஒரு விவசாய கண்காட்சி இது. பாரம்பரிய விதைகள், பூ விதைகள், பூ கிழங்கு வகைகள், நாற்றுகள், பழ மரக்கன்றுகள், மாடித் தோட்டம் பொருட்கள் என்று அனைத்தும் வாங்க சிறந்த ஒரு கண்காட்சியா ஆடிப்பட்டதில் நடக்கும் ஒரு கண்காட்சி இது.

வருடா வருடம் நடக்கும் இந்த கண்காட்சியில் வீட்டுத் தோட்டம் & மாடித் தோட்டம் நண்பர்கள் சந்திப்பு ஒன்று அங்கே வளாகத்தில் நடத்துவோம். இந்த வருடமும் ஞாயிறு (13-Jul) 2:30 மணிக்கு நடத்தலாம் என்று இருக்கிறோம்.

திரு Thottam Siva Anna தலைமையில் நடக்க இருக்கிறது
இதில் நானும் கலந்து கொள்கிறேன் மற்றும் சில YouTube நன்பர்கள் கலந்து கொள்வார்கள் திருமுடி அண்ணன் , உழவர் ஆனந்த் அண்ணன் கலந்து கொள்வார்கள்

ஞாயிறு அன்று நண்பர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளும் நண்பர்கள் உங்கள் விவரங்களை இந்த Google Form ல கொடுத்து Register செய்து கொள்ளுங்கள். இந்த விவரங்கள் சந்திப்புக்கான WhatsApp Group உருவாக்க, Agri Intex விசிட் பற்றி தேவையான விவரங்களை பகிர்ந்து கொள்ள பயன்படும். ஞாயிறு சந்திப்பில் கலந்து கொள்ளும் நண்பர்கள் மட்டும் உங்கள் விவரங்களை கொடுங்க. இது சந்திப்புக்கண WhatsApp குழு மட்டுமே.

forms.gle/9qQFDrDZ9UUm7kAe6

Google Form ல தமிழில் டைப் செய்ய வேண்டாம். Download பண்ணும் போது தமிழ் font சரியா வருவதில்லை.

2 months ago | [YT] | 32

Arun's terrace garden

ஓய்வு நேரத்தை பயன்படுத்தி பயனுள்ள மாடிதோட்டம் செய்யும் டாக்டர் ராம் சார்

3 months ago | [YT] | 2

Arun's terrace garden

நீங்கள் சுவைக்காத பலவகையான பழங்கள்! நேரில் வரமுடியாதவர்கள் video வில் பார்க்கலாம்

3 months ago | [YT] | 5

Arun's terrace garden

சந்திக்கலாமா……. ? முக்கனி திருவிழா
: இடம் கூடுவாஞ்சேரி
GreenLand Nursery

3 months ago | [YT] | 20

Arun's terrace garden

மாடிதோட்டத்தில் வளர்க்ககூடிய பலவகை கிழங்குகள் பற்றி ஒரு அலசல். மற்றும் கிழங்கு பகிர்வு
https://youtu.be/iJuUjKkgCjI

4 months ago | [YT] | 48

Arun's terrace garden

நீங்கள் அறியாத பலவகை கிழங்குகள் இந்த video வில் ....

4 months ago | [YT] | 2