Ya It's Me Aishu🧕

🙏 PLEASE GIVE YOUR LOVE💜 & SUPPORT🤝
Ellarum subscribe panni support pannunga makkale💜

❤️See My Instagram Channel: ya_its_me_aishu

S. AYISHA 🧕❤️🥰
S. SACHWIN 🥰
S. ASHWIN 🥰

Tech videos | My son's Full fun shorts | Entertainment shorts | Update news | Educational TLM ideas💡 and more.....,

Subscribe friendzzz👍
Please support friends🥰🫶❤️



Ya It's Me Aishu🧕

❣️💫நம்ம 8K SUBSCRIBERS Reach பண்ணிட்டோம் மக்களே🙏🙏🙏
Video link 👇
youtube.com/shorts/c6uw-d0TqF...

எங்கள் Videos பிடித்தால் கண்டிப்பா LIKE👍& SHARE🤝 பண்ணிட்டு மறக்காம SUBSCRIBE பண்ணிடுங்க மக்களே🧡. எங்க வீடியோ எப்படி இருக்குனு மறக்காம COMMENT பண்ணுங்க🙏🙏🙏

❤️எங்களுக்கு ஆதரவு அளிக்கும் அத்துணை அன்பு நெஞ்சங்களுக்கும்
கோடான கோடி நன்றி🙏🧡🙏💜🙏

1 year ago | [YT] | 9

Ya It's Me Aishu🧕

Hiii சொந்தங்களே💜💙❤️
உங்களுக்காக நாங்க food challenges & task பண்ணலாம் என்று decide பண்ணிருக்கோம். So, நீங்கள் TASK கொடுங்க. அதை நானும் என் தம்பியும் சிறப்பா செஞ்சி கலக்குறோம்.👍

இது கூட நம்ம SUBSCRIBER ஒருத்தவங்க கேட்டதன் பெயரில் தான் சிறப்பாக செய்து முடிக்கலாம்ன்னு இறங்கிருக்கோம். 🙏

🙋‍♂️வீடியோஸ் பிடித்தால் கண்டிப்பா LIKE👍& SHARE🤝 பண்ணிட்டு மறக்காம SUBSCRIBE பண்ணிடுங்க Friends 🧡. எங்க வீடியோ எப்படி இருக்குனு மறக்காம COMMENT பண்ணுங்க🙏🙏🙏

❤️எங்களுக்கு ஆதரவு அளிக்கும் அத்துணை அன்பு நெஞ்சங்களுக்கும்
கோடான கோடி நன்றி🙏🧡🙏💜🙏

1 year ago | [YT] | 14

Ya It's Me Aishu🧕

❤️எங்களுக்கு ஆதரவு அளிக்கும் அத்துணை அன்பு நெஞ்சங்களுக்கும்
கோடான கோடி நன்றி🙏🧡🙏💜🙏

எங்களின் வீடியோஸ் பிடித்தால் கண்டிப்பா LIKE👍& SHARE🤝 பண்ணிட்டு மறக்காம SUBSCRIBE பண்ணிடுங்க Friends 🧡. எங்க வீடியோ எப்படி இருக்குனு மறக்காம COMMENT பண்ணுங்க🙏🙏🙏

🙏🙏🙏நன்றி🙏🙏🙏

1 year ago | [YT] | 12

Ya It's Me Aishu🧕

"அப்டி என்ன மத்த கிழமைய விட நீ மட்டும் ஒசத்தி?!"

"நான் ரொம்ப சுத்தபத்தமான கிழமை!"

"அதென்ன சுத்தபத்தம்?"

"எல்லாரும் தலைக்கு குளிச்சிடுவாங்க!"

"அப்புறம்?"

"எல்லாரும் சாமி கும்பிடுவாங்க"

"அப்புறம்?"

"எல்லாரும் சைவம் மட்டும் தான் சாப்பிடுவாங்க"

"அதென்ன சைவம் மட்டும்?"

"அசைவம்லாம் கவிச்சி! அசுத்தம்! அந்த வாடையே ஆகாது!"

"வேற கண்டிசன் எதாவது இருக்கா?"

"அம்புட்டு தான்! ரொம்ப புனிதமான நாள்!"

"சரி, இன்னைக்கு சிகரெட் அடிக்கலாமா?"

"அதெல்லாம் கணக்கில்ல!"

"இன்னைக்கு தண்ணியடிக்கலாமா?"

"அதெல்லாம் கண்டுக்க மாட்டோம்!"

"இன்னைக்கு கஞ்சா கிஞ்சா... லவ்சு கிவ்சு?"

"அதப்பத்தியெல்லாம் எதும் சொல்லல... ஆனா கவிச்சி மட்டும் சாப்பிடக்கூடாது... அது அசுத்தம்!!"

"ஏண்டா, சைவம் சாப்பிட்டா புனிதம்... அசைவம் சாப்பிட்டா அசுத்தம்... அதும் தம்மு, தண்ணியெல்லாம் அடிச்சா கணக்கில்ல... அசைவம் மட்டும் தான் உனக்கு பிரச்சனை! அப்டித்தான?!"

"ஓ... எஸ்! டெஃபனட்லி!"

"மனுஷன இன்னைக்கு ஒரு ஆப்பாயில் கூட சாப்பிட விடமாட்டீங்கறீங்களேடா!! இருடா... அடுத்து 'ஒரே வாரம், ஒரே கிழமை!'ன்னு சட்டம் கொண்டு வரச் சொல்றேன்! ஒன்லி ஞாயித்துக்கிழமை மட்டும் தான்! தினமும் மீனு, முட்ட, சிக்கன், மட்டன் தான்! சைவம் சாப்பிடுறவன்லாம் இருட்டுனதுக்கப்புறம் யார் கண்ணுலயும் படாம தான் சாப்பிடணும்!! எதுக்கெடுத்தாலும் வெள்ளிக்கிழமை, கொள்ளிக்கிழமை.... புனிதம் மனிதம் கணிதம்னுக்கிட்டு!!!

🙏🙏🙏🙏🙏END🙏🙏🙏🙏🙏

- 🙋‍♂️ பிடித்தால் கண்டிப்பா LIKE👍& SHARE🤝 பண்ணிட்டு மறக்காம SUBSCRIBE பண்ணிடுங்க Friends 🧡. எங்க வீடியோ எப்படி இருக்குனு மறக்காம COMMENT பண்ணுங்க🙏🙏🙏

❤️எங்களுக்கு ஆதரவு அளிக்கும் அத்துணை அன்பு நெஞ்சங்களுக்கும்
கோடான கோடி நன்றி🙏🧡🙏💜🙏

1 year ago | [YT] | 6

Ya It's Me Aishu🧕

🎊We have reached 7000 subscribers🎊

❤️எங்களுக்கு ஆதரவு அளித்த, அத்துணை அன்பு நெஞ்சங்களுக்கும், எங்களின் மனமார்ந்த நன்றிகள் பல🙏🙏🙏😍

🙏 Please Always Give Your Love & Support ❤️ 😍

1 year ago | [YT] | 7

Ya It's Me Aishu🧕

🤔கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்👍

தமிழ்நாட்டின் மாநில மரம்🌲

2 years ago | [YT] | 5

Ya It's Me Aishu🧕

🤔கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்👍

தமிழ்நாட்டின் மாநில மலர்🌼

2 years ago | [YT] | 6

Ya It's Me Aishu🧕

🤔கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்👍

🟢தமிழ்நாட்டின் மாநில பறவை🕊

2 years ago | [YT] | 6

Ya It's Me Aishu🧕

Link👇👇
https://youtu.be/K-NQ52W1Rvo
🟢Ration Card-ல் Mobile Number மாற்றுவதும் | புதிய Mobile Number-ஐ இணைப்பதும் எப்படி?👍✔️💯

2 years ago | [YT] | 1

Ya It's Me Aishu🧕

Link👇👇👇
https://youtu.be/30YfACqxxho
🔴Aadhar Card Important Update🔴 புதிய மாற்றம்👍 உடனே உங்கள் மொபைலில் Download செய்யுங்கள்👍✔️💯

2 years ago | [YT] | 4