💛❤
அதர்மத்தை அழித்து தர்மத்தை காப்போம்
💛❤


Vanniyar Media

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சமூக ஊடகப் பேரவை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் Cholan Kumar Vandayar அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல் அனைவரும் காணுங்கள்
👇👇
https://youtu.be/nf3HI88rp8g?si=L9Nnt...

2 weeks ago | [YT] | 26

Vanniyar Media

சாங் லிங்க் 👇
https://youtube.com/watch?v=XxPz0khzv...

4 months ago | [YT] | 151

Vanniyar Media

கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம் சேஷமுத்திரம் கிளையில் வருகின்ற ஆகஸ்ட் 10 ல் பூம்புகார் ல் நடைபெற உள்ள வன்னியர் சங்க மகளீர் மாநாடு நடைபெறுவதை ஒட்டி வன்னியர் சங்க தலைவர் செல்லின் செல்வர், குண்டாஸ் நாயகன், சிறைக்கு அஞ்சாத சிங்கம், அய்யா பு தா அருள்மொழி அவர்கள் வருகை தந்து பொதுகூட்டம் வாயிலாக மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார்....😍😍

ஏற்பாடு :-

Vel Murugan
ஒன்றிய செயலாளர்

தலைமை:-

S V N Babulu
மாவட்ட செயலாளர்

இரா.இரமேஷ் மாநில துணை பொதுச்செயலாளர்
மாவட்ட தலைவர்

நாராயணன் வ.ச. மாவட்ட தலைவர்
மாவட்ட தலைவர்
வன்னியர் சங்கம்

#பேட்டரி_வெங்கடேஷன்
மாவட்ட செயலாளர்
வன்னியர் சங்கம்

Ramu St
மாநில துணை தலைவர்
வன்னியர் சங்கம்

#வடிவேல்
மாநில செயற்குழு உறுப்பினர்

Rathna Kumari
மாவட்ட பொருளாளர்

Prabu Skr
நகர செயலாளர்
கள்ளக்குறிச்சி நகரம்

உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்...😍😍😍💐💐

பதிவு💥
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை மாநிலத் துணைத் தலைவர் கல்லை முத்து கள்ளக்குறிச்சி மாவட்டம்

5 months ago | [YT] | 84

Vanniyar Media

இன்று மருத்துவர் #ஐயாவின் திருக்கரங்களால் பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக ஊடகப் பேரவை வலையொளி ( YouTube) பிரிவு மாநில தலைவராக நியமனக்கடிதம் பெற்றபோது

இப்பொறுப்பை பரிந்துரை செய்த பாட்டாளி சமூக ஊடகப் பேரவை ஒருங்கிணைப்பாளர் Cholan Kumar Vandayar அவர்கள்

பாட்டாளி சமூக ஊடகப் பேரவை தலைவர் Thondi Ananthan அவர்கள்

பாட்டாளி சமூக ஊடகப் பேரவை செயலாளர் Durai Gobi அவர்கள்

கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர்
சசிகுமார்பாண்டியன் அவர்கள்

மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நன்றிகள்

#PMK #youtuber #ayya #PSMF 💥

5 months ago | [YT] | 252

Vanniyar Media

தினத்தந்தி நாளிதழுக்கு நன்றிகள் ❤️‍🔥🙏

6 months ago | [YT] | 183

Vanniyar Media

கடலூர் தெற்கு மாவட்ட பாட்டாளி சமூக ஊடகப் பேரவை மாவட்ட செயலாளராக நியமித்த தமிழின போராளி #மருத்துவர்அய்யா இளைஞர்களின் எழுச்சி நாயகர் #மருத்துவர்சின்னையா மாநில வன்னிய சங்கர் தலைவர் அய்யா பு தா அருள்மொழி கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் மாமா சசிகுமார்பாண்டியன் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள் ❤️‍🔥🙏

6 months ago | [YT] | 314

Vanniyar Media

தமிழின போராளி
#மருத்துவர்அய்யா அவர்களுடன் 💥❤️‍🔥

7 months ago | [YT] | 685

Vanniyar Media

இது போன்ற ஒரு மாநாடு தமிழ்நாட்டில் எவரும் நிகழ்த்த முடியாது..
இந்த மாநாடு முழுக்க அதி நவீன #AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.. இந்தியாவில் இதுபோன்று எந்த அரசியல் கட்சி மாநாடு இதுபோன்று நடந்தது இல்லை..
💥❤️‍🔥
பாமக சார்பில் இதற்கு முன்பு பெரிய அளவில் நடத்தப்பட்ட மாநாடுகளான 2013 , 2016,2017 ஆகிய மாநாடுகளின் சாதனைகளை நேற்று நடந்த இந்த மாநாடு முறியடித்து உள்ளது..
🇷🇴💪
மாநாடு என்றால் தமிழகத்தில் அது பாமக தான்.. அதற்கு நிகர் தமிழ்நாட்டில் எந்த கட்சியும் இல்லை...

8 months ago | [YT] | 872