Anatomic therapy foundation trust is a non - religious and non-profitable organization and doing service to the public.

It acts by keeping mind about human Beings welfare. A man can understand the benefit of incarnation only while realizing himself. So, our trust motto is to conduct the awareness programme, meditation classes, and other beneficial classes is to realize every one themselves.

Anatomic Therapy Foundation founded by Hr.Baskar Ayya in 2012 and now it is appreciably leading by volunteers. It serves non-profitably in world wide


ONE STONE NINE MANGO" Yes if anybody wants my all lanuguage speech audio books plz send a mail to Email - id: onestoneninemango@gmail.com
YOU WILL RECEIVE 9 MAILS

for more details:

www.anatomictherapy.org
www.anatomictherapyfoundation@gmail.com
+91 9944221007


Healer Baskar

🧘‍ ஹீலர் பாஸ்கர் அவர்களின் 🧘‍பஞ்சகோஷம் 5 நாள் ஆன்லைன் வகுப்பு
📆 தேதி: மே 12 முதல் மே 16, 2025வரை.
👨‍💼 சிறப்பு விருந்தினர்: ஹீலர் பாஸ்கர்
⏰ நேரம்: காலை 06.00 மணி முதல் 7.00 மணி வரை
👉 நுழைவுக் கட்டணம்: விருப்பத்தொகை
👉 முன்பதிவிற்கு: www.anatomictherapy.org/event_detail/265
*
🧘‍ Healer Baskar's Panjakosham 5 Days Online Class
📆 Date: May 12 - May 16, 2025
👨‍💼 Special Guest: Healer Baskar
⏰ Time: 06.00 AM to 7.00 AM
👉 Entry Fee: Your Choice Donation
*
👉 Registration Link : www.anatomictherapy.org/event_detail/265
*
Host
Healer Baskar / ஹீலர் பாஸ்கர்
Founder of Anatomic Therapy Foundation
*
Structure/நிகழ்வு அமைப்பு: (ONLINE CLASS)

🔹 ஹீலர் பாஸ்கர் அவர்களின் சிறப்பு உரை / Special Lecture by Healer Baskar
🔹 பஞ்சகோஷம் பயிற்சி / Practice Panchakosha
🔹 பஞ்ச சுத்தி / Detox
🔹 உணவு மையம் / Food
🔹 மனநிலை / Mind
🔹 ஜீவ சக்தி / Life force
🔹 சூட்சம சித்திகள் / Suksama siddhis
🔹 முக்தியின் வழிகள் / Ways of salvation
**
suitable for / இந்த வகுப்பு யாருக்கு பொருத்தமானது

🔸 Nature life style / இயற்கை வாழ்க்கை முறை
🔸 self-reliant life / தற்சார்பு வாழ்க்கை வாழ விரும்புவோர்
🔸 want to understand the mind / மனதை பற்றி புரிந்து கொள்ள நினைப்பவர்கள்
🔸 Health Conscious / உடல் ஆரோக்கியம் வேண்டுபவர்கள்
🔸 For Working Professionals / பணிபுரியும் நிபுணர்களுக்கு
🔸 For Spiritual Seekers / ஆன்மீகம் தேடுபவர்களுக்கு
🔸 Common man / சாதாரண மனிதன்
*
Benefits you will gain / உங்களுக்கு கிடைக்கும் பயன்கள்
🔺 Awareness of Physical Health / உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு
🔺 Awareness of Mental health / மனநலம் பற்றிய விழிப்புணர்வு
🔺 Body detoxing / உடல் நச்சு நீக்கம்
🔺 Ways of salvation / முக்தியின் வழிகள்
🔺 Holistic Knowledge / முழுமையான அறிவு
**


வாழ்க வளமுடன் 🙏.

10 minutes ago | [YT] | 1

Healer Baskar

🧠ஹார்மோன் தெரபி - 1🧠 (ஐந்து நாள் ஆன்லைன் வகுப்பு )
🤵 சிறப்பு விருந்தினர்: திரு. உதய் அவர்கள்
📅 தேதி : மே 12 முதல் மே 16, 2025வரை.
⏰ நேரம் : மாலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை
👉 அனுமதி கட்டணம் : உங்கள் விருப்பம் (நன்கொடை)
*
👉 முன்பதிவு: www.anatomictherapy.org/event_detail/268
*
👉 ஹார்மோன் தெரபி பயன்கள் | BENEFITS OF HORMONE THERAPY

✅ வாழ்க்கையில் ஏற்படும் 90% பிரச்சனைகளுக்கு ஹார்மோன் சமநிலையின்மையே காரணம்
✅ நல்லிணக்கத்தை சமநிலையில் வைத்திருப்பது 90% பிரச்சனைகளை தீர்க்கிறது
✅ நல்லிணக்கத்தை சமநிலையில் வைத்திருக்க உதவும் நடைமுறைகள் யாவை? அவற்றை எவ்வாறு பயிற்சி செய்வது?
✅ தேநீர், காபி, சிகரெட், மது மற்றும் சமூக ஊடக அடிமையாதல் என்றால் என்ன? அவற்றை எவ்வாறு சமாளிப்பது?
✅ சிறுவயதிலேயே வரும் மன அழுத்தம், நோய்கள் மற்றும் போதை பழக்கங்களைச் சமாளிக்க குழந்தைகளுக்கு எப்படி உதவுவது
✅ Youtube ஷார்ட்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்களைப் பார்ப்பதால் மூளையில் ஏற்படும் எதிர்மறை பெருமூளை விளைவுகள் என்ன? அவற்றை எவ்வாறு சமாளிப்பது?
✅ நோய்களில் இருந்து விரைவாக குணமடைவது எப்படி. செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
✅ அங்கபிரதக்ஷணம், அன்னதானம் மற்றும் காவடிக்குப் பின்னால் உள்ள அறிவியல் காரணங்களும் மந்திரங்களும்
✅ கடவுளிடம் கேட்காமலோ அல்லது ஜெபிக்காமலோ உங்கள் வாழ்க்கையில் நன்மையையும் மிகுதியையும் ஈர்க்க என்ன செய்ய வேண்டும்
*
🧠 Hormone Therapy - 1🧠 (Five-day Online Class)
🤵 Special Guest: Mr. Uday
📅 Date: May 12 - May16, 2025
⏰ Time: 8.00 PM to 10.00 PM
👉 Entry Fee: Your Choice (Donation)
*
👉 For Registration: www.anatomictherapy.org/event_detail/268

***
வாழ்க வளமுடன் 🙏.

1 hour ago | [YT] | 5

Healer Baskar

❤️ இரத்த சுத்தி பானம் ❤️ 200ml/ raththa suththi health drink
📞 Contact Number: 9500655548
🛒 Product Link: aammii.com/raththa-suththi-health-drink-200ml

***
பயன்கள்:

✅ இரத்தத்தை சுத்தப்படுத்தவும்

✅ சளி, இருமல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்தவும்

✅ மேலும், நமது உடல் கழிவுகளை வெளியேற்றி, குடலையும் சுத்தப்படுத்துகிறது.

✅ உடல் எடையை கட்டுப்படுத்த உதவும்

✅ உடலில் நோய் எதிரிப்பு சக்தியை உண்டாக்க உதவுகிறது

***
பயன்படுத்தும் முறை:

✅ ஒரு கிளாஸ் 100 மில்லி வெதுவெதுப்பான நீரில் நேரடியாக 15 மில்லி சேர்க்கவும்,

✅ பின்னர் தினமும் மதியம் / இரவு உணவு உட்கொள்ளும் 10-15 நிமிடங்களுக்கு முன் குடிக்கவும்.

✅ வயிற்றில் புண்கள் உள்ளவர்கள் உணவு உண்ட 10-15 நிமிடங்களுக்குப் பிறகு உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

✅ ஒரு நாளைக்கு ஒரு முறை போதும். காற்று புகாத கொள்கலனில் வைக்கவும் மற்றும் குளிர்ந்த உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.

✅ இந்த பானம் உங்கள் ரத்தத்தை சுத்தப்படுத்தி, விரிவான ஆரோக்கிய பலன்களை வழங்கும், உதாரணமாக – சர்க்கரை அளவு கட்டுப்படுத்தல், சருமத்தில் மேம்பாடு, ஜீரணத்தில் நன்மை மற்றும் இதய ஆரோக்கியம்.

***
கெமிக்கல் பொருட்களை விடுத்து, நமக்காகவும், நமது அடுத்த தலைமுறைக்காகவும். எந்த ஒரு நோயும் இன்றி, சந்தோஷமாக வாழ
இயற்கையான முறையில் தயாரித்த பொருட்களை உபயோகிப்போம்.


வாழ்க வளமுடன் 🙏

1 hour ago | [YT] | 5

Healer Baskar

🧘 பௌர்ணமி அமாவாசை தியானம் 🧘
Pournami "Full Moon Bliss Meditation" One Online Class
🤵 Chief Guest: MR. Vedha Jee
🗓 Date : May 12 2025
⏰ Time : 8pm To 9pm
👉 Registration Link : www.anatomictherapy.org/event_detail/93

*
1. இந்த பயிற்சியை செய்வதன் மூலம், நமது மனதில் உள்ள பயம், குழப்பம், கோபம், வெறுப்பு, துக்கம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் (NEGATIVE THOUGHTS) விலகி, நமது மனது பலப்படும்.

2. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால், பிரபஞ்ச சக்தியின் ஆற்றலை உள்வாங்கி, எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற வைக்கும்.

3. வாழ்க்கையின் மீது ஒரு தெளிவான பார்வை, அபரிவிதமான தன்னம்பிக்கை, தைரியம் ஏற்படும். இதுவே உங்கள் எதிர்மறை எண்ணங்களை(NEGATIVE THOUGHTS) அழித்து உங்கள் வருங்காலம் மகிழ்ச்சியாக அமைய வழிவகுக்கும்.

4. இந்த உலகத்தில் சாதனை செய்த எவராயினும் நல்ல எண்ணங்களை (POSITIVE THOUGHTS) கொண்டவர்களாகவே இருப்பார்கள். ஆனால் நமது மனமோ கல்லெறிந்த குட்டையை போல் கலங்கி இருக்கிறது இதை சரி செய்வதே உளுஜி தியானம்.

5. நமது எண்ணங்களே நமது வருங்காலத்தை நிர்ணயம் செய்கிறது என்று எத்தனை பேருக்கு தெரியும், இதைத்தான் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரோண்டா பைரன் (RHONDA BYRNE) என்பவர் சீக்ரெட் (SECRET) என்ற புத்தகத்தின் மூலம் சொல்லியிருக்கிறார்.

6. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்துவரும் பட்சத்தில், நாம் ஐந்து மணிநேரம் கஷ்டப்பட்டு செய்யும் வேலையை கூட, ஒரு மணிநேரத்தில் சுலபமாக செய்ய முடியும்.

7. இந்த நாளில் நீங்கள் எடுக்கும் பயிற்சி மற்றும் ஒரு சிறு முயற்சி, உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தலாம். வாழ்க வளமுடன்
**

வாழ்க வளமுடன் 🙏

2 hours ago | [YT] | 15

Healer Baskar

🔥 ஹீலர் பாஸ்கர் அவர்களின் 🔥
💕 தாந்த்ரீக தாம்பத்யத்தின் ரகசியம் 💕
✅ Complete syllabus (48 மணி நேரம் வீடியோ வகுப்பு )
📞 Contact Number :9500655548
🛒 Pendrive Link:
www.aammii.com/thanthra-full-pack-pendrive
*
Syllabus / வகுப்பின் பயன்கள் :

✅ தாம்பத்யம் என்பது ஒரு கலை, அறுபத்தி நான்கு ஆய கலைகளில் ஒன்று , அதில் ஒரு தெளிவான பார்வை எவருக்கும் இல்லை.

✅ உடலுறவின் போது ஏற்படும் பதட்டம், பயம், STRESS இவற்றை சரி செய்வது எப்படி?

✅ ஆண்களின் ஒன்பது உச்சகட்டம், பெண்களின் பதினான்கு உச்சக்கட்டம்.

✅ ஒரு ஆண் பெண்ணுடனும் அல்லது ஒரு பெண் ஆணுடனும், உடலுறவின் போது எப்படி நடந்து கொள்ளவேண்டும்?

✅ தந்திரா வழியில் தாம்பத்திய வாழ்க்கை வாழ்வது எப்படி?

✅ தாந்திரிக் தியானம், தாம்பத்தியம் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் இயற்கை வைத்தியம்.
***

மேலும் தந்த்ராவில் மறைக்கப்பட்ட உண்மைகள் என்று பல விஷயங்கள் இந்த வகுப்பில் தெளிவுபடுத்தப்படும்.

இப்படிக்கு
ஹீலர் பாஸ்கர்.
***
வாழ்க வளமுடன் 🙏.

3 hours ago | [YT] | 17

Healer Baskar

🏔 மண்ணும் மனிதனும் 5 நாள் ஆன்லைன் வகுப்பு
🤵 சிறப்பு விருந்தினர்: திரு. மண் சுதாகர் அவர்கள்
🗓 தேதி: மே 05 முதல் மே 09, 2025வரை.
⏰ நேரம்: மாலை 08.00 மணி முதல் மாலை 9.00 மணி வரை
👉 நுழைவுக் கட்டணம்: விருப்பத்தொகை
**
👉 பதிவு கட்டாயம்: www.anatomictherapy.org/event_detail/264
**
✅ கருத்தரங்கு சிறப்புகள் :
✅ பிறப்பு முதல் இறப்பு வரை மண்ணுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்புகள்
✅ மண் வீடு அமைத்தல்
✅ மண் பாண்டங்கள் தயாரித்தல்
✅ மண் வகைகள்
✅ மண்வளம் அதிகரித்தல் போன்றவற்றை பற்றி வழி நடத்துதல்
✅ மண்பானை உணவில் முக்கியத்துவம்
✅ மண்பானையில் உணவு தயாரிக்கும் போது ஏற்படும் இடையூறுகளும் அதற்கு தீர்வுகளும்
✅ தற்போது கடையில் விற்கப்படும் மண் பொருட்கள் அனைத்தும் உயிரற்ற மண்ணில் தயாரிக்கப்படும் பொருட்கள்
அவற்றிற்கு உயிரோட்ட என்ன செய்ய வேண்டும் ?
✅ நமது உடல் உள்ள மண்சக்தி அதிகரிக்க வழிமுறைகள்
✅ கலந்து கொண்டு பயனடையுங்கள்
*********
🏔 Mannum Manithanum 5 Days Online Class
🤵 Chief Guest : Mr.Sudhakar
🗓 Date: May 05 to May 09, 2025
⏰ Time: 08.00pm to 09.00pm
👉 Entry Fee: Your wish (Donation)
*********
👉 Registration Compulsory: www.anatomictherapy.org/event_detail/264
***


வாழ்க வளமுடன் 🙏

3 hours ago | [YT] | 4

Healer Baskar

வர்ம ஆசான் சரவணன் (எ) சிவவாக்கியர் அவர்களின்
💆🏻‍ வர்மத்தொக்கணம் 💆🏻‍ 3 நாள் ஆன்லைன் வகுப்பு மற்றும் (3 நாள் நேரடி வகுப்பு ) ஆழியார், பொள்ளாச்சி.
📞 தொடர்புக்கு: +91- 8870666966
📅 ஆன்லைன் வகுப்பு தேதி: மே12 முதல் மே 14, 2025வரை.
⏰ நேரம்: மாலை 8.00 மணி முதல் மாலை 9.00 மணி வரை(ஆன்லைன் வகுப்பு)
📅 நேரடி வகுப்பு தேதி: ஜூன் 20 முதல் ஏப்ரல் 22, 2025வரை.
✅ நுழைவு கட்டணம்: ரூபாய் 7000/- (உணவு மற்றும் தங்குமிடம் உட்பட)
**
✅ பதிவு இணைப்பு : www.anatomictherapy.org/event_detail/328
**
SYLLABUS / பாடத்திட்டம்
✅ வர்மத்தொக்கணம் பயிற்சி
✅ கவாத்துப்பயிற்சி
✅ தச வாயு தட்டு பயிற்சி
✅ நெட்டி முறிக்கும் வித்தை
✅ அஸ்திக்கட்டு முறை
✅ உடலை இரும்பாக்கும் முறை
✅ உடலில் இரத்தகட்டுகள் அறியும் முறை
✅ செயலிழந்த நரம்புகளை கண்டறியும் முறை
✅ மற்றவர்களின் பிணி நம்மை தாக்காமல் பாதுகாக்கும் முறை
**
📌 நேரடி வகுப்பு முகவரி:
நிஷ்டை சர்வதேச வாழ்வியல் மையம்
எண்-276, சிவகன்யா தோப்பு, ஆலங்கண்டி
ஆழியார், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் 642101.
**

**
வாழ்க வளமுடன் 🙏.

3 hours ago | [YT] | 3

Healer Baskar

Full video link: https://youtu.be/76Dlzp9RjEM

4 hours ago | [YT] | 0

Healer Baskar

💁‍ பெண்கள் நலம் 💁 ‍ 5 நாட்கள் ஆன்லைன் வகுப்பு
🤵 சிறப்பு விருந்தினர்: திருமதி அகிலா அவர்கள்.
🗓 தேதி: மே 05 முதல் மே 09, 2025வரை.
⏰ நேரம்: மாலை 07.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை
👉 அனுமதி கட்டணம்: உங்கள் விருப்பம் (நன்கொடை)
*
👉 முன்பதிவு: www.anatomictherapy.org/event_detail/263
*
👉 SYLLABUS :
✅ குழந்தையின்மை.
✅ நீர்த்தாரா.
✅ உடல் ஆரோக்கியம்.
✅ பெண்களுக்கு PCOD, irregular periods போன்ற உடல்ரீதியாக வரும் அணைத்து பிரச்சைகளுக்கான தீர்வு.
✅ கர்ப காலங்களில் பெண்கள் எந்த விஷயங்களை செய்ய கூடாது.
✅ கர்ப்பகாலத்தில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்.
✅ குழந்தை பெற்ற பின்பு உடலை எப்படி பராமரிக்கவேண்டும்?
அது மட்டுமின்றி எந்த பிரச்சனைகளுக்கு எந்த உணவை உட்கொள்ளலாம் என்று பல விஷயங்களை இந்த வகுப்பில்
திருமதி அகிலா அவர்கள் உங்களுக்கு தெளிவு படுத்துவார். வாழ்க வளமுடன்.
*
💁‍ Pengal Nalam 💁‍ 5 Days Online Class
🤵 Special Guest: Mrs. Akila.
🗓 Date: May 05 to 09, 2025.
⏰ Time: 07.00 PM to 08.00 PM
👉 Permission Fee: Your choice (donation)
*
👉 For Registration : www.anatomictherapy.org/event_detail/263

**

வாழ்க வளமுடன் 🙏

4 hours ago | [YT] | 8

Healer Baskar

வர்ம ஆசான் சரவணன் (எ) சிவவாக்கியர் அவர்களின்
💆🏻‍ வர்மத்தொக்கணம் 💆🏻‍ 3 நாள் ஆன்லைன் வகுப்பு மற்றும் (3 நாள் நேரடி வகுப்பு ) ஆழியார், பொள்ளாச்சி.
📞 தொடர்புக்கு: +91- 8870666966
📅 ஆன்லைன் வகுப்பு தேதி: மே12 முதல் மே 14, 2025வரை.
⏰ நேரம்: மாலை 8.00 மணி முதல் மாலை 9.00 மணி வரை(ஆன்லைன் வகுப்பு)
📅 நேரடி வகுப்பு தேதி: ஜூன் 20 முதல் ஏப்ரல் 22, 2025வரை.
✅ நுழைவு கட்டணம்: ரூபாய் 7000/- (உணவு மற்றும் தங்குமிடம் உட்பட)
**
✅ பதிவு இணைப்பு : www.anatomictherapy.org/event_detail/328
**
SYLLABUS / பாடத்திட்டம்
✅ வர்மத்தொக்கணம் பயிற்சி
✅ கவாத்துப்பயிற்சி
✅ தச வாயு தட்டு பயிற்சி
✅ நெட்டி முறிக்கும் வித்தை
✅ அஸ்திக்கட்டு முறை
✅ உடலை இரும்பாக்கும் முறை
✅ உடலில் இரத்தகட்டுகள் அறியும் முறை
✅ செயலிழந்த நரம்புகளை கண்டறியும் முறை
✅ மற்றவர்களின் பிணி நம்மை தாக்காமல் பாதுகாக்கும் முறை
**
📌 நேரடி வகுப்பு முகவரி:
நிஷ்டை சர்வதேச வாழ்வியல் மையம்
எண்-276, சிவகன்யா தோப்பு, ஆலங்கண்டி
ஆழியார், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் 642101.
**

**
வாழ்க வளமுடன் 🙏.

5 hours ago | [YT] | 2