Azagu Oviyam's Tamil Voice

நண்பர்கள் அனைவருக்கும் Azagu Oviyam's Tamil Voice ன்அன்பான வணக்கம். நமது பக்கத்தில் வரலாற்று நிகழ்வுகள், நாவல்கள், கதைகள், சுவாரஸ்யமான நிகழ்வுகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தேவையான பேச்சுப்போட்டி பதிவுகள் முக்கிய தினங்கள் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தேவையான பாடப் பகுதிகள் அனைத்தும் இடம்பெறும்.


Azagu Oviyam's Tamil Voice

நாவின் மேல் அன்னத்தில் ஒட்டியபடி இதை யாரெல்லாம் சுவைத்திருக்கிறீர்கள்😊😊

2 years ago | [YT] | 11

Azagu Oviyam's Tamil Voice

கண்ணுக்கு மட்டும் இல்ல !! புண்ணுக்கும் இந்த மருந்து போட்டவங்க யாராவது இருக்கீங்களா??

3 years ago | [YT] | 34

Azagu Oviyam's Tamil Voice

படித்ததில் பிடித்தது 😊
👇👇
உண்ணும் உணவு தானியங்களில் நவதானியங்கள் என்று ஒன்பது தானியங்களை நிர்மாணித்தான்

தானியங்களுக்கு அதிபதியாக நவக்கிரகங்கள் என்று ஒன்பது கிரகங்களையும் அமைத்தான்

நெல் சந்திரன்
கோதுமை சூரியன்
துவரை செவ்வாய்
பாசிப்பயறு புதன்
கொண்டைக்கடலை குரு
மொச்சை சுக்கிரன்
எள் சனி
உளுந்து ராகு
கொள்ளு கேது

நவதானியங்கள் ஒன்பது என நிர்மாணித்த தமிழன் திசைகளை எட்டாக பிரித்தான்

கிழக்கு
மேற்கு
வடக்கு
தெற்கு
வட கிழக்கு
வட மேற்கு
தென் கிழக்கு
தென் மேற்கு

திசையை எட்டாகப் பிரித்த தமிழன்
இசையை ஏழாக கொடுத்தான்...

ச ரி க ம ப த நி

இசையை ஏழாக கொடுத்த தமிழன்
சுவையை ஆறாக பிரித்தான்...

இனிப்பு
கசப்பு
கார்ப்பு
புளிப்பு
உவர்ப்பு
துவர்ப்பு

சுவையை ஆறாக பிரித்த தமிழன்
நிலத்தை ஐந்தாக பிரித்தான்...

குறிஞ்சி (மலைப்பகுதி)
முல்லை ( வனப்பகுதி)
நெய்தல் ( கடல் பகுதி)
மருதம் ( நீர் மற்றும் நிலம்)
பாலை ( வறண்ட பகுதி)

நிலத்தை ஐந்தாக பிரித்த தமிழன்
காற்றை நான்காக பிரித்தான்...

தென்றல்
வாடை
கோடை
கொண்டல்

கிழக்கிலிருந்து வீசும் காற்று
கொண்டல்

தெற்கிலிருந்து வீசும் காற்று
தென்றல்

மேற்கிலிருந்து வீசும் காற்று
கோடை

வடக்கிலிருந்து வீசும் காற்று
வாடை

காற்றை நான்காக பிரித்த தமிழன்
மொழியை மூன்றாக பிரித்தான்...

இயல் ( இயற் தமிழ் )
இசை ( இசைத்தமிழ்)
நாடகம் ( நாடகத்தமிழ்)

இம்மூன்றும் தமிழுக்கு இணையான கூறுகள் என்பதை முத்தமிழ் என்ற கருத்து கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது...

இம்மூன்று மொழிகளுக்கும் தமிழர்கள் கொடுத்த முக்கியத்துவத்தையும் முத்தமிழ் கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது...

மொழியை மூன்றாக பிரித்த தமிழன்
வாழ்க்கையை இரண்டாக வகுத்தான்...

அகம்
புறம்

கணவன் மனைவி வாழும் வாழ்க்கை
அக வாழ்க்கை...

வெளியில் இருக்கும் வியாபாரம் மற்றும் சுய ஒழுக்கம் எல்லாம்
புற வாழ்க்கை...

வாழ்க்கையை இரண்டாக வகுத்த தமிழன்...
ஒழுக்கத்தை மட்டும் ஒன்றாக வைத்தான்...

ஒழுக்கத்தை ஒன்றாக வைத்தான்
அதை...
உயிரினும் மேலாக வைத்தான்...

இதைத்தான் அய்யன் வள்ளுவர் இரண்டு அடியில் அழகாகச் சொன்னார்...

" ஒழுக்கம் விழுப்பந் தரலான்
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் "

3 years ago | [YT] | 12

Azagu Oviyam's Tamil Voice

பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழி விளையாடிய ஞாபகம் உங்களுக்கு உண்டா?

3 years ago | [YT] | 12

Azagu Oviyam's Tamil Voice

❤️ஆதரவு அளித்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றிகள் ❤️
History of Theni in Tamil👇
https://youtu.be/JtXP4XYUtPM

3 years ago | [YT] | 15

Azagu Oviyam's Tamil Voice

கல்வி வளர்ச்சி தினம் ஜூலை 15
https://youtu.be/QvMFPbr7BRQ

3 years ago | [YT] | 9

Azagu Oviyam's Tamil Voice

THE GREAT LEGEND SPB BIRTHDAY STATUS
https://youtu.be/rYY9hPMyocU

3 years ago (edited) | [YT] | 8

Azagu Oviyam's Tamil Voice

🚬The theme for 2022 is Tobacco🚬
🌹Threat to our environment🌹

3 years ago | [YT] | 7

Azagu Oviyam's Tamil Voice

History Of Theni 👇
https://youtu.be/JtXP4XYUtPM

3 years ago (edited) | [YT] | 18

Azagu Oviyam's Tamil Voice

"இயற்கையோட சொர்க்கம்"
https://youtu.be/JtXP4XYUtPM

3 years ago | [YT] | 14