தமிழ் ஜோதிட சேனல் - ராசி பலன்கள் மற்றும் ஜோதிட அறிவுக்கான உங்கள் நம்பகமான வழிகாட்டி!

இங்கே நீங்கள் தினசரி ராசி பலன்கள், இன்றைய ராசி பலன், குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, மற்றும் தமிழ் ஜோதிட விதிகள் குறித்து ஆழமான தகவல்களை பெறலாம்.
வானத்தின் ரகசியங்களை ஆராய்ந்து, உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான ஜோதிட பரிந்துரைகள் வழங்குகிறோம்.

இந்த சேனல் மூலம் நீங்கள் பெறுவது:

இன்றைய ராசி பலன்கள் மற்றும் வார ராசி பலன்கள்

குரு பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்சி பலன்கள் முழுமையான விளக்கங்கள்

ஜாதகம் காணும் முறைகள், தோஷ பரிகாரங்கள், மற்றும் ஆழமான ஜோதிட விசேஷங்கள்

நட்சத்திரங்கள், கிரக நிலைகள், மற்றும் அவற்றின் விளைவுகள் பற்றிய துல்லியமான தகவல்கள்

உங்கள் வாழ்க்கையை வளமாக மாற்றக்கூடிய அறிவுரைகள் மற்றும் யுக்திகள்


உங்கள் வாழ்க்கையை மேலும் ஒளியூட்ட, எங்கள் சேனலை subscripe செய்து உங்கள் ராசி பலன்களை தினமும் தெரிந்துகொள்ளுங்கள்!


---

More info:

தினசரி ராசி பலன்

குரு பெயர்ச்சி பலன்கள்

சனி பெயர்ச்சி பலன்கள்

தமிழ் ஜோதிடம்

ஜாதக பலன்கள்


Pakthipazham

3 weeks ago | [YT] | 73

Pakthipazham

✨ "முருகன் பற்றி முதல்ல எந்த topic தெரிஞ்சிக்கணும்?" ✨

4 weeks ago | [YT] | 51

Pakthipazham

வேலொளி போலுவாய் முருகா என் உயிரே
வெற்றியும் வரமும் தருவாய் என் தெய்வமே
உலகம் மறுத்தாலும் நீ இருக்கினா போதும்
ஓம் சரவணபவா என் வாழ்வின் ஆதாரமே

1 month ago | [YT] | 1,640

Pakthipazham

1 month ago | [YT] | 676

Pakthipazham

🎶 திருப்புகழ் கேட்கும்போது என்ன உணர்வு வரும்? 🙏✨
(உண்மையா சொல்லுங்க)

👇 Vote பண்ணுங்க 👇

1 month ago | [YT] | 26

Pakthipazham

🔱 சொல்வீர்களா முருகா! 🔥
🦚💛 அவர் அருள் என்றென்றும் உங்களோடு இருக்கட்டும்.
🦚✨ முருகன் மீது புண்ணியம் செய்தவர்கள்…
அவர்களால்தான் வாழ்க்கை தடைகளை வென்று எழ முடியும்! 💪🔥

இந்த ஜனவரியில்,
உங்க மனசுல நல்ல எண்ணம்…🙏
உங்க வாழ்கையில் நல்ல மாற்றம்!🥀
அதுக்கே இந்த புண்ணியம் உதவும்! ⚡🔱

நீங்க ஒருவருக்குச் செய்த நல்ல மனசு,
ஒரு நாள்…
உங்கள் வாழ்வை பாதுகாக்கும் காப்பு ஆகும்! 🙌❤️

1 month ago | [YT] | 1,677

Pakthipazham

கார்த்திகை மாதம் சஷ்டி விரத பலன் 🙏🔥

🌿 முருகன் அருள் அதிகம்
🌿 மனசு லைட்டாகும்
🌿 குடும்பத்தில் அமைதி
🌿 சந்தான பாக்கியம் கிடைக்கும்
🌿 கண்திசை, எதிரி தானாக விலகும்
🌿 வேலை வாய்ப்பு & வளர்ச்சி
🌿 உடல்–மனம் ஆரோக்கியம்
🌿 நீண்டகால பிரச்சனைக்கு தீர்வு

1 month ago | [YT] | 807

Pakthipazham

✨ “விதி என்னை தள்ளினாலும்… என் அப்பன் முருகன் என்னை ஒருபோதும் கைவிட மாட்டான்!” 🙏💛
🕉️ #Murugan #Faith #Blessings #DevotionalVibes

1 month ago | [YT] | 2,488

Pakthipazham

⭐ “பழனிக்கு ஒரு மனசு நிறைந்த பயணம் 🙏✨”

“முருகன் அருளோடு இன்று புறப்படறேன் 💛 யாருக்கெல்லாம் பெயர் சொல்லணும்?”அப்பனிடம்

1 month ago | [YT] | 191

Pakthipazham

மனசு ரொம்ப சீக்கிரம் காயப்படுபவர்கள்? 💔
Vote pannunga 👇

2 months ago | [YT] | 74