ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்து இறுதியில் அவர்களின் சூழ்ச்சியால் பிடிபட்டு திருநெல்வேலிக்கு கொண்டு செல்லும் வழியில் அவரை தூக்கிலிட முயற்சி செய்த போது அவர்கள் கையால் தன் உயிர் பிரியக்கூடாது என்று எண்ணி தன் தலையை தானே வெட்டிக்கொண்டு உயிர் துரந்த மாவீரர் சாப்டூர் பாளையக்காரர் தெய்வதிரு.தலைவெட்டி நாகையசாமி காமய நாயக்கர் அவர்களின் உயிர் துரந்த (1800)நினைவிடம் (கோவில்)இன்றும் குலதெய்வமாக வழிபட்டு வரும் சாப்டூர் அரண்மனைகாரர்கள் சிவகிரி அரண்மனைகாரர்கள் மற்றும் ஆட்டக்காரர் கூட்டத்தினர்,சேவகர் கூட்டத்தினர் .🙏🙏🙇🙇(சங்கரன்கோவில்)
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், பனையூரில் இராஜகம்பள எர்ரகொல்லவார் குலம் குண்டலவார் பிரிவினருக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீமத்தக்கம்மாள் கோவில் கோவிலில் அக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட குண்டலவார் வகையறாக்கள் தங்களுடைய மதம், குலம், சாதி, கோத்திரம், வர்ணம், வம்சம், குலகுரு ஆகிய தகவல்களை மிக நேர்த்தியாக கீழ்கண்டவாறு கல்வெட்டில் வெட்டி வைத்துள்ளனர் :
மதம் : ~.~.~.~
💢 வீர வைஷ்ணவம்
வம்சம் : ~.~.~.~.~
💢 இரவிகுலம்
கோத்திரம் : ~.~.~.~.~.~.~
💢 விஷ்ணு கோத்திரம்
வர்ணம் : ~.~.~.~.~.~
💢 க்ஷத்திரியர்
குலகுரு : ~.~.~.~.~.~
💢 ஸ்ரீவசிஷ்ட மகரிஷி
சாதி : ~.~.~.~
💢 இராஜகம்பள எர்ரகொல்லவார்
சாதி-உட்பிரிவு : ~.~.~.~.~.~.~.~.~
💢 குண்டலவார்
________________________________________________
கும்பாபிஷேக கல்வெட்டு : ~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~
௨ ஓம் தக்யக் ஓம்
ஸ்ரீ இராமஜெயம்
ஸ்ரீமத்தக்கம்மாள்துணை
ஸ்ரீ விநாயகர் துதி : ஐந்துகரத்தானை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை சக்திமகன்றனை ஞானக் கொழுந்தினை பத்தியில் வைத்தம் போற்றுகின்றேனே.
ஸ்ரீ மத்தக்கம்மாள் துதி : மட்டில்லா புகழ் சேர்ந்திலங்கும் மாயா "தொட்டிய உரணிக்கரை கோவிலுறை மத்தக்கம்மாள் பாதமலர்கள் போற்றி நிற்கிழும் மாத மாரி பெய்து நீடுவாழ்க!வாழ்க!
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் பனையூர் அருகில் மாயா தொட்டிய ஊரணிக் கரையில் வீரவைஷ்ணவ வஷிஸ்டகுரு இரவிகுலம் விஷ்ணுகோத்ரம் க்ஷத்திரிய இராஜ கம்பள எர்ரகொல்லவார்குலம் குண்டலவார் பிரிவு மந்த நாயக்கர் பங்காளிக்குரிய கிராமங்களகிய ரெங்கையன்பட்டி, தாமோதரபுரம், காத்தான்பட்டி, பெரிய உடப்பங்குளம், கம்பத்துப்பட்டி, நொச்சிகுளம், நடுக்காட்டூர், பெருமாள் கோவில்பட்டி, நாராணபுரம் [எ] கல்லுப்பட்டி, முத்து இராமலிங்கபுரம், கஞ்சநாயக்கன்பட்டி, அழகாபுரி (எ) செங்கமடை, வேலானூரணி, சீலம்பட்டி, வலையபட்டி, கமுகம்பொட்டல் ஆகிய ஊர்களில் வாழும் பங்காளிகளுக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ மத்தக்கம்மாள் திருக்கோவில்
அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகப் பெருவிழா.
________________________________________________
குறிப்பு : ~.~.~.~.~
● குண்டலவார் வகையறாக்களுக்கு பத்தியப்பட்ட கோவில் கும்பாபிஷேகத்திற்காக தங்கள் குலம், கோத்திரம், குலகுரு போன்ற விவரங்களுடன் கடந்த காலத்தில் வெட்டப்பட்ட இந்த கல்வெட்டை சில எழுத்துப்பிழைகளுடன் கும்பாபிஷேக கல்வெட்டு வெட்டுபவர்கள் வெட்டியுள்ளனர். அந்த பிழைகளை திருத்தி மேல கொடுக்கப்பட்டுள்ளது.
● வசிஷ்ட மகரிஷியானவர் சூரிய குல ரகுவம்சத்திற்கு குலகுரு ஆவார். இவரே ஸ்ரீராமபிரானுக்கும் அவருடைய வம்சத்திற்கும் குலகுரு. இதை துள்ளியமாக தங்கள் குலகுரு வசிஷ்டர் என வெட்டிவைத்துள்ளனர்.
● "தென்னிலங்கை இராவணனி சம்ஹாரம் சேசினி ராஜகுல வம்சமய்யா மீரு (எர்ரகொல்லராஜூலு)" என்று தங்கள் குல சடங்குகளில் குலப்பாடல் கொண்டவர்கள் இராஜகம்பள எர்ரகொல்லவாரில் ஒரு சாரார்.
இவர்கள் லங்காபுரி இராவணனை சம்ஹாரம் செய்து அயோத்தியை ஆண்ட அந்த ஸ்ரீராமபிரானையே தங்கள் குல முன்னோனாக உரிமைக்கோரு அவர்தம் குலப் பாரம்பரியமாக இருந்துவருகின்றது.
Rajakambala Nayakkar Media
தைப்பொங்கல் விழா கொண்டாட்டம்💛❤️
2 months ago | [YT] | 0
View 0 replies
Rajakambala Nayakkar Media
சாப்டூர் பாளையக்காரர் இராஜகம்பளம்👑 #தலைவெட்டி_நாகையசாமி_காமையநாயக்கர்💥
ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்து இறுதியில் அவர்களின் சூழ்ச்சியால் பிடிபட்டு திருநெல்வேலிக்கு கொண்டு செல்லும் வழியில் அவரை தூக்கிலிட முயற்சி செய்த போது அவர்கள் கையால் தன் உயிர் பிரியக்கூடாது என்று எண்ணி தன் தலையை தானே வெட்டிக்கொண்டு உயிர் துரந்த மாவீரர் சாப்டூர் பாளையக்காரர் தெய்வதிரு.தலைவெட்டி நாகையசாமி காமய நாயக்கர் அவர்களின் உயிர் துரந்த (1800)நினைவிடம் (கோவில்)இன்றும் குலதெய்வமாக வழிபட்டு வரும் சாப்டூர் அரண்மனைகாரர்கள் சிவகிரி அரண்மனைகாரர்கள் மற்றும் ஆட்டக்காரர் கூட்டத்தினர்,சேவகர் கூட்டத்தினர் .🙏🙏🙇🙇(சங்கரன்கோவில்)
#thalaivetti_nagaiyasamy_kamaiyanayakkar_sapturjamin #saptur #sapturpalace #sapturking_kambalathunayakkar #kambalathunayakkar #golla #erragolla #yadav #rajakambalam #rajakambalamnayakkar_culturaldance_devarattam🥰🕺💥🐂 #rajakambalamnayakkardevarattam💛🥰👑💥 #erragolla_rajakambalamnayakkar_culturaladance_devarattam🥰🕺⚔️🐂 #erragollavar🇮🇳⚔️🐂 #erragollarajakambalamnayakkar #erragollayadav #madurainayakkar #madurainayakkars #madurai #madurai360 #maduraikings #maduraikaran #veerapandiyakattabomman #kingveerapandiyakattabommannayakkar #kingveerapandiyakattabommunayak_yaduvanshi #yadavaking_veerapandiyakattabommunayak #gollayadav_southindiakings🚩⚔️🐂 #gollayadavs #gollayadavanayak #gollarajakambalanayakkar
1 year ago | [YT] | 43
View 0 replies
Rajakambala Nayakkar Media
#jaishreeram🚩🙏🕉️
1 year ago | [YT] | 45
View 4 replies
Rajakambala Nayakkar Media
குண்டலவார் வகையறா கோவில் கும்பாபிஷேக கல்வெட்டு :
~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~
#எர்ரகொல்லவார்
#குண்டலவார்_வகையறா
#ஸ்ரீமத்தக்கம்மாள்_கோவில்
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், பனையூரில் இராஜகம்பள எர்ரகொல்லவார் குலம் குண்டலவார் பிரிவினருக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீமத்தக்கம்மாள் கோவில் கோவிலில் அக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட குண்டலவார் வகையறாக்கள் தங்களுடைய மதம், குலம், சாதி, கோத்திரம், வர்ணம், வம்சம், குலகுரு ஆகிய தகவல்களை மிக நேர்த்தியாக கீழ்கண்டவாறு கல்வெட்டில் வெட்டி வைத்துள்ளனர் :
மதம் :
~.~.~.~
💢 வீர வைஷ்ணவம்
வம்சம் :
~.~.~.~.~
💢 இரவிகுலம்
கோத்திரம் :
~.~.~.~.~.~.~
💢 விஷ்ணு கோத்திரம்
வர்ணம் :
~.~.~.~.~.~
💢 க்ஷத்திரியர்
குலகுரு :
~.~.~.~.~.~
💢 ஸ்ரீவசிஷ்ட மகரிஷி
சாதி :
~.~.~.~
💢 இராஜகம்பள எர்ரகொல்லவார்
சாதி-உட்பிரிவு :
~.~.~.~.~.~.~.~.~
💢 குண்டலவார்
________________________________________________
கும்பாபிஷேக கல்வெட்டு :
~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~
௨
ஓம் தக்யக் ஓம்
ஸ்ரீ இராமஜெயம்
ஸ்ரீமத்தக்கம்மாள்துணை
ஸ்ரீ விநாயகர் துதி :
ஐந்துகரத்தானை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை சக்திமகன்றனை ஞானக் கொழுந்தினை பத்தியில் வைத்தம் போற்றுகின்றேனே.
ஸ்ரீ மத்தக்கம்மாள் துதி :
மட்டில்லா புகழ் சேர்ந்திலங்கும் மாயா "தொட்டிய உரணிக்கரை கோவிலுறை மத்தக்கம்மாள் பாதமலர்கள் போற்றி நிற்கிழும் மாத மாரி பெய்து நீடுவாழ்க!வாழ்க!
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் பனையூர் அருகில் மாயா தொட்டிய ஊரணிக் கரையில் வீரவைஷ்ணவ வஷிஸ்டகுரு இரவிகுலம் விஷ்ணுகோத்ரம் க்ஷத்திரிய இராஜ கம்பள எர்ரகொல்லவார்குலம் குண்டலவார் பிரிவு மந்த நாயக்கர் பங்காளிக்குரிய கிராமங்களகிய ரெங்கையன்பட்டி, தாமோதரபுரம், காத்தான்பட்டி, பெரிய உடப்பங்குளம், கம்பத்துப்பட்டி, நொச்சிகுளம், நடுக்காட்டூர், பெருமாள் கோவில்பட்டி, நாராணபுரம் [எ] கல்லுப்பட்டி, முத்து இராமலிங்கபுரம், கஞ்சநாயக்கன்பட்டி, அழகாபுரி (எ) செங்கமடை, வேலானூரணி, சீலம்பட்டி, வலையபட்டி, கமுகம்பொட்டல் ஆகிய ஊர்களில் வாழும் பங்காளிகளுக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ மத்தக்கம்மாள் திருக்கோவில்
அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகப் பெருவிழா.
________________________________________________
குறிப்பு :
~.~.~.~.~
● குண்டலவார் வகையறாக்களுக்கு பத்தியப்பட்ட கோவில் கும்பாபிஷேகத்திற்காக தங்கள் குலம், கோத்திரம், குலகுரு போன்ற விவரங்களுடன் கடந்த காலத்தில் வெட்டப்பட்ட இந்த கல்வெட்டை சில எழுத்துப்பிழைகளுடன் கும்பாபிஷேக கல்வெட்டு வெட்டுபவர்கள் வெட்டியுள்ளனர். அந்த பிழைகளை திருத்தி மேல கொடுக்கப்பட்டுள்ளது.
● வசிஷ்ட மகரிஷியானவர் சூரிய குல ரகுவம்சத்திற்கு குலகுரு ஆவார். இவரே ஸ்ரீராமபிரானுக்கும் அவருடைய வம்சத்திற்கும் குலகுரு. இதை துள்ளியமாக தங்கள் குலகுரு வசிஷ்டர் என வெட்டிவைத்துள்ளனர்.
● "தென்னிலங்கை இராவணனி சம்ஹாரம் சேசினி ராஜகுல வம்சமய்யா மீரு (எர்ரகொல்லராஜூலு)" என்று தங்கள் குல சடங்குகளில் குலப்பாடல் கொண்டவர்கள் இராஜகம்பள எர்ரகொல்லவாரில் ஒரு சாரார்.
இவர்கள் லங்காபுரி இராவணனை சம்ஹாரம் செய்து அயோத்தியை ஆண்ட அந்த ஸ்ரீராமபிரானையே தங்கள் குல முன்னோனாக உரிமைக்கோரு அவர்தம் குலப் பாரம்பரியமாக இருந்துவருகின்றது.
#ErraGollavar #Kundalavar #Mathakammal #Virudhunagar #Rajakambalam #Veera_Vaishnava #Vasistha_Guru #Ravikula #Vishnu_Gotra #Kshatriya
-
1 year ago | [YT] | 32
View 0 replies
Rajakambala Nayakkar Media
#ஜனவரி03 முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் 🇮🇳மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மு நாயக்கர் 265வது ஜெயந்திவிழா💛❤️ மதுரையில் மதுரையை ஆண்ட கொல்ல இராஜகம்பளத்து நாயக்கர்கள் திருவிழா.. மதுரை கட்டபொம்மன் ஜெயந்திவிழாவிற்கு வருகைதரும் அனைவரையும் வருக வருக என இராஜகம்பளத்து நாயக்கர்கள் வரவேற்கிறோம்..🙏🙏 #january03 #kattabommanjeyanthivizha #maduraikattabommansilai #maduraikattabommanstatue🙏⚔️🐂💥 #freedomfighterking #independencefreedomfighter🇮🇳 #freedomfighters #freedomfightersofindia🇮🇳 #kingveerapandiyakattabommannayakkar #kingveerapandiyakattabommannayakkar_yadav #kingveerapandiyakattabommunayak_yaduvanshi #yadavaking_veerapandiyakattabommunayak #rajakambalam #rajakambalamnayakkar_tamilnadu⚔️🐂🔱🌙 #rajakambalamnayakkar_culturaldance_devarattam🥰🕺💥🐂 #rajakambalamnayakkar #kambalathunayakkarculturedevarattam #kambalathunayakkar #thottiyanayakkar #gollavar #erragolla #erragollarajakambalamnayakkar #erragollayadav #erragolla_rajakambalamnayakkar_cultural_cowrace #erragollarajakambalamnayakkar🌙🔱☀️🐂⚔️ #madurai #madurai360 #aruppukkottai #kamuthi
1 year ago | [YT] | 121

1 year ago | [YT] | 59

1 year ago | [YT] | 58

1 year ago | [YT] | 127
View 4 replies
Rajakambala Nayakkar Media
1 year ago | [YT] | 135
View 3 replies
Rajakambala Nayakkar Media
#ஜனவரி03 முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் 🇮🇳மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மு நாயக்கர் 265வது ஜெயந்திவிழா💛❤️ கோயம்புத்தூர் கட்டபொம்மன் ஜெயந்திவிழாவிற்கு வருகைதரும் அனைவரையும் வருக வருக என இராஜகம்பளத்து நாயக்கர்கள் வரவேற்கிறோம்..🙏🙏 #january03 #kattabommanjeyanthivizha #maduraikattabommansilai #maduraikattabommanstatue🙏⚔️🐂💥 #freedomfighterking #independencefreedomfighter🇮🇳 #freedomfighters #freedomfightersofindia🇮🇳 #kingveerapandiyakattabommannayakkar #kingveerapandiyakattabommannayakkar_yadav #kingveerapandiyakattabommunayak_yaduvanshi #yadavaking_veerapandiyakattabommunayak #rajakambalam #rajakambalamnayakkar_tamilnadu⚔️🐂🔱🌙 #rajakambalamnayakkar_culturaldance_devarattam🥰🕺💥🐂 #rajakambalamnayakkar #kambalathunayakkarculturedevarattam #kambalathunayakkar #thottiyanayakkar #gollavar #erragolla #erragollarajakambalamnayakkar #erragollayadav #erragolla_rajakambalamnayakkar_cultural_cowrace #erragollarajakambalamnayakkar🌙🔱☀️🐂⚔️ #madurai #madurai360 #aruppukkottai #kamuthi
1 year ago | [YT] | 59
View 0 replies
Load more