யாவும் சிவம்:சிவமே யாவும்
இது முழுக்க முழுக்க பரம்பொருள் சிவபெருமானின் புகழை உலகறிய செய்ய வேண்டும் என்ற எண்ணமுடைய அடியார்களால் நடத்தப்படும் ஒரு தன்னலமற்ற அமைப்பே யாசி ஆகும்.
எங்கள் சேவைகள்
------------------------------------
*சிவாலயங்களை புனரமைப்பது
*கூட்டுப்பிராத்தனை செய்வது
*அன்னதானம் செய்வது
*கல்வி புகுத்துவது
*விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது
*சைவ சித்தாந்தம் வகுப்பு
*பதிப்பகம்
play.google.com/store/apps/details?id=com.app.yaas…
யாசி (யாவும் சிவம்)
*காட்டூர் கலம்பகம்*
பொன்மணி கண்மணி புண்ணிய அருள்மணி
எண்மணி பூமணி திண்ணிய பதிமணி
விண்மணி நன்மணி கண்ணிய ஒளிமணி
என்மணி திருமணி மெய்மணியே காட்டூரா!
- யாசி
21 hours ago | [YT] | 46
View 0 replies
யாசி (யாவும் சிவம்)
சிவ சிந்தனை 23/50
"யாவும் சிவர்ப்பணம்"
#annamalaiyar #sivantemple #tamil #thiruvasagam #lordshiva #thirumurai
1 day ago | [YT] | 35
View 1 reply
யாசி (யாவும் சிவம்)
திருநாவலூர் மயானம்! பாடல் பெற்ற திருத்தலம்
2 weeks ago | [YT] | 96
View 4 replies
யாசி (யாவும் சிவம்)
குடவாசல் தலையாலங்காடு பாலாம்பிகா சமேத நர்த்தனபுரீஸ்வரர் ஆலய உழவாரப் பணியை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது
4 weeks ago | [YT] | 103
View 1 reply
யாசி (யாவும் சிவம்)
திருநாவலூர் மயானம்! பாடல் பெற்ற திருத்தலம் (நேற்றைய அலங்காரம்)
#thiruvarutpa #thirumurai #devaram #devaramtemple #thirunavalure
1 month ago | [YT] | 104
View 6 replies
யாசி (யாவும் சிவம்)
பெற்றவள் வீட்டோடு
கட்டியவள் தெருவோடு
பெத்தது சுடுகாடோடு
கட்டிக்காட்டது மண்ணோடு
யார் இறுதிக்கு பின்னோடு ?
நமசிவயம் நீயே என்றும் என்னோடு !
8 months ago | [YT] | 16
View 0 replies
யாசி (யாவும் சிவம்)
நமசிவாய
9 months ago | [YT] | 14
View 0 replies
யாசி (யாவும் சிவம்)
நமசிவாய
9 months ago | [YT] | 11
View 0 replies
யாசி (யாவும் சிவம்)
சிவமே துணை!
1 year ago | [YT] | 5
View 0 replies
யாசி (யாவும் சிவம்)
மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி போற்றி!
இறைவா! அதல பாதாள நரகத்தில் கொதிக்கும் எண்ணெயில் வீழ்ந்து வாழ்வதாயினும் அல்லது மேல் உலக சொர்க்கத்தில் அனைத்து இன்பத்திலும் உழுவதாயினும்.. உன் திருவடி நினைப்பு மறவாமல் இருக்கும் வரத்தை கொடு! ஏனெனில், உன்னையன்றி ஒன்றுமில்லை: ஒன்று இருக்குமெனில் அது நீ ஒன்றே!
- யாசி
1 year ago | [YT] | 23
View 0 replies
Load more