காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் கருத்துக்களைத் தாங்கி வரும் களமாக, "*தமிழருவி தர்பார்*" யூ ட்யூப் அலைவரிசை.
விறுவிறுப்பான அரசியல் நிகழ்வுகளைப்
பற்றிய ஆய்வுகள்!
நியாயங்களின் நிறம்
மாறாத கூர்மையான
விமர்சனங்கள்!
தீமைகளைச் சுட்டெரிக்கவும்,
நல்லரசியலை வளர்த்தெடுக்கவும்
அறிவார்ந்த விவாதங்கள்!
இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஊட்டும்
விரிவான வரலாற்று
விளக்கங்கள்!
கலை, இலக்கியம், ஆன்மிகம்,
பண்பாடுகளைப் படம்
பிடித்துக் காட்டும்
கருத்தோவியங்கள்!
வாரம் தோறும் உங்கள்
தமிழருவி தர்பாரில்
அணிவகுக்கும்.
Welcome everyone to Thamizharuvi Dharbar Youtube Channel.
தமிழருவி தர்பார் (Thamizharuvi Dharbar)
தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்!
2 months ago | [YT] | 818
View 78 replies
தமிழருவி தர்பார் (Thamizharuvi Dharbar)
நாளை எங்கே போகும் நாடு?சுதந்திர தினச் சிந்தனைகள்...
1 year ago | [YT] | 21
View 0 replies
தமிழருவி தர்பார் (Thamizharuvi Dharbar)
நாட்டு நடப்புகளை நேர்மையாக விமர்சிக்கும் நெஞ்சு பொறுக்குதில்லையே - பார்த்துவிட்டு தங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
1 year ago | [YT] | 10
View 1 reply
தமிழருவி தர்பார் (Thamizharuvi Dharbar)
விடை தேடும் வினாக்கள் - 4 | தனித்திரு, விழித்திரு, பசித்திரு
1 year ago | [YT] | 12
View 0 replies
தமிழருவி தர்பார் (Thamizharuvi Dharbar)
பாரதியாரின் நினைவை போற்றும் வகையில் ஒரு கலந்துரையாடல் பகுதி -2
https://youtu.be/ZFLoV-85-MQ
1 year ago | [YT] | 4
View 0 replies
தமிழருவி தர்பார் (Thamizharuvi Dharbar)
பாரதியாரின் நினைவை போற்றும் வகையில் ஒரு கலந்துரையாடல் பகுதி -1
1 year ago | [YT] | 6
View 0 replies
தமிழருவி தர்பார் (Thamizharuvi Dharbar)
விரைவில் உங்கள் தமிழருவி தர்பாரில்...புதிய நிகழ்ச்சி
1 year ago | [YT] | 4
View 0 replies
தமிழருவி தர்பார் (Thamizharuvi Dharbar)
1 year ago | [YT] | 178
View 5 replies
தமிழருவி தர்பார் (Thamizharuvi Dharbar)
வரும் ஞாயிற்றுக்கிழமை (23/06/2024) மும்பையில் கண்ணதாசன் அவர்களின் பிறந்த நாள் விழாவில் தமிழருவி அவர்கள் சிறப்புரை. அனைவரையும் வரவேற்கிறோம், வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
1 year ago | [YT] | 368
View 14 replies