P.K.Agaram Kalanjiyam

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா?..

இந்த YouTube பக்கம் எனது சொந்த ஊரான P.K.அகரம்(திருச்சி மாவட்டம்) கிராமத்தில் நடைபெறும் பாரம்பரிய நல்லேர் விழா, கோவில் திருவிழா, கும்பாபிஷேகம், காமன் திருவிழா, அம்மாயி தாத்தா வழிபாடு, பூச்சொரிதல் விழா, பச்சை பூஜை விழா என கிராமத்து பாரம்பரிய விழாக்கள் மற்றும் கிராமத்தில் நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் எனது பொழுதுபோக்கு செயல்கள்,அரட்டைகள் போன்றவற்றை தொகுத்து வைத்துள்ளக் களஞ்சியம் ஆகும்...
அனைவரும் நமது P.K.அகரம் களஞ்சியம் பக்கத்திற்கு ஆதரவு தருமாறு வேண்டுகிறேன் ❤❤❤🥰


P.K.Agaram Kalanjiyam

அனைவரும் வருக..
நல்ல செல்லியம்மன் தேர்த்திருவிழா
PK.அகரம், திருச்சி

1 year ago | [YT] | 14

P.K.Agaram Kalanjiyam

நீங்கள் எதிர்பார்க்கும் வீடியோ என்ன?

கமெண்ட்ல சொல்லிட்டுப் போங்க👇

2 years ago | [YT] | 5

P.K.Agaram Kalanjiyam

அருள்மிகு நல்ல செல்லியம்மன் ஊஞ்சல் உற்சவம்
Watch full video

2 years ago | [YT] | 11

P.K.Agaram Kalanjiyam

P.K.அகரம் கிராமத்தை ஆளும் அருள்மிகு நல்ல செல்லியம்மன் திருக்கோவில் வருடாபிஷேக விழா
Watch full video

2 years ago | [YT] | 11

P.K.Agaram Kalanjiyam

நாள்:10/07/2023

2 years ago | [YT] | 46

P.K.Agaram Kalanjiyam

வயிற்றுப்புண்,தலைவலி,தலைபாரம்,தலையில் நீர் கோர்த்தல் போன்ற பல பிரச்சனைகளுக்கு ஏற்ற மூக்குத்திப்பூச் செடி இலை ரசம்
𝗪𝗮𝘁𝗰𝗵 𝗳𝘂𝗹𝗹 𝘃𝗶𝗱𝗲𝗼 & 𝗱𝗼𝗻'𝘁 𝘀𝗸𝗶𝗽
👉https://youtu.be/25amXbaUjZ4

2 years ago | [YT] | 16

P.K.Agaram Kalanjiyam

முடக்கத்தான் கீரை சூப்
முடக்குவாதம்,மூட்டுவலி மட்டுமல்லாமல் பொடுகு தொல்லைக்கும் இது மருந்தா?
இதன் பயன்கள் என்ன?
Watch full video 👉https://youtu.be/yjUKIRcXEfg

2 years ago | [YT] | 23

P.K.Agaram Kalanjiyam

கிராமத்து வாழ்க்கையே தனி சந்தோஷம்
Video link👉https://youtu.be/zo4yl9-oCow

2 years ago | [YT] | 20

P.K.Agaram Kalanjiyam

அரைச்சு வச்சப் பிரண்டைக் குழம்பு_ https://youtu.be/Tf3Wenjkypg

2 years ago | [YT] | 20

P.K.Agaram Kalanjiyam

Video link👉https://youtu.be/8XN6oFwkNdM
பல நோய்களுக்கு பல வகையில் மருந்தாகும் மறந்துப்போன மூக்கிரட்டைக் கீரை

2 years ago | [YT] | 17