பகடையர் படை

👿 சிவகங்கை சீமை 👑 அருந்ததியர் குல இளவரசி வீரத்தாய் குயிலி வம்சம் டா 🔥


பகடையர் படை

அருந்ததியர் *வீரமங்கை_குயிலி* நினைவு நாளில் வீரவணக்கம் செலுத்த சிவகங்கை சீமையை நோக்கி செல்லும்

வரலாறு மீட்பு போராளி
*அய்யா_அதியமான்* அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு... 🔥🔥

1 year ago | [YT] | 86

பகடையர் படை

வீரத்தாய் #குயிலி #அதியச்சி குருபூஜை விழா #சிவகங்கை #சீமை 💥

1 year ago | [YT] | 87

பகடையர் படை

சக்கிலியர்களின் வரலாற்று நூல் ஈரோடு நேற்று வெளியிடப்பட்டது அருந்ததிய மக்களின் அடையாளங்கள் அனைத்தும் இந்த மேடையில் 👑💥💙

1 year ago | [YT] | 107

பகடையர் படை

"வரலாறு"
என்பது பூட்டப்பட்டிருக்கும் விலங்கை திறக்கும் "சாவி"
-----------------------------
எழுத்தாளர் தோழர் ம.மதிவண்ணன் ஆய்வில்...

"சக்கிலியர் வரலாறு"
நூல் வெளியீட்டு விழா

தலைமை : *அய்யா இரா.அதியமான்* அவர்கள்.
*ஆதித்தமிழர் பேரவை*.

மற்றும் முற்போக்கு சனநாயக தலைவர்கள்

அழைக்கிறது..
தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கம்.

நாள் : 25-9-2023.
நேரம் : திங்கள். மாலை 5 மணி.
இடம் : மகாஜன பள்ளி மைதானம். ஈரோடு.

புதைந்த வரலாற்றை மீட்டிடுவோம்.!!

மீட்ட வரலாற்றை
விடுதலைக்கு உரமிடுவோம்.!!
-------------------------------

1 year ago | [YT] | 89

பகடையர் படை

மாமன்னர் ஒண்டிவீரன் பகடையார் திரு உருவச் சிலைக்கு ஆதித்தமிழர் பேரவை தலைவர் ஐயா அதியமான் வீர வணக்கம்

2 years ago | [YT] | 277