JOTHIDAM PADIPPOM VANGO

அனைவருக்கும் வணக்கம்..

இது ஒரு ஜோதிட பயிற்சிக்கான சேனல்...

ஜோதிடம் தொடர்பான முக்கிய காரணிகள் அடங்கிய பதிவுகள் இதில் தொடர்ச்சியாக வரும். ஜோதிடம் என்பது ஒரு வழிகாட்டுதல் மட்டுமே. 100% ஒருவரின் வருங்காலத்தை தீர்மானிப்பது அல்ல.

நன்றி,

அஸ்ட்ரோ செல்வா...
சேலம் - தமிழ்நாடு - இந்தியா

Astro Selvaa...
Salem Tamilnadu India