Divya Prabhu

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு புரட்சித் தலைவி அம்மா ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா மடிக்கணினி திட்டம், புரட்சித் தமிழர் ஆட்சியிலும் மாணவர்களின் வாழ்வில் ஏற்றம் பெற வைத்தது.
அம்மா மடிக்கணினி திட்டத்தால் மாற்றம் பெற்ற இளைஞர்களோடு மாண்புமிகு எடப்பாடியார் உரையாடல்

#AIADMK #DMKFailsTN #EdappadiPalaniswami #TNWithEPS #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #EPSFORTN

2 days ago | [YT] | 1

Divya Prabhu

கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் தலைமையில் நல்லாட்சி அமைந்திட,
சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் PR செந்தில்நாதன் MLA தலைமையில் உறுதியேற்றோம்.
நமது கழகத்தின் வெற்றியை திருப்பத்தூர் தொகுதியில் தொடங்குவோம்!
#AIADMK #DMKFailsTN #EdappadiPalaniswami #TNWithEPS #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #EPSFORTN

3 days ago | [YT] | 1

Divya Prabhu

புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா இருபெரும் இதயதெய்வங்கள் அருளாசியுடன்,
கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் நல்லாசியுடன்,

சிவகங்கை மாவட்டக் கழக செயலாளர் அண்ணன் திரு. PR செந்தில்நாதன் MLA வழிகாட்டுதலில், மாவட்டக் கழக நிர்வாகிகளோடு இணைந்து,
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தலைமைக் கழகமான புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில், விருப்ப மனு பெற்றோம்.

2026ல் எடப்பாடியார் தலைமையில் நல்லாட்சி அமைப்போம்!

#AIADMK #DMKFailsTN #EdappadiPalaniswami #TNWithEPS #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

5 days ago | [YT] | 3

Divya Prabhu

புரட்சித் தலைவர் MGR,
புரட்சித் தலைவி அம்மா
அருளாசியுடன்,

புரட்சித் தமிழர் எடப்பாடியார் நல் ஆசியுடன்,

சிவகங்கை மாவட்டக் கழக செயலாளர் அண்ணன் திரு.PR செந்தில்நாதன் MLA வழிகாட்டுதலில்,

தலைமைக் கழகத்தில், நாளை(15.12.2025) பிற்பகல் 12 மணிக்கு மேல்,
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன்.

திருப்பத்தூர் தொகுதி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் வந்து பேராதரவு தர வேண்டுகிறேன்.

#AIADMK #DMKFailsTN #EdappadiPalaniswami #TNWithEPS #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #EPSFORTN

6 days ago | [YT] | 3

Divya Prabhu

மகாகவி பாரதியார் பிறந்த நாள்

தொலைநோக்கு கவிஞர்,
பன்னோக்கு சிந்தனையாளர்,

விடுதலைப் போராட்ட வீரர்,
சமூக சீர்திருத்தவாதி,

பெண் விடுதலைக்கும், சுதந்திரம், சமத்துவத்திற்கும் போராடிய பாரதியின் தியாகத்தை நினைவு கூர்வோம்!

#AIADMK #பாரதியார் #HBDBharathiyar #பாரதியார்_பிறந்தநாள் #மகாகவிபாரதி #Bharathiyar

1 week ago | [YT] | 1

Divya Prabhu

மீண்டும் அம்மா ஆட்சி

தமிழ்நாட்டிற்கு பொற்கால ஆட்சியை வழங்கியது அதிமுக. தமிழக மக்களின் விருப்பத்திற்கேற்ப மீண்டும் கழக ஆட்சி அமையும்.

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர்  #AIADMK #EdappadiPalaniswami #EPSForTN #TNWithEPS #AIADMKGeneralCouncilMeeting #Edappadiyar #மக்களை_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

1 week ago | [YT] | 4

Divya Prabhu

டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர்
நினைவுநாள் அஞ்சலி அனைவருக்கும் சம உரிமை, சமூக நீதி கிடைக்க வேண்டுமென தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த இந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களது தியாகத்தைப் போற்றுவோம்!
#DrAmbedkar #RemembranceDay #EdappadiPalaniswami #TNWithEPS #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #EPSFORTN

2 weeks ago | [YT] | 0

Divya Prabhu

கழகத்தின் நாடித்துடிப்பு, பெண்களின் பாதுகாப்பு அரண் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு திருப்பத்தூர் தொகுதி கழகம் சார்பாக இதய அஞ்சலி செலுத்தினோம்.
திரு. ஏ.கே.உமாதேவன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) திரு. ஏ.வி.நாகராஜன் (சிவகங்கை மாவட்ட கழக அவைத்தலைவர்) தலைமையில் திருப்பத்தூர் பேரூராட்சி கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

#AIADMK #PuratchiThalaivi #Amma #வாழும்வரலாறாய்_அம்மா #அம்மா #AmmaForever #உயிராய்_உணர்வாய்_அம்மா #புரட்சித்தலைவிஅம்மா #புரட்சித்தலைவி #என்றென்றும்அம்மா #அம்மா_என்னும்_ஆளுமை #மக்களால்_நான் #மக்களுக்காவே_நான் #Ammaism #ADMK #EdappadiPalaniswami #EPSForTN #TNWithEPS

‪@AIADMKofficial‬

2 weeks ago | [YT] | 3

Divya Prabhu

கழகப் பொதுச்செயலாளர் உத்தரவின்படி, மாவட்டக் கழக செயலாளர் ஆலோசனையின் பேரில்,
திருப்பத்தூர் தொகுதி, சிங்கம்புணரி ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. எம். ஜெகன் தலைமையில், முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவரான எனது முன்னிலையில், சமூகநீதி காத்த வீராங்கனை மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு இதய அஞ்சலி செலுத்தப்பட்டது.

#AIADMK #PuratchiThalaivi #Amma #வாழும்வரலாறாய்_அம்மா #அம்மா #AmmaForever #உயிராய்_உணர்வாய்_அம்மா #புரட்சித்தலைவிஅம்மா #புரட்சித்தலைவி #என்றென்றும்அம்மா #அம்மா_என்னும்_ஆளுமை #மக்களால்_நான் #மக்களுக்காவே_நான் #Ammaism #ADMK #EdappadiPalaniswami #EPSForTN #TNWithEPS #Thirupathur #Sivagangai

‪@AIADMKofficial‬

2 weeks ago | [YT] | 2

Divya Prabhu

அம்மா
9ஆம் ஆண்டு நினைவுநாள்

எளிய மக்களைக் கவர்ந்து..
ஈடற்ற சாதனைகள் படைத்து..
அரசியல் வெற்றிகளை ஈட்டிய..
அகிலம் போற்றும் ஆளுமையே!

அம்மா..
உம்மை வணங்குகிறோம்..!!

#AIADMK #PuratchiThalaivi #Amma #வாழும்வரலாறாய்_அம்மா #அம்மா #AmmaForever #உயிராய்_உணர்வாய்_அம்மா #புரட்சித்தலைவிஅம்மா #புரட்சித்தலைவி #என்றென்றும்அம்மா #அம்மா_என்னும்_ஆளுமை #மக்களால்_நான் #மக்களுக்காவே_நான் #Ammaism #ADMK #EdappadiPalaniswami #EPSForTN #TNWithEPS

‪@AIADMKofficial‬

2 weeks ago | [YT] | 0