Hii Makkaley!!👋🏻 Aim For 15K❤️ Happy ya Oru Travel..Athu Pothum Namakku💯💖 Train-Bus-Food-Travel-vlogs-Natural🥳 A Life Is One Of The Travel|😍 Like Travel Love Travel ❤️ Travel Is Luck For Everyone 😅
சேலத்திற்கு புதுசா Low Floor Bus வந்தாச்சு மக்களே💥!! அந்த Bus Vlog Video நம்ம Channel போட்டாச்சு மறக்காம Link-அ Click பன்னி பாருங்க❤️... https://youtu.be/bwtMHNR7_wo
2.5 வருடத்திற்கு பிறகு இராமேஸ்வரம் பாம்பன் பாலம் திறக்கப்பட்டு...அதில் முதல் பயணிகள் ரயிலாக இராமேஸ்வரம் - தாம்பரம் பாம்பன் விரைவு வண்டி இயக்கப்பட்டது... இந்த ரயில் 19 வருடம் கழித்து அறந்தாங்கி,பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி...இப்பகுதி மக்களுக்கு தினசரி சென்னை ரயில் கிடைத்துள்ளது..புதுப்பொலிவுடன் நவின LHB கொண்டு இயக்கப்படுகிறது...இந்த ரயிலை பயன்படுத்தி கொள்ளுங்கள் மக்களே!!...வீடியோவையும் முழுவதும் பாருங்கள்...நன்றி🙏🏻✨...
வண்டி எண் : 06062 மதுரையிலிருந்து நாளை [19/01/2025] சென்னை சிறப்பு MEMU ரயில் மதுரை சந்திப்பிலிருந்து மாலை 4 மணிக்கு புறப்படுகிறது...இந்த ரயிலானது கூடல் நகர்,சோழவந்தான்,கொடைக்கானல் ரோடு,அம்பாத்துரை,திண்டுக்கல்,திருச்சி, விருத்தாசலம்,விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூருக்கு இரவு 12.45 மணிக்கு சென்று சேறும்..பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்த்து சென்னை செல்ல இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளவும்✨🤩...
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...மகிழ்ச்சி,அன்பு,சகோதரத்துவம் பெருகி...இல்லந்தோறும் இன்பம் பொங்க Dhamo Travlogs சார்பாக மனம்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து ககொள்கிறோம்🔥🌾🥳✨
Dhamo Travlogs
Romba Naal Aaiduchunga Namma Train Vlog Pottu...
Next Oru Prestigious And Famous Train Vlog Namma Channel-அ Varum Makkaleyy💥❤️...
Guess This Train...☺️
2 months ago (edited) | [YT] | 36
View 16 replies
Dhamo Travlogs
மூணார் போறதுக்கு Ipdi Oru Bus இருக்கா🔥...
Namma Channel Video Potturukkom...
https://youtu.be/GVV9LIPZS98
Link Uh Click Panni Paarunga Makkaleyy💥❤️
3 months ago | [YT] | 45
View 0 replies
Dhamo Travlogs
சேலத்திற்கு புதுசா Low Floor Bus வந்தாச்சு மக்களே💥!!
அந்த Bus Vlog Video நம்ம Channel போட்டாச்சு மறக்காம Link-அ Click பன்னி பாருங்க❤️...
https://youtu.be/bwtMHNR7_wo
3 months ago | [YT] | 47
View 0 replies
Dhamo Travlogs
நம்ம ஊருக்கும் புதுசா Low Floor Buses வந்தாச்சு💥🔥...மக்களே...
Upcoming Low Floor ULE Bus Vlog...!!
https://youtu.be/bwtMHNR7_wo?si=xzHLV...
3 months ago (edited) | [YT] | 62
View 2 replies
Dhamo Travlogs
New Video Pottachu Makkaleyy🔥
https://youtu.be/BFKhXm2Yqaw?si=Gs00D...
Marakkama Paarunga✨
3 months ago | [YT] | 34
View 6 replies
Dhamo Travlogs
நம்ம ஊரு Route-ல ஓடுற புது TNSTC - BS6 Economy AC Bus Vlog Namma Channel la Potturukom💥🔥
https://youtu.be/EbBSSOEKoxg
மறக்காம Video-வ Click Panni பாருங்க Makkaleyy....💖
3 months ago | [YT] | 46
View 0 replies
Dhamo Travlogs
New Video Pottachu Makkaleyy ❤️
https://youtu.be/ozoU2esE9GM?si=9-Vnt...
2.5 வருடத்திற்கு பிறகு இராமேஸ்வரம் பாம்பன் பாலம் திறக்கப்பட்டு...அதில் முதல் பயணிகள் ரயிலாக இராமேஸ்வரம் - தாம்பரம் பாம்பன் விரைவு வண்டி இயக்கப்பட்டது...
இந்த ரயில் 19 வருடம் கழித்து அறந்தாங்கி,பட்டுக்கோட்டை,
திருத்துறைப்பூண்டி...இப்பகுதி மக்களுக்கு தினசரி சென்னை ரயில் கிடைத்துள்ளது..புதுப்பொலிவுடன் நவின LHB கொண்டு இயக்கப்படுகிறது...இந்த ரயிலை பயன்படுத்தி கொள்ளுங்கள் மக்களே!!...வீடியோவையும் முழுவதும் பாருங்கள்...நன்றி🙏🏻✨...
8 months ago | [YT] | 46
View 2 replies
Dhamo Travlogs
Madurai MEMU Video Link :👇🏻
https://youtu.be/bcviLFNhkSM?si=nJIQS...
வண்டி எண் : 06062 மதுரையிலிருந்து நாளை [19/01/2025] சென்னை சிறப்பு MEMU ரயில் மதுரை சந்திப்பிலிருந்து மாலை 4 மணிக்கு புறப்படுகிறது...இந்த ரயிலானது கூடல் நகர்,சோழவந்தான்,கொடைக்கானல் ரோடு,அம்பாத்துரை,திண்டுக்கல்,திருச்சி,
விருத்தாசலம்,விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூருக்கு இரவு 12.45 மணிக்கு சென்று சேறும்..பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்த்து சென்னை செல்ல இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளவும்✨🤩...
11 months ago (edited) | [YT] | 37
View 1 reply
Dhamo Travlogs
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...மகிழ்ச்சி,அன்பு,சகோதரத்துவம் பெருகி...இல்லந்தோறும் இன்பம் பொங்க Dhamo Travlogs சார்பாக மனம்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து ககொள்கிறோம்🔥🌾🥳✨
11 months ago (edited) | [YT] | 48
View 4 replies
Dhamo Travlogs
2025 la நம்ம Channel-ல வரபோர First Vlog Video🔥
TNSTC - MIST VALLEY Bus Thaanga...
11 months ago | [YT] | 44
View 6 replies
Load more