நல்லது நாளு விசயம் செய்யனும் அது நாளு பேருக்கு சொல்லனும் ஏனா இந்த உலகத்தில் நாம வாழுகின்ற காலம் மிக சிறியது, நம் சிந்தனைகளை இங்கு சிதற விடுவோம்... பல பரிமாணங்கள் நாம் அடைந்த முதல் காரணம் அறிவு கடத்துதல் ...அறிவை கடத்தாத எந்த சமூகமும் முன்னேற்றம் அடைந்ததாக சரித்திரம் இல்லை .... நாம் நல்ல அறிவு கடத்துவோம் நம் தமிழ் சமூகம் மென்மேலும் வளர்ச்சி அடையட்டும்.... வாழ்க வளர்க