நவீன உழவன் - Naveena Uzhavan

For Channel contact:

WhatsApp only - 9043222105

Mail id - emailtonu@gmail.com






நவீன உழவன் - Naveena Uzhavan

இப்படி இரு சோலர் CCTV Camera வா!!!

4 months ago | [YT] | 17

நவீன உழவன் - Naveena Uzhavan

இதுபோல தேன் எடுத்து பார்த்திருக்கமாட்டீங்க!

6 months ago | [YT] | 12

நவீன உழவன் - Naveena Uzhavan

மதிப்பு கூட்டலில் அசத்தும் பெண்மணி! | Successful Value Addition methods

1 year ago | [YT] | 3

நவீன உழவன் - Naveena Uzhavan

இப்படி ஒரு பண்ணைய பார்த்திருக்க மாட்டிங்க !!!

1 year ago | [YT] | 35

நவீன உழவன் - Naveena Uzhavan

IT வேலை TO விவசாயி ! சாதித்துக்காட்டிய இளைஞர்

1 year ago | [YT] | 9

நவீன உழவன் - Naveena Uzhavan

அட! பாமாயில் உற்பத்தில இவ்வளவு விஷயம் இருக்கா! | Palm Oil Production

1 year ago | [YT] | 10

நவீன உழவன் - Naveena Uzhavan

தன் தோட்டத்து வாழைப்பழத்தை மும்பை வரை கூரியரில் அனுப்பியவர்

இயற்கை மஞ்சளில் ஹேர் டை செய்து அசத்தியவர்

பண்ணை முழுவதிற்கும் சூரிய ஒளி மினசாரம் பயன்படுத்தியவர்

தன்தோப்பில் விளைந்த தேங்காய் எண்ணெயில் 15 கும் மேற்பட்ட குளியல் சோப்பு செய்தவர்

தன் வீட்டில் மழைநீர் சேமிப்பு கிணறு அமைத்து வருடம் முழுவதும் மழைநீரை பருகியவர்

விவசாயம் செய்தே GST கட்டியவர்

தமிழ் நாட்டில் ஒரு விவசாயி உற்பத்தி செய்யும்பொருளை பொருளை அவரே விற்பனை செய்யணும் அதற்கு அவரது விளையும் வைக்கணும்'னு 100 கும் மேற்பட்ட தன் தோட்டத்தில் விளைந்த பொருட்களை மதிப்பு கூட்டிதரமான தரமான பொருட்களை தன் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்து முன்னோடியாக திகழ்ந்தவர்

இன்னும் எத்தனையோ சாதனை முயற்சிகள் செய்யும் முன் இன்று இவ்வுலகை விட்டு மறைந்தார்

திருமூர்த்தி அவர்களின் இயற்கை ஆர்வத்தை நவீன உழவன் வழியாக உலகிற்கு எடுத்து சென்றதில் கனத்த இதத்தோடு, பெருமை அடைகிறேன்

நீங்கள் பிரிந்தாலும் தங்களை பார்த்து கற்றுக்கொண்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் உங்கள் வழி தொடர்வார்கள்

போய் வாருங்கள் அண்ணா

1 year ago | [YT] | 575

நவீன உழவன் - Naveena Uzhavan

நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு... அனுமதி இலவசம் !!!

Google location - goo.gl/maps/YucUcSf8GX3yeHHi9?entry=yt

2 years ago | [YT] | 58