🙏 வணக்கம்! இது உங்கள் [ ஓம் நமச்சிவாய Anmeega Thagaval ] – ஆன்மீக வாழ்வை ஒளிர வைக்கும் தமிழ் சேனல்.
உங்கள் மனதிற்கு அமைதியையும், வாழ்விற்கு அர்த்தத்தையும் தரும் ஆன்மீகத் தகவல்களை இந்த சேனலில் பகிர்கிறோம்.
📿 புனித ஸ்தல வரலாறுகள்
🕉️ புனித மந்திரங்கள், நாம ஜபங்கள்
🔥 கிரிவலம், விரதங்கள், வழிபாட்டு முறைகள்
🌕 ராகு-கேது பெயர்ச்சி, பரிகாரங்கள்
✨ வாழ்க்கையை மாற்றும் ஆன்மீக சிந்தனைகள்
📌 உங்கள் ஆன்மீக பயணத்திற்கு வழிகாட்டும் ஒவ்வொரு வீடியோவையும் உணர்வோடு உருவாக்குகிறோம்.
Subscribe பண்ணுங்க, Bell icon ஓட்டி வைங்க – ஆன்மீக ஒளியுடன் வாழ்க்கை வளமாகட்டும்!
ஓம் நமசிவாய Anmeega Thagaval Tamil
அடுத்த கட்ட நிலையின் நிலா எப்படி இருக்கிறது
4 days ago | [YT] | 2
View 0 replies
ஓம் நமசிவாய Anmeega Thagaval Tamil
நிலா கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறது என்ன அற்புதமான ஒரு காட்சி ஓம் நமசிவாய
4 days ago | [YT] | 8
View 0 replies
ஓம் நமசிவாய Anmeega Thagaval Tamil
https://youtu.be/jaRKfP_oBGQ
3 weeks ago | [YT] | 4
View 0 replies
ஓம் நமசிவாய Anmeega Thagaval Tamil
🔸 2025 மகா சங்கடஹர சதுர்த்தி | ஆகஸ்ட் 12 – என்ன செய்ய வேண்டும்? முழு வழிபாடு & நன்மைகள்!
👇👇👇
https://youtu.be/l09w9391wlE
1 month ago | [YT] | 28
View 0 replies
ஓம் நமசிவாய Anmeega Thagaval Tamil
மன நிறைவோடும் முழு நம்பிக்கையோடும் என்னை உன் மனதில் நினைத்துக் கொள் நான் பார்த்துக்கொள்கிறேன் அனைத்தையும்
1 month ago | [YT] | 143
View 1 reply
ஓம் நமசிவாய Anmeega Thagaval Tamil
கஷ்டம் வந்தால் கவலைப்படாதே 🙏🕉️
2 months ago | [YT] | 109
View 0 replies
ஓம் நமசிவாய Anmeega Thagaval Tamil
🙏🕉️இன்று வீட்டில் மாலை பூஜை முடிந்தது ஓம் நமசிவாய 🙏🕉️
2 months ago | [YT] | 13
View 0 replies
ஓம் நமசிவாய Anmeega Thagaval Tamil
🕉️🙏நம்பிக்கையின் வடிவில் சிவபெருமானை பார் உன் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விதமான துயரமும் ஓடிவிடும் 🕉️🙏
2 months ago | [YT] | 175
View 7 replies
ஓம் நமசிவாய Anmeega Thagaval Tamil
✅ "சிவபெருமான் வழிபாடில் நீங்கள் அதிகம் சொல்லும் மந்திரம் எது?"
2 months ago | [YT] | 48
View 2 replies
ஓம் நமசிவாய Anmeega Thagaval Tamil
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் வரலாறு ஒரு ஆன்மீக பயணம்
6 months ago | [YT] | 10
View 0 replies
Load more