ITS - Institute of Thirukkural Sciences 2017

ITS - Institute of Thirukkural Sciences 2017

திருக்குறள் - 422 - அறிவு உடைமை

சென்ற இடத்தால் செலவிடாத்
தீது ஒரீ இ
நன்றின்பால் உய்ப்பது அறிவு

1 year ago | [YT] | 0

ITS - Institute of Thirukkural Sciences 2017

Quest. 4. ஒவ்வொரு நோய் வருவதற்கும் மூல காரணம் இருக்கும் என்றால்,
உடல் நோய் வருவதற்கு மூல காரணம் என்னவாக இருக்கும் ?

1 year ago | [YT] | 0

ITS - Institute of Thirukkural Sciences 2017

திருக்குறள் 3 :-

200 - பயன் இல சொல்லாமை

சொல்லுக
சொல்லின் பயன் உடைய
சொல்லற்க
சொல்லின் பயன் இலாச் சொல்

இந்தத் திருக்குறளுக்கு, பொருத்தமான சரியான கருத்துப் படத்தைத் தேர்ந்தெடுக்க முடியுமா ?

Option A - Drawn by ROHIT., 2C-TBD,

Option B - Drawn by LIRTHIKA SHREE., 2C-TBD,

Option C - Drawn by RAGHAV KRISHTAPPARAJ., 2C-TBD,

எந்த option சரியானது என்பதை comments ல் தெரிவிக்கலாமே !...

1 year ago (edited) | [YT] | 0

ITS - Institute of Thirukkural Sciences 2017

திருக்குறள் 2 :-

992 - பண்பு உடைமை

அன்பு உடைமை
ஆன்ற குடிப்பிறத்தல்
இவ்விரண்டும்
பண்பு உடைமை என்னும் வழக்கு

இந்தத் திருக்குறளுக்கு, பொருத்தமான சரியான கருத்துப் படத்தைத் தேர்ந்தெடுக்க முடியுமா ?

Option A - Drawn by Dhanyasri., 1C-AWH,

Option B - Drawn by Ashwin., 1C-AWH,

Option C - Drawn by Raghav Krishtapparaj., 1C-AWH,

எந்த option சரியானது என்பதை comments ல் தெரிவிக்கலாமே !...

1 year ago (edited) | [YT] | 1

ITS - Institute of Thirukkural Sciences 2017

Quest. 3. துணிச்சலாக தொடங்கிய செயல்தான்... ஆனால், தொடங்கும்போது யோசிக்கவில்லை. இப்போது பலர் துணையுடன் எடுத்தச் செயலை முடிக்க முடியாதா ?

1 year ago | [YT] | 1

ITS - Institute of Thirukkural Sciences 2017

திருக்குறள் 1 :-

601 - மடி இன்மை

குடி என்னும்
குன்றா விளக்கம்
மடி என்னும்
மாசு ஊர மாய்ந்து கெடும்

இந்தத் திருக்குறளுக்கு, பொருத்தமான சரியான கருத்துப் படத்தைத் தேர்ந்தெடுக்க முடியுமா ?

Option A - Drawn by Deekshetha., 1C-AWH,

Option B - Drawn by Swagath., 4C-ATP,

Option C - Drawn by Petchi Kayal., 2C-TBD,

எந்த option சரியானது என்பதை comments ல் தெரிவிக்கலாமே !...

1 year ago (edited) | [YT] | 0

ITS - Institute of Thirukkural Sciences 2017

2. எத்தனையோ நோய்கள் இருக்கின்றன.
அத்தனையும் வரும் முன் காக்க முடியுமா ?

1 year ago | [YT] | 2

ITS - Institute of Thirukkural Sciences 2017

601 - மடி இன்மை

குடி என்னும்
குன்றா விளக்கம்
மடி என்னும்
மாசு ஊர மாய்ந்து கெடும்

இந்தத் திருக்குறளுக்கு, பொருத்தமான சரியான கருத்துப் படத்தைத் தேர்ந்தெடுக்க முடியுமா ?

1 year ago | [YT] | 2

ITS - Institute of Thirukkural Sciences 2017

வாழ்க்கையில் செம்மை பெற, பணம்... பதவி... போன்ற எத்தனையோ வழிகள் இருக்கும்போது, வெறும் செயலால் மட்டும் செம்மை பெற முடியுமா ?

1 year ago | [YT] | 3