▪️ 🆀🆄🆁🅰🅽 & 🆂🆄🅽🅽🅰🅷
▪️ 🅱🅰🆈🅰🅰🅽
▪️ 🅷🅰🅳🅷🅴🅴🆂
▪️ 🅸🆂🅻🅰🅼🅸🅲 🆀🆄🅾🆃🅴🆂
▪️ 🅸🆂🅻🅰🅼🅸🅲 🆀🆄🅸🆉

அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.
திருக்குர்ஆன் 13:28


instagram.com/taqwa_timez?igshid=YmMyMTA2M2Y=

t.me/taqwa_timez

www.facebook.com/profile.php?id=100094031766271&am…

whatsapp.com/channel/0029VaFCkGNICVfigHHh8y09


TAQWATIMEZ

அறியாமைக் காலத்திலும்!
இஸ்லாத்தை தழுவிய போதும் 100 அடிமைகளை விடுதலை செய்து 100 ஒட்டகங்களை தர்மம் செய்த நபித்தோழர் யார்?

1 year ago | [YT] | 67

TAQWATIMEZ

உயிர்த் தியாகிகள் எத்தனை பேர்கள் ஆவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

1 year ago | [YT] | 77

TAQWATIMEZ

ஆதமுடைய மக்களே! மெய்யாகவே நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும் நாம் ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் ________எனும் ஆடையே அதைவிட மேலானது.

1 year ago | [YT] | 89

TAQWATIMEZ

ஸமூது கூட்டத்திற்கு அல்லாஹ் எந்த நபியை அனுப்பி வைத்தான்?

1 year ago | [YT] | 55

TAQWATIMEZ

உலகில் முதன் முதலாக ஆண்கள் பெண்களை விட்டுவிட்டு ஆண்களிடம் மோகம் கொண்ட ஒரு மானக்கேடான செயலை செய்தது எந்த சமூகம்?

1 year ago | [YT] | 45

TAQWATIMEZ

நூஹ் நபி எத்தனை வருடங்கள் வாழ்ந்தார்கள்?

1 year ago | [YT] | 72

TAQWATIMEZ

குறை சொல்லிப் _____? பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.

1 year ago | [YT] | 33

TAQWATIMEZ

காயமடைந்த பாலஸ்தீனிய குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில், வலியைக் குறைக்க மயக்க மருந்து கிடைக்காதபோது, ​​குழந்தை மருத்துவரிடம் "நீங்கள் அறுவை சிகிச்சைக்கு முன் செல்லுங்கள், வலியைப் போக்க நான் குர்ஆனை ஓதுகிறேன்”

2 years ago | [YT] | 30