அன்பு நண்பர்களே!
என் "Tamil Kavithai" YouTube channel-லில்
தமிழ் கவிதை Shorts, video-களை பதிவிட்டு வருகிறேன்.

Like பண்ணுங்க..👍
Share பண்ணுங்க...
Comment பண்ணுங்க...
Subscribe பண்ணுங்க...😊
Please support the Team!


Tamil Kavithai

Happy Deepavali Friends!! தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🪔🎆🎉✨

3 months ago | [YT] | 7

Tamil Kavithai

6 months ago | [YT] | 5

Tamil Kavithai

அறிவுரை..

இதை யார் சொல்கிறார்கள் என்பதை விட
ஏன் சொல்கிறார்கள்
என்பதே முக்கியம்

6 months ago | [YT] | 5

Tamil Kavithai

7 months ago | [YT] | 7

Tamil Kavithai

ஒருவருக்கு உண்மையான நண்பர்கள்

கிடைப்பது அதிர்ஷ்டம்
மறப்பது கஷ்டம்
பிரிவது நஷ்டம்

8 months ago | [YT] | 9

Tamil Kavithai

நாம் விரும்பியது கிடைக்கவில்லை என்றால்
அது ஏமாற்றம் அல்ல.

நமக்கு ஏற்றதல்ல என்று கூட இருக்கலாம்

8 months ago | [YT] | 13

Tamil Kavithai

எப்போதும் நம் வாழ்க்கையில் கொடுத்ததை நினைக்க கூடாது
பெற்றதை மறக்ககூடாது

8 months ago | [YT] | 12

Tamil Kavithai

ஆயுதம் உயிரை கொல்லும் 🗡️⚔️
மாத்திரம் உயிரோடு
கொல்லும் 😠😡🥵

9 months ago | [YT] | 14

Tamil Kavithai

வெறும் கனவுகள் மட்டுமே இளமைக்கு சொந்தமல்ல கடமைகளும் தான்

9 months ago | [YT] | 20

Tamil Kavithai

மா. ஜெ வின் (தமிழ் கவிதை YouTube சேனல்) சார்பாக
உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

9 months ago | [YT] | 10