Bhakti Tamil
தமிழ் பக்தி உலகத்தின் அர்ப்பணிப்பான உங்களுக்காக!
இங்கே நீங்கள் தமிழில் புராணக் கதைகள், தெய்வீக கதைகள், மற்றும் உங்கள் மனதைக் கவரும் இனிய பக்திப் பாடல்களைக் கேட்டு ஆனந்தமடையலாம்.
முருகன், அம்மன், விநாயகர், விஷ்ணு, சிவன் உள்ளிட்ட பல்வேறு தேவர்களின் பாடல்களும் கதைகளும் இங்கு ஒளிபரப்பப்படும்.
உங்கள் ஆன்மிக பயணத்தில் ஒவ்வொரு நாளும் நம்முடன் இருங்கள்!
BHAKTI TAMIL
யானை இழுத்தும் நகரல.. ஆனால் ஒரு பாட்டு பாடியதும் ஓடிய தேர்! 🐘🚩
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்த மெய்சிலிர்க்கும் உண்மை சம்பவம்! 😲
ஆருத்ரா தரிசனம் 2026 வழிபாடு நேரம் மற்றும் வரலாற்றை முழுமையாகத் தெரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள். 👇
🔗 வீடியோ லிங்க்: https://youtu.be/hNQjcnkiIZA
2 weeks ago | [YT] | 2
View 0 replies
BHAKTI TAMIL
நண்பர்களே! 🙏
2026 ஆருத்ரா தரிசனம் எப்போது? சிவனுக்கு ஏன் களி படைக்கிறோம்?
யானை கட்டி இழுத்தும் நகராத தேர், எப்படி ஓடியது? 🤔
பலரும் அறியாத சுவாரஸ்யமான ஆன்மீகத் தகவல்கள் அடங்கிய சிறப்பு வீடியோ நம்ம சேனலில் இப்போது வெளியாகி உள்ளது!
இப்போதே பாருங்கள்.. சிவனின் அருளைப் பெறுங்கள்! 👇
📺 Watch Video: https://youtu.be/hNQjcnkiIZA
#ArudraDarisanam #Sivan #BhaktiTamil
2 weeks ago | [YT] | 3
View 0 replies
BHAKTI TAMIL
Om Namah Shivaya 🙏
7 months ago | [YT] | 122
View 5 replies
BHAKTI TAMIL
🙏 வணக்கம் நண்பர்களே!
இறைவனின் அருளும்,
உங்கள் ஆதரவும் சேர்ந்ததால்தான்,
‘Bhakti Tamil’ சேனல் 1000 Subscribers என்பதைக் கடந்திருக்கிறது! 🌟
இந்தச் சிறிய வெற்றியும்,
எங்கள் முயற்சியையும் ஆதரித்து,
நம்பிக்கையோட அருகில் இருந்த உங்கள்
ஒவ்வொரு நெஞ்சத்துக்கும் முழு மனதான நன்றி! ❤️
ஓம் முருகா 🙏
#BhaktiTamil #1000Subscribers #Gratitude #Milestone #DevotionalTamil
7 months ago | [YT] | 13
View 0 replies
BHAKTI TAMIL
இன்று உன் கண்ணில் நான் தெரிந்திருந்தால் ஒரு Like பண்ணு ⚜️🦚✨
#murugan #muruga #viral #post
8 months ago | [YT] | 21
View 0 replies
BHAKTI TAMIL
மகாலட்சுமி அஷ்டகம் பாடல்✨💰🪙
8 months ago | [YT] | 7
View 0 replies
BHAKTI TAMIL
POWERFUL SATURDAY PERUMAL TAMIL DEVOTIONAL SONGS | Lord Perumal Padalgal | Best Perumal Tamil Songs IN OUR CHANNEL
8 months ago | [YT] | 10
View 0 replies