Mayil edits

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ✨🦚❤️🙏🏻🚩💫

6 months ago | [YT] | 101

Mayil edits

நம்மை காக்க முருகன் இருக்க பயமேன்..✨❤️🙏🏻🦚

1 year ago | [YT] | 36

Mayil edits

நீ என்னை உள்அன்போடு வழிபடும் போது உன் விருப்பம் என் விருப்பம் என வேறுபாடு கிடையாது. உன்னை நானே வழி நடத்தி செல்கிறேன்❤️🙏🏻💫😇🦚#amman

1 year ago | [YT] | 186

Mayil edits

அம்மா..ஓம்சக்தி🙏🏻💝💫🦚#aadivelli
ஆடி மாதத்தின் அடிப்படை தத்துவமே உன்னை இயக்கும் அதே சக்திதான், ஆங்காங்கு ஆலயங்களில் வெளிப்பட்டிருக்கிறாள். வெளியே தரிசித்த சக்தியை உனக்குள் காண்பதே பிறந்ததன் பயன் என்பதுதான்💫❤️

1 year ago | [YT] | 106

Mayil edits

ஆடி மாதம் அம்மனின் அருள் பரிபூரணமாக பெற்று வாழ்க வளமுடன்🙏🏻🌿❤️🦚😇💫 youtube.com/shorts/RqwpoRr8Wo...

1 year ago (edited) | [YT] | 16

Mayil edits

ஆஷாட நவராத்திரி💫ஒன்பது நாட்களும் வழிபடுவதால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் அனைத்தையும் அன்னை வேரோடு அழித்து, வாழ்க்கை முழுவதும் நமக்கு பாதுகாப்பாக இருப்பாள். அன்னையின் அருளால் வாழ்வில் அனைத்து விதமான வளங்களும் பெருகிக் கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை. எதிரிகள் தொல்லை, பில்லி, சூனியம், கண் திருஷ்டி போன்ற தீயசக்திகளின் பிடியில் இருந்து விடுபட முடியும்.🙏🏻❤️🦚💫#varahiamman

1 year ago | [YT] | 133

Mayil edits

ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி
ஓம் வல்லப கணபதியே போற்றி
ஓம் வரம்தரு நாயகனே போற்றி
ஓம் விக்னேஸ்வரனே போற்றி🙏💖💫🦚

1 year ago | [YT] | 239

Mayil edits

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்💖

நிறைந்த வளம், நிறைந்த ஆரோக்கியம், மிகுந்த சந்தோசம், வெற்றி, இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும்.💫❤🙏🦚

1 year ago | [YT] | 34

Mayil edits

வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்கியம், ஆயுள், புகழ், செல்வம் என்று வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும்.🙏💖🦚💫
#கந்த சஷ்டி விழா#முருகன்

2 years ago | [YT] | 159

Mayil edits

கந்த சஷ்டி விரதம் 2023💫கண் கண்ட தெய்வம் அப்பன் முருகன் அருளால் நீங்கள் வேண்டுவதெல்லாம் பெற வாழ்த்துகள் 🙏❤🦚

2 years ago (edited) | [YT] | 110