எங்கள் இல்லத்தில் சகோதரனாக 15 ஆண்டுகள் கடந்து செல்லப்பிள்ளையாக வளர்ந்து வரும் இவன் தான் சீனு., பல நாட்கள் மோனே எனும் அழைப்பு கேட்டு ஓடோடி சென்று என்ன அம்மா என்னை அழைத்தையா என கேட்டால் ? உன்னை இங்கு யார் அழைத்தார்கள் எரும மாடு நான் சீனு-வையல்லவா அழைத்தேன் என சொல்லி ஏமந்த தருணங்கள் நிறைய உண்டு எங்கள் வீட்டில் அவனுக்கு அந்த அளவுக்கு அன்பு அதிகம். இவன் பெயருக்கு ஒரு கதை உள்ளது எனது பள்ளி தோழன் ஸ்ரீனிவாசன் @ சீனு -வை வாழ்க்கையில் மறக்க கூடாது என்பதற்காக இவனுக்கு வைத்து விட்டேன் அந்த ஸ்ரீனிவாசன் @ சீனு அந்த அளவுக்கு எனக்கு பிடித்தமானவன் ஹ ஹ ஹ.,
இவனுக்கு கோவம் வந்தால் டெரராக மாறி விடுவான் சீனு பயப்படுவது எனக்கு மட்டும் தான் இவனிடம் கடி வாங்கியவர்கள் எனது மகன், சகோதரி, அம்மா, தம்பி உட்பட எண்ணிக்கை 50-தை கடந்து செல்லும் இறுதியாக அவனுக்கு ஊசி போட்டபோது வலியில் என்னையும் கடித்துவிட்டான். சீனு கடிப்பதாலே பலர் எதற்காக இவனை வளர்க்கிறீர்கள் பேசமால் விஷம் வையுங்கள் இல்லையேல் எங்காவது கொண்டு விடுங்கள் என கூறி எங்களை மன வருந்த செய்தும் நாங்கள் கொஞ்சமும் மனம் தளராமல் அவனுக்கு கொஞ்சம் அதிகமாக அன்பு செலுத்தி வளர்த்து வருகிறோம்.,
இவனுக்கு இப்போது நெருங்கிய நண்பன் சிஞ்சு தான், சிஞ்சு வேறுயாருமல்ல எங்கள் வீட்டில் வளர்க்கும் பூனை தான், சிஞ்சு-வை ஒரு மணி நேரம் காணவில்லை என்றால் கோவத்தில் சாப்பிட மாட்டான் அடம்பிடித்து படுத்துவிடுவான் பின்பு அம்மா உருண்டை பிடித்து வாயில் ஊட்டி விட்டால் மட்டுமே உண்பான்., என்ன தான் சிஞ்சு மேல் பாசம் அதிகமாக இருந்தாலும் சீனுக்கு பிடித்தமான உணவு உண்ணும்போது சிஞ்சு அருகில் சென்றால் அவ்வளவு அன்பு, பாசம் என்னால் சோறுக்கு பின்புதான்.
நடுஇரவில் வீட்டிற்கு சென்றாலும் எனது இருசக்கர வாகனத்தின் ஒலியை வைத்து நான் வந்து விட்டதை கணித்து குரைத்து வீட்டில் உள்ளவர்களை எழுப்பி விடுவான் எனது நான்கு இருசக்கர வாகனத்தின் ஒலியையும் சரியாக கணித்து வைத்துள்ளான் அந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் ஒலியெழுப்பி சென்றாலும் எனது வாகனங்களின் ஒலியை சரியாக கணித்துவிடுவான்.
செல்லப்பிராணிகளை இப்போது குடும்பத்தின் ஒரு அங்கமாக ஏற்றுக்கொண்டு அனைத்து குடும்பத்தாரும் நிபந்தனையற்ற அன்பைக் கொடுக்கின்றனர். உண்மையில், இப்போதெல்லாம், எங்களை போன்று மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளை தங்கள் குழந்தைகளாகவும், தங்களை பெற்றோராகவும் கருதுகிறார்கள். செல்லப்பிராணிகளுடனான பிணைப்பு இதுபோன்று உருவாகியுள்ளதில் பெரும் மகிழ்ச்சி....
கடவுளிடம் நான் எப்போதும் வேண்டுவது எங்கள் சீனு இன்னும் பல ஆண்டுகள் எங்களோடு ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று தான். எங்கள் சீனுவுக்கு உங்களுடைய நல்லாசியும், பிரார்த்தனைகளும் கிடைத்தால் மேலும் சீனுவும், நாங்களும் மகிழ்ச்சியடைவோம்........
Charming Shiva

சிவபாலன்.R. .....
10 months ago (edited) | [YT] | 3
View 0 replies
Charming Shiva
#கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகச்சிறந்த #சாதனையாளர் பாசமிகு அண்ணன் திரு. சரலூர் ஜெகன் அவர்களுக்கு இன்று அவர்கள் #இல்லம் சென்று #பசுமை_காவலன்_விருது வழங்கி #கவுரவித்ததில் பெருமை கொள்கிறேன்...
....அன்னாரின் சாதனைகளில் சில...
* 100 முறைக்கு மேல் இரத்ததானம் செய்துள்ளார்கள்.
* 62 வயது கடந்தும் இரத்தம் வழங்கி வருகிறார்.
* 100-க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ளார்கள்.
* பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளாரகள்.
* பல்வேறு சமூக சேவை பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
* நடிகர் சிம்பு நடித்து வரும் பத்து தலை இராவணன் படத்தில் வசனம் எழுதி வருகிறார்கள்.
* பல்லாயிரக்கணக்கான மரங்கள் நட்டு பாதுகாத்து வருகிறார்கள்.
* தினமும் அதிகாலை முதல் நாகர்கோவிலில் உள்ள அரசு பள்ளி மைதானங்கள் மற்றும் பள்ளி வளாகங்களை சுத்தம் செய்து இயற்கையை பாதுகாத்து வருகிறார்.
*** இன்னும் பல சாதனைகள் உள்ளது.
2 years ago | [YT] | 5
View 1 reply