அண்ணா இல்லை என்றால் கலைஞர் இல்லை. கலைஞர் இல்லை என்றால் நாம் இல்லை.
• திராவிட மாடல் என்பது எதையும் இடிக்காது! உருவாக்கும்!
• திராவிட மாடல் என்பது எதையும் சிதைக்காது! சீர் செய்யும்!
• திராவிட மாடல் என்பது யாரையும் பிரிக்காது! அனைவரையும் ஒன்று சேர்க்கும்!
• திராவிட மாடல் என்பது யாரையும் தாழ்த்தாது! அனைவரையும் சமமாக நடத்தும்!
• திராவிட மாடல் என்பது யாரையும் புறக்கணிக்காது! தோளோடு தோள் நின்று அரவணைக்கும்!
#என்றும் தளபதி வழியில் ...
#உதயா அண்ணா படையில்...
#இன்றும் என்றும் திமுக 🖤❤️
Cumbum DMK
*மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் அவர்களின் உத்தரவின் பேரில்......*
*மாண்புமிகு துணை முதல்வர் இளைய தலைவர் அவர்களின் ஆலோசனையின் பேரில்....*
*கம்பம் நகரில் திடீரென ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது தேனி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தங்க தமிழ் செல்வன் #tts கம்பம் நகர் மன்ற தலைவர் திருமதி வனிதா நெப்போலியன், #vanithanapolean வருவாய் கோட்டாட்சியர் திரு.சையது முகமது..*
*நகரச்செயலாளர் பால் பாண்டியன், கழக வழக்கறிஞர் திரு துரை நெப்போலியன் #கவுன்சிலர்கள் சாதிக், தீன் முகமது, இராஜா, முருகன், மாதவன், மற்றும் கழக முன்னோடிகள் அதிகாலையில் களத்திற்கு சென்று மக்கள் பணியாற்றியபோது.....*
2 months ago | [YT] | 0
View 0 replies
Cumbum DMK
#getoutmodi
#gobackmodi
10 months ago | [YT] | 1
View 0 replies
Cumbum DMK
2026 மட்டும் இல்ல
2031 நாங்க தான் #திமுக #dmk #mkstalin #udhaya anna
1 year ago | [YT] | 0
View 0 replies
Cumbum DMK
#Udhayaanna
1 year ago | [YT] | 0
View 0 replies
Cumbum DMK
கம்பம் நகர்மன்ற தலைவர் #வனிதாநெப்போலியன் 🖤♥️
1 year ago (edited) | [YT] | 2
View 0 replies
Cumbum DMK
*இன்று (09/11/2024) பிறந்தநாள் காணும்....*
*கழகத்தின் முதன்மை செயலாளர்....*
*நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் K.N.நேரு அவர்களை பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தி மகிழ்கிறோம்.....*
*என்றும் தளபதியார் வழியில் மக்கள் பணியில்....*
#வனிதாநெப்போலியன்
*கம்பம் நகர் மன்ற தலைவர்....*
1 year ago | [YT] | 3
View 0 replies
Cumbum DMK
கம்பம் நகர தம்பிரான் கவுடர்கள் இளைஞர் நல அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு "போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்" போட்டியில்.....
கம்பம் நகர் மன்ற தலைவர் திருமதி வனிதா நெப்போலியன் மற்றும் வழக்கறிஞர் துரை நெப்போலியன் ஆகியோர்.....
தம்பிரான் கவுடர்கள் இளைஞர் நல அறக்கட்டளையின் கொடியை அறிமுகம் செய்து வைத்து இளைஞரணி அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சிறப்பித்தனர்.....
1 year ago | [YT] | 2
View 0 replies
Cumbum DMK
நள்ளிரவு இரண்டு மணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு.
1 year ago | [YT] | 2
View 0 replies
Cumbum DMK
*ஆழ்ந்த இரங்கல்....*
*கம்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கலைக் கல்லூரி முன்னாள் தலைவரும், பிரமலைக்கள்ளர் சமுதாய தலைவருமான....*
*திரு.O.R.இராமசந்திரன் M.A B.L Ex MLA அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் அவரை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.....*
*துரை நெப்போலியன்...*
*வழக்கறிஞர்.....*
*வனிதா நெப்போலியன்*
*கம்பம் நகர் மன்ற தலைவர்....*
1 year ago | [YT] | 4
View 1 reply
Cumbum DMK
*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் உத்தரவின் பேரில்....*
#கம்பம் நகராட்சியில் செயல்படுத்த உள்ள அரசு திட்டப்பணிகளான ஆம்னி பேருந்து நிலையம், தற்போதைய பேருந்து நிலைய மராமத்துப் பணி மற்றும் வணிக வளாகக் கட்டிடப் பணிகளை....
*நகராட்சிகளின் மண்டலப் பொறியாளர் திரு.கருப்பையா ராஜா அவர்களுடன் கம்பம் நகர் மன்ற தலைவர்
திருமதி #வனிதாநெப்போலியன் அவர்கள் நேரில் ஆய்வு செய்தனர்....*
*ஆய்வின்போது நகராட்சி உதவி பொறியாளர் திரு. சந்தோஷ், நகராட்சி ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உடனிருந்தனர்....*
1 year ago | [YT] | 3
View 1 reply
Load more