Youngsters tvl

Happy Birthday Ponraj

1 week ago | [YT] | 2

Youngsters tvl

🌟 தலைவரின் தலைமுறை! 🌟
விண்மீனைப் போல மின்னும் சிரிப்பு, வீரம் பேசும் கண்ணின் துடிப்பு. கதாபாத்திரமாய் அவர் மாறிட, கோடி ரசிகர்கள் உயிர்த்துடிப்பு.

மாற்றம் கொண்ட உடையோ, நடையோ, மேடையில் அவர் பேசும் மடையோ, எல்லாமே இங்கு ஒரு ஸ்டைல்தான்

சாதாரண மனிதனாய் வந்து, சரித்திரம் படைத்த உழைப்பு. அவர் பெயரே ரஜினி என்றாலே, இன்றும் திரையில் ஒரு கலக்கம், ஒரு குலுக்கம்!

யாரும் தொட முடியாத உச்சம், அதற்குக் காரணமே அவர் வைத்த மெச்சம். அன்பு, எளிமை, அறம் பேசும் உள்ளம், அதனால் தான் உலகம் இவர் பின் செல்லும்.

இன்றும் இளமை அவர் நடிப்பில் துள்ள, இணையற்ற கலைஞன் அவர் பெயர் சொல்ல! சூப்பர் ஸ்டார் எங்கள் தலைவா! நீங்கள் வாழ்க பல்லாண்டு, வாழ்க!

திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

2 weeks ago | [YT] | 3

Youngsters tvl

2 weeks ago | [YT] | 0

Youngsters tvl

2 weeks ago | [YT] | 2

Youngsters tvl

december 8/12/2000

2 weeks ago | [YT] | 0

Youngsters tvl

2 weeks ago | [YT] | 0

Youngsters tvl

நமது YOUNGSTERS BASKETBALL TEAM யில் பயணித்துக் கொண்டிருக்கும் அருமை சகோதரர் காவல் உதவி ஆய்வாளர் திரு வெங்கடாசலம் அவர்கள் நம்மது விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக மிகவும் சிறப்பான முறையில் போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கி விளையாட்டு வீரர்களை மகிழ்வித்த அவருக்கு நமது YOUNGSTERS BASKETBALL TEAM சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வோம் நன்றி நன்றி
🏀
#Basketball #BallIsLife #Hoops #BBN #Crossover #Dunk #SlamDunk #Swish #GameTime #NBABasketball #HandleLife #Training #Grind #WorkHardPlayHard #Practice #Motivation #Drills #BallHandling #GetBetter #GameDay #Winning #Teamwork #GoTeam #Playoffs #Championship #BigGame #ThreePointer #FullCourtPress

2 weeks ago | [YT] | 5