GKS - Media
Welcome to GKS Media – your source for heartfelt Indian Hindu devotional videos that uplift, inspire, and connect you to the divine.
Our channel is dedicated to bringing you soulful content rooted in India's rich spiritual traditions, including bhajans, aartis, kirtans, and more. Whether you seek peace, guidance, or spiritual awakening, GKS Media offers a serene space for worship and reflection.
Subscribe and join our growing community as we journey together through the timeless wisdom and devotion of Indian spirituality.
Let GKS Media be a part of your spiritual path.
ஜிகேஎஸ் மீடியாவில் உங்களை வரவேற்கிறோம்! உங்களின் உள்ளத்தை நெகிழவைக்கும், உங்களை தெய்வத்துடன் இணைக்கும், உயர்த்தும் உணர்வுப்பூர்வமான இந்திய இந்து பக்தி வீடியோக்களின் ஆதாரம்.
இந்தியாவின் வளமான ஆன்மீக மரபுகளை அடிப்படையாகக் கொண்டு, பஜனைகள்,கீர்த்தனைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஆழமான பக்தி உள்ளடக்கங்களை எங்கள் சேனல் கொண்டுவருகிறது.
#GKSkk
#GKS Media
GKS Media
வெள்ளிமலை ஹிந்து தர்ம வித்யாபீடம் மேல்புறம் ஒன்றிய மாநாடும் ஊர்வலமும் 30/11/2025
2 weeks ago (edited) | [YT] | 9
View 0 replies
GKS Media
அதங்கோடு ஆனந்தநகர் அருள்மிகு மாயா கிருஷ்ணசுவாமி திருக்கோவிலில் 22/02/2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கும்பாபிஷேகம்,திருக்கொடிமர பிரதிஷ்டை மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது.
1 month ago | [YT] | 14
View 0 replies
GKS Media
அதங்கோடு மாயா கிருஷ்ணசுவாமி திருக்கோவில் ஒன்றாம் திருவிழா 06/03/2025 அன்று மாலை 6 மணிக்கு இலட்ச தீபம். இலட்ச தீபத்தை துவக்கி வைப்பவர் மதுரை ஆதீனம் 293 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள்.
9 months ago | [YT] | 10
View 0 replies
GKS Media
அதங்கோடு மாயா கிருஷ்ணசுவாமி திருக்கோவில் 100ம் வருட திருவிழா 06/03/2025 முதல் 15/03/2025 வரை. திருவிழா சிறக்க நல்வாழ்த்துக்கள். ....
10 months ago | [YT] | 17
View 0 replies
GKS Media
அருள்மிகு ஶ்ரீ கண்டன் சாஸ்தா திருக்கோவில் கறச்சிவிளை அதங்கோடு படந்தாலுமூடு அஞ்சல் குமரிமாவட்டம் மண்டல பூஜை மார்கழி திருவிழா 26/12/2024 முதல் 31/12/2024 வரை.திருவிழா சிறக்க நல்வாழ்த்துக்கள்
1 year ago (edited) | [YT] | 9
View 1 reply
GKS Media
விழா சிறக்க நல்வாழ்த்துகள்.......
1 year ago | [YT] | 27
View 0 replies
GKS Media
வெள்ளிமலை ஹிந்து தர்ம வித்யாபீடம் வெள்ளிமலை 44 ஆவது சமயவகுப்பு மாணவர் மாநாடு 35 ஆவது வித்யாஜோதி பட்டமளிப்பு விழா மற்றும் முதல் வித்யாபூஷண் பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்.
1 year ago | [YT] | 13
View 0 replies
GKS Media
ஆனநதநகர் அருள்மிகு மாயா கிருஷ்ணசுவாமி திருக்கோவில் அதங்கோடு S.T.மங்காடு(P.O)
நமது திருக்கோவில் 100வதுதிருவிழாவின் துவக்கநிகழ்வாக
"திருக்கொடிமரம் தைலாதிவாசம்"
எண்ணை தோணியில் இறக்குதல்
08.09.2024ஞாயிற்றுகிழமை காலை 8.00மணிக்கு மேல்
அனைத்து பக்த பெருமக்களும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்....
1 year ago (edited) | [YT] | 20
View 0 replies
GKS Media
சமயவகுப்பு முதுநிலைத் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து வித்யாஜோதி பட்டம் பெறவிருக்கும் கன்னியாகுமரி மாவட்டம், முஞ்சிறை ஒன்றியத்தைச் சார்ந்த அதங்கோடு ஆனந்த நகர் அருள் மிகு மாய கிருஷ்ணா சுவாமி திருக்கோயில் சமய வகுப்பு மாணவி செல்வி.லிஜினிஷா அவர்களுக்கு பாராட்டுகள்🌹🌹🌹
1 year ago | [YT] | 38
View 1 reply