அத்தாணிதாமரைச்செல்வன் இசைக்குழு

அத்தாணிதாமரைச்செல்வன்
கலைநிகழ்ச்சி தொடர்புக்கு...
8675968429,9342764687
வாழ்க கிராமியக்கலை முடியும் வரை போராடு வெற்றிகள் தள்ளிப்போகலாம் ஆனால் முயற்சிகள் ஒருபோதும் வீன்போகாது... தன்னம்பிக்கை 💪💪ஒன்றே தன்பலம் எப்பொழுதும் பிறரை நம்பி வாழாதே உனக்கென்று ஒருபாதை அதைநீயே உருவாக்கு சொல்பவன் ஆயிரம் சொல்வான் உனக்கு என்னபிடித்ததோ அதை மட்டுமே நீசெய் முன்னேறலாம் என்னை ஊக்குவிக்கும் எனது நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள் உங்களின் அன்பும் ஆதரவும் என்றும் எனக்கு வேண்டும் நண்பர்களே❤...
இப்படிக்கு உங்களில் ஒருவன் இவன்...
#அத்தாணிதாமரைச்செல்வன்.vks
கலைநிகழ்ச்சி தொடர்புக்கு
8675968429,9342764687


அத்தாணிதாமரைச்செல்வன் இசைக்குழு

நமது இசைநிகழ்சியானது விநாயகர் சதுர்த்தியை முண்ணிட்டு (27.08.2025) அன்று இராமாநாதபுரம் மாவட்டம்
திருவாடானை வட்டம் பாசிப்பட்டினம் கிராமத்தில் சிறப்பாக முடிந்தது நண்பர்களே...
அன்புடன் ❤️...
#அத்தாணிதாமரைச்செல்வன் #Aththanithamaraiselvan #2025memoris #innisainigalchi #gramiyam #themmangu #aththani

5 days ago | [YT] | 3

அத்தாணிதாமரைச்செல்வன் இசைக்குழு

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே...
நமது இசைநிகழ்சியானது விநாயகர் சதுர்த்தியை முண்ணிட்டு (27.08.2025) அன்று இராமாநாதபுரம் மாவட்டம்
திருவாடானை வட்டம் பாசிப்பட்டினம் கிராமத்தில் நண்பர்களே... அருகாமையில் உள்ள கலைப்பிரியர்கள் ரசிக உள்ளங்கள் அனைவரும் வருக!! வருக!!...
அன்புடன் ❤️...
#அத்தாணிதாமரைச்செல்வன் #Aththanithamaraiselvan #2025memoris #innisainigalchi #gramiyam #themmangu #aththani

1 week ago | [YT] | 6

அத்தாணிதாமரைச்செல்வன் இசைக்குழு

நமது நிகழ்ச்சிக்கு சென்றபோது மரக்காள் கலைஞர் கலைச்சுடர்மணி அண்ணன் மதுரைபாண்டி அவர்களுடன் ஒரு செல்பி நண்பர்களே... #அத்தாணிதாமரைச்செல்வன் #Aththanithamaraiselvan #மரக்காள்கலைஞர் #marakkal #marakkalpandiyan #maduraimarakkalpandi #photos #2025memoris #90skids #selfi #happylife

1 month ago | [YT] | 16

அத்தாணிதாமரைச்செல்வன் இசைக்குழு

வணக்கம் நண்பர்களே
இன்றைய தினம் (14.07.2025) நமது கிராமத்திற்கு புதிதாக மக்கள் சேவைக்கு வருகை தந்திருக்கும் அத்தாணி தெற்கு பகுதி கிராமநிர்வாக அலுவலர் VAO
திரு.மில்ட்ரி கோபிநாத் சார் அவர்களின் பணி சிறக்க வேண்டி அவருக்கு மரியாதை செலுத்தி வாழ்த்திய தருணம் நண்பர்களே...
அன்புடன் ❤️...
சமூக ஆர்வலர் நாட்டுப்புறப்பாடகர்
#அத்தாணிதாமரைச்செல்வன் #Aththanithamaraiselvan
#vaokobi #militaryGobi #VAO #Gobisir #AththaniSouth #aththani #july2025 #2025memoris
அத்தாணிதாமரைச்செல்வன் VKS

1 month ago | [YT] | 7

அத்தாணிதாமரைச்செல்வன் இசைக்குழு

மகிழ்ச்சி நண்பர்களே (07.07.2025) அன்றைய நிகழ்ச்சி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பாலக்குறிச்சி கிராமத்தில் சிறப்பாக முடிந்தது நண்பர்களே...
நன்றி நடனக்கலைஞர் அப்புஇமான் அவர்களுக்கு ✨... #அத்தாணிதாமரைச்செல்வன் #Aththanithamaraiselvan அத்தாணிதாமரைச்செல்வன் VKS

1 month ago (edited) | [YT] | 11

அத்தாணிதாமரைச்செல்வன் இசைக்குழு

வணக்கம் நண்பர்களே (07.07.2025) அன்று 👇👇மகிழ்ச்சி நண்பர்களே...
#அத்தாணிதாமரைச்செல்வன் #Aththanithamaraiselvan #2025memoris #90skids
அத்தாணிதாமரைச்செல்வன் VKS

1 month ago | [YT] | 5

அத்தாணிதாமரைச்செல்வன் இசைக்குழு

Jun 27th my Birthday frnds ❤️....இன்று எனது பிறந்தநாள் நண்பர்களே ஒரு வாழ்து சொல்லலாமே 😄... #அத்தாணிதாமரைச்செல்வன் #Aththanithamaraiselvan அத்தாணிதாமரைச்செல்வன் VKS #June27th

2 months ago | [YT] | 20

அத்தாணிதாமரைச்செல்வன் இசைக்குழு

Allways keep smiling only 🔥✌️....
.....
Today Nice pick ✨....❤️
#அத்தாணிதாமரைச்செல்வன் #Aththanithamaraiselvan #90skids #2025memoris #jun24th
அத்தாணிதாமரைச்செல்வன் VKS

2 months ago | [YT] | 4

அத்தாணிதாமரைச்செல்வன் இசைக்குழு

வணக்கம் மக்களே இந்த பதிவு (20.06.2025) புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் அத்தாணிஊராட்சி அத்தாணிகிராமத்தில் இருந்து தயவுசெய்து இந்த கானொலியை அனைவரும் பகிருங்கள் பணைமரம் பாதுகாக்கப்பட வேண்டும் எங்கள் கிராமத்தில் பணைமரம் அதிக அளவில் அழிக்கப்பட்டு வருகிண்றது பனைமரத்தை சுலபமாக அழிக்கின்றனர் ஆனால் வெட்டிய ஒரு பனைமரம் மீண்டும் வளர 20 முதல் 30 ஆண்டுகள் ஒரு தலைமுறையே வளரும் காலம் ஆகின்றது நான்கு பனைமரம் இருக்கும் இடத்தில் ஒரு ஊற்று தோன்றினால் ஒரு ஏக்கர் விவசாயம் செய்யும் அளவிற்கு தண்ணீர் ஊரும் வரும் தலைமுறைகள் வாழ்வதற்கு பனைமரம் மிகவும் அவசியம் அடுத்த தலைமுறைக்கு இயற்கை வளங்களை பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டியது நம் கடமை தயவுசெய்து இந்த காணொலியை பலரின் பார்வைக்கு எடுத்துச்செல்ல வேண்டும் பனைமரத்தை வெட்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் இனிவரும் காலங்களில் கிராமபகுதிகளில் பனைமரங்கள் வெட்டப்படக்கூடாது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்க்காக இந்த பதிவு நண்றி...
இப்படிக்கு சமூக ஆர்வலர் நாட்டுப்புறக்கலைஞர் கிராமியப்பாடகர் #அத்தாணிதாமரைச்செல்வன் #Aththanithamaraiselvan #புதுக்கோட்டைமாவட்டம் #அறந்தாங்கிவட்டம் #அத்தாணிகிராமம் #90skids #2025memoris #பனைமரம் #பனைவிவசாயம்

2 months ago | [YT] | 1

அத்தாணிதாமரைச்செல்வன் இசைக்குழு

வணக்கம் நண்பர்களே நமது இசை நிகழ்ச்சி (10.06.2025) அன்று புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் கீழ்குடி கிராமத்தில் சிறப்பாக முடிந்தது நண்பர்களே.....
அண்புடன்❤️.. #அத்தாணிதாமரைச்செல்வன் #Aththanithamaraiselvan #2025memoris #90skids

2 months ago | [YT] | 4