*سُبْحَانَ اللهِ، وَالْحْمدُ لِلهِ، وَلَا إِلهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ*
ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்”
நமது சேனலில் ஹதீஸ் தேடல்கள்.
பயனுள்ள துஆகள்
திக்ர்களை
இன்ஷா அல்லாஹ் தர முயற்சி செய்கிறோம். எங்களது முயற்சி வெற்றி அடைய அல்லாஹ் ரப்பல் ஆலமீன் துனைபுரியட்டும்.
ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்..