Lord Shiva WhatsApp Status Tamil Channel

சிவபெருமானின் பாதையில் பயணிக்கிறோம்..! சிவம் !
...Pure Divine Channel For Lord Shiva Videos WhatsApp Status Tamil and temple vlogs spiritual journey
Spiritual Channel in Tamil and contains WhatsApp status in tamil
"ஆதாரமே நீயாகும் போது, அங்கே யாரை தேடுகின்றாய். ஜீவனே சிவனாம், அவனை சிக்கென பிடித்தால் உன் சிக்கல்கள் பறந்தோடும்"

"When the source is you, who are you looking for there? Soul (Jeevan) is Shiva, cling to him and your troubles will fly away"

Divine Spiritual Peace



MS Moulee BGMs

25 வயசுக்குள்ள இருப்பவரா நீங்க? அப்போ உங்களுக்கு தாங்க இந்த surprise

*குருவின் மடியில்* – சத்குரு கூட ஒரு முழு நாள் இருக்கற்துக்கான வாய்ப்பு.

🎊 *15 — 25 வயது இளைஞர்களுக்கு குருவின் மடியில் நிகழ்ச்சி முற்றிலும் இலவசம்*

🥁 நம்ம இளைஞர்கள் , பொருள் தாண்டி அருளுக்கு, பாத்திரமா மாற - இளைஞர்களுக்கு முற்றிலும் இலவசமாக குருவின் மடியில் வழங்கப்படுகிறது

📍 குறைவான இடங்கள் மட்டுமே இருப்பதால் - இன்றே பதிவு செய்யுங்கள்.

📱 பதிவு செய்ய:

🔗 sadhguru.co/gm-youth


Are you under 25 Yrs ? Then this surprise is just for you!

Guruvin Madiyil – A rare opportunity to spend a full day in the presence of Sadhguru.

🎊 Absolutely FREE for youth aged between 15 to 25!

🥁 For those young hearts who seek something beyond material – this program is being offered completely free to make them receptive to Grace.

📍Seats are limited – Register today!

📱 To register:

🔗 sadhguru.co/gm-youth

1 month ago | [YT] | 20

MS Moulee BGMs

ஓம் நமசிவாய🙏

2 months ago | [YT] | 1,096

MS Moulee BGMs

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🪷📿🧘🙏 Aum Namah shivaya 🧘

1 year ago | [YT] | 1,126

MS Moulee BGMs

பூசுவதும் வெண் நீறு!!

1 year ago | [YT] | 2,238

MS Moulee BGMs

பொன்னம்பலத்தில்
திருநடனம்
செய்தருள்வானை
மனமே நீ
சிந்தனை
செய்வாயாக! திருச்சிற்றம்பலம் ❤️🧘

1 year ago | [YT] | 682

MS Moulee BGMs

🧘🪷📿

1 year ago | [YT] | 2,227

MS Moulee BGMs

Today Monthly Shivaratri 🧘🪷📿

1 year ago | [YT] | 1,635

MS Moulee BGMs

Shani Piradhosham 🧘🪷📿AUM NamaShivaya

1 year ago | [YT] | 1,809

MS Moulee BGMs

You are enough, only you are enough, my Lord Shiva

1 year ago | [YT] | 1,568

MS Moulee BGMs

Shambho shambo...🪷📿🧘🙏

1 year ago | [YT] | 1,073