படைத்த இறைவன் ஒருவர் ஏழையாகவும் ஒருவரை பணக்காரராகவும் , பணம் இருந்தும் நிம்மதி இல்லாமலும், கடைசி ஐந்து விரல்கள் ஒன்று போல் இருப்பதில்லை உதாரணத்துக்கு தத்துவத்தை சொல்லி விடுகிறார்கள்
வீடு நிறைய குழந்தைகள் இருக்கணும் ஆசைப்பட்ட சின்ன வயசுல, போட்டோ எடுத்த அதனால என்னவோ குழந்தைகளோட சேர்ந்து, இப்போ வரைக்கும் கடவுள் குழந்தை வரவேண்டும் என்று வேண்டுகின்றேன், சில நேரங்கள் இதுவும் கடந்து போகும் என்று .......
நீயா நானாவில் வந்துட்டு யார் வந்து ஜெயிப்பாங்க என்ற மாதிரி நயன்தாரா விக்னேஷ் சிவன் கல்யாண வீடியோ வந்து வெளியிட்டு சண்டை போட்ட மாதிரி சண்டை போட்டுக்கிட்டு ரெண்டு பேரும் ஒரு டிரெண்ட் பண்ணுவாங்கன்னு ஒரு டவுட்டா இருக்கு. அதிகப்படியான views க்கு மக்கள் இடத்தில் இருந்து பெறுவதற்காக நெட் பிளக்ஸ் எல்லாம் ஐடியா கொடுத்து இருப்பாங்களோ.... எல்லாம் கார்ப்பரேஷன் கம்பெனி வேலையா இருக்குமா.... 🤔🤔🤔🤔🤔🤔🤔
Hi, வாழ்க்கைல எல்லாத்துக்குமே கஷ்டங்கள் இருக்கு அந்த கஷ்டத்தை தாண்டி தான் வாழ வேண்டியதிருக்கும், அடுத்தவர்கள் கையும் கால்களையும் நம்பி வாழ்ந்தால் அவர்கள் எப்பொழுதும் உதைத்து தள்ளி விடுவார்கள்.
Lakshmi village
படைத்த இறைவன் ஒருவர் ஏழையாகவும் ஒருவரை பணக்காரராகவும் , பணம் இருந்தும் நிம்மதி இல்லாமலும், கடைசி ஐந்து விரல்கள் ஒன்று போல் இருப்பதில்லை உதாரணத்துக்கு தத்துவத்தை சொல்லி விடுகிறார்கள்
1 month ago | [YT] | 1
View 0 replies
Lakshmi village
Hi friends
1 month ago | [YT] | 0
View 0 replies
Lakshmi village
வீடு நிறைய குழந்தைகள் இருக்கணும் ஆசைப்பட்ட சின்ன வயசுல, போட்டோ எடுத்த அதனால என்னவோ குழந்தைகளோட சேர்ந்து, இப்போ வரைக்கும் கடவுள் குழந்தை வரவேண்டும் என்று வேண்டுகின்றேன், சில நேரங்கள் இதுவும் கடந்து போகும் என்று .......
9 months ago | [YT] | 4
View 1 reply
Lakshmi village
நீயா நானாவில் வந்துட்டு யார் வந்து ஜெயிப்பாங்க என்ற மாதிரி நயன்தாரா விக்னேஷ் சிவன் கல்யாண வீடியோ வந்து வெளியிட்டு சண்டை போட்ட மாதிரி சண்டை போட்டுக்கிட்டு ரெண்டு பேரும் ஒரு டிரெண்ட் பண்ணுவாங்கன்னு ஒரு டவுட்டா இருக்கு. அதிகப்படியான views க்கு மக்கள் இடத்தில் இருந்து பெறுவதற்காக நெட் பிளக்ஸ் எல்லாம் ஐடியா கொடுத்து இருப்பாங்களோ.... எல்லாம் கார்ப்பரேஷன் கம்பெனி வேலையா இருக்குமா.... 🤔🤔🤔🤔🤔🤔🤔
1 year ago | [YT] | 0
View 0 replies
Lakshmi village
Hi friends, வாழ்க்கையில் நினைப்போம் எல்லாமே நடந்திடுமா என்று பார்த்தால் கிடையாது...
ஆனால் சில முயற்சிகள் செய்தால் ஒரு நாள் அது நிச்சயம் வெல்லும், ஆனால் அந்த முயற்சிகள் வந்து சில நாட்கள் துவண்டு போகிறோம் செய்ய முடியவில்லை என்று...
இருந்தாலும் அதை நம்ம வந்து ஒரு டைரியில் எழுதி அதை சில நாட்கள் success பண்ணி பாருங்க கண்டிப்பா நடக்கும்...
இப்படி யாராவது செஞ்சு பார்த்து இருக்கீங்களா அப்படி நடந்திருந்த இந்த கமெண்ட் பாக்ஸ் உங்க மெசேஜ் அனுப்புங்க.....
அப்படி அனுப்புற உங்களுக்கு ஒரு சின்ன கிஃப்ட் அனுப்புறேன் , ஒரு சிலருக்கு....
இப்படிக்கு
கற்பகம்
1 year ago | [YT] | 0
View 0 replies
Lakshmi village
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி போல் அனைவரும் வாழ்க்கையில் இருந்து வெளிச்சம் ஆகட்டும் ,happy diwali 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
1 year ago | [YT] | 1
View 0 replies
Lakshmi village
Hi friends cotton saress on sales price 950 Rs only ... Extra shipping charge 92-6381766869
1 year ago | [YT] | 6
View 0 replies
Lakshmi village
Hi, இனிய காலை வணக்கம் நண்பர்களே ,,🥰❤️🙏🙏🙏🙏🙏🙏
1 year ago | [YT] | 4
View 0 replies
Lakshmi village
Hi, வாழ்க்கைல எல்லாத்துக்குமே கஷ்டங்கள் இருக்கு அந்த கஷ்டத்தை தாண்டி தான் வாழ வேண்டியதிருக்கும், அடுத்தவர்கள் கையும் கால்களையும் நம்பி வாழ்ந்தால் அவர்கள் எப்பொழுதும் உதைத்து தள்ளி விடுவார்கள்.
1 year ago | [YT] | 7
View 0 replies
Lakshmi village
நான் இப்படி நினைத்துக் கொண்டுதான் என் வாழ்க்கைப் பயணம் செய்து கொண்டிருக்கிறேன், ஒரு நாள் எல்லாம் மாறும் என்று ......
1 year ago | [YT] | 3
View 0 replies
Load more