New Growing channel we don’t have any other channel we will talk about each and everything

We will bring all the Vlog related to technology, Astrology and Tamil Culture
ஜோதிடம், ஆன்மிகம், பக்திக்கதைகள், தொழில் நுட்பம், தமிழர் கலாச்சாரம், பண்பாடு
Our motive behind creating this channel was to make Easy to Understand

Channel Created Date: Jul 7, 2012
First Upload Date: Oct 17, 2017

For Advertising/Sponsorship & other business related queries you can contact us

Email: thamizhan.mediaa@gmail.com


Thamizhan Mediaa

திருமணம். கல்யாண வயசு வந்துருக்கும். அதற்கான முயற்சிகளை செய்து கிட்டே இருப்பாங்க. ஜாதகம் பார்ப்பாங்க. பல ஊர்ல இருந்தும் திருமண அமைப்பாளர்கள் வருவாங்க போவாங்க. ஜாதகம் கொடுப்பாங்க. ஊர் ஊராய் போய் பொண்ணு பார்த்து டீ காபி குடிச்ச பிறகும், கல்யாணம் மட்டும் கை கூடாது. களத்திர ஸ்தானத்தில் யாருடா அந்த செய்வினை தகட்டை புதைச்சதுன்னு பார்த்தால், பல கிரகங்கள் இருக்கும்.

1 week ago | [YT] | 6

Thamizhan Mediaa

நாம இருக்கோம், நம்ம பையன், அடுத்து நம்ம பேரன் இப்படி தலைமுறைகள் கடந்து வாழனும் என்பது அவரவர் அவா. ஒரு சிலர் வீடு கட்ட துவங்கிய பின், ஏதோ காரணங்களால் அந்த வீடு அடுத்த கட்டம் நகராமல் நின்று போகும். நாமே ஊரில் சில வீடுகளை பார்க்கலாம். போகிற வருகிற ஊர்களில் பார்க்கலாம். ஆசை ஆசையாய் கட்டியிருப்பாங்க. ஏதோ காரணங்களால் அது முழுமை பெற்றிருக்காது. பாதியில் நிற்கும். கட்ட ஆரம்பித்தவராலும் அதை தொடர முடியாமல். அவரின் பின் வரும் சந்ததிகளாலும் அதை தொடர முடியாமல் போகும். இதற்கெல்லாம் என்ன காரணம்.

1 week ago | [YT] | 9

Thamizhan Mediaa

என் அன்பிற்கினிய உறவின நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த புத்தாண்டில் உங்கள் ஆசைகளும், கனவுகளும் லட்சியங்களும் நிறைவேறட்டும். தேவைகள் பூர்த்தியாகட்டும். சுற்றி உள்ள சமூகத்தில் உறவுகள் நண்பர்கள் மத்தியில் ஒரு முன்னத்தி ஏராய் திகழ என் மனம் நிறைந்த வாழ்த்துகள். நலமே சூழ்க, வளமாய் வாழ்க என, எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன். 12ராசிக்காரர்களுக்கும் புத்தாண்டு செய்தியாக சிலவற்றை பேசலாம் என்று நினைக்கிறேன்.

2 weeks ago | [YT] | 28

Thamizhan Mediaa

நம் பிறப்பு ஜாதகத்தில் சனி இருக்கும் இடத்திற்கு, கோட்சார ரீதியாக சனி வந்தால் என்ன பலன் தருவார் என்பதை பற்றிய முழுமையான விளக்கம் இந்த பதிவில்

3 weeks ago | [YT] | 8

Thamizhan Mediaa

இது மாதப்பலன் பெயர்ச்சி பலன் போன்றவை அல்ல. முழுக்க முழுக்க வாழ்வியல் தத்துவம். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி. தவறாமல் பாருங்கள்

1 month ago | [YT] | 41

Thamizhan Mediaa

வனக்கம். வாழிய நலம். வாழ்த்துக்களுடன் உங்கள் அன்பு நண்பன்... ஸ்ரீகிருஷ்ணன்.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாச்சு பதிவுகள் போட்டு.

என்னாச்சு ஏதாச்சுன்னு பலருக்கு என் நினைவுகள் வந்து போயிருக்கும். காரணங்களை சொல்லிக் கொண்டிருப்பதை.. காரியம் முக்கியம் என்பதால்... நாளை முதல் எனது வழக்கமான பதிவுகள் வரத்துவங்கும் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன்.

சேனல் கிட்டத்தட்ட செயலிழந்த நிலையில் இருப்பதால்... ஒரு சில நாட்களுக்கு... சின்ன சின்ன ஷாட் வீடியோக்கள் வரும். பார்வையாளர்கள் வருகை அதிகரிகத்தும்.. நிறைய பேருக்கு நோட்டிபிக்கேஷன் செல்ல துவங்கியதும்... பெரிய வீடியோக்கள் வரும். வழக்கம் போல் தங்கள் ஆதரவை நாடும் உங்கள் அன்பு நண்பன். ஸ்ரீகிருஷ்ணன்

2 years ago | [YT] | 851

Thamizhan Mediaa

என் அன்பிற்கினிய உறவின நண்பர்கள் அனைவருக்கும் சோபகிருது வருஷ தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். எல்லா வளமும் நலமும் பெற்று..வாழ எல்லாம் வல்ல இறைவன் துணை இருக்கட்டும். வாழ்க வளமுடன்...

2 years ago | [YT] | 668