Indhirankulam media

உங்கள் ஊரில் நடைபெறும் தேவேந்திர குல சமுதாயம் சார்ந்த தேர்த்திருவிழா, ஊர்த்திருவிழா, கோவில் மண்டகப்படி, முதல் மரியாதை, மள்ளர் சாதிக் கல்வெட்டு வரலாறு, மள்ளர் சாதி அரசியல் போன்ற நிகழ்வுகளை வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவிட நமது [ இந்திரன் குலம் youtube மீடியா ] வை அழையுங்கள்.

Mobile : 8248756771
Gmail : indhirankulam45@gmail.com


Indhirankulam media

பல சிரமங்களை கடந்து
இன்னும் சில நாட்களில் #வீரதமிழச்சி அன்னை #வடிவுமள்ளத்தியார் அவர்களின் திருவுருவபடத்தை நமது
#DKV_திருவுருவப்படம்_மீட்புகுழுவினரால் வெளியிடப் பட உள்ளது.
உதவி செய்து உறுதுணையாக இருந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்
🙏

1 year ago | [YT] | 76

Indhirankulam media

இந்திரன் குலம் ஊடகம் குழுவினர் சார்பாக வாழ்த்துகிறோம்.

1 year ago | [YT] | 106

Indhirankulam media

இராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தொகுதியில் சைக்கிள் பம்பு சின்னத்தில் போட்டியிடும் மருதநிலத் தலைவன் தமிழ்த்திரு கு.செந்தில்மள்ளர் அவர்களுக்கு அரியக்குடி புத்தூர் எனும் எழிலூரில் தேவேந்திர குல வேளாளர் மக்கள் மாபெரும் வரவேற்பு வழங்கினர். தான் தேர்தல் களத்திற்கு வந்த நோக்கம் குறித்த அரசியலை விரிவாக எடுத்துரைத்தார். தேவேந்திர குல வேளாளர்களின் சின்னமான சைக்கிள் பம்பு சின்னத்திற்கு வாக்களிக்க சத்தியம் செய்து அரியக்குடி புத்தூர் மக்கள் உறுதிமொழி ஏற்றனர்.

1 year ago | [YT] | 164

Indhirankulam media

இருக்கும் போதே அங்கீகரிக்கத் தெரியாத சமூகம், இறந்த பிறகு அழுது புலம்பி, போராடி என்ன நடந்துவிடப் போகிறது?

எல்லோருக்கும் பருவத்தில் வரும் காதல் கூட இவருக்கு வரவில்லை. காரணம் சமூகத்தின் மீதிருந்த அளவில்லா காதல்.

நீ தாழ்த்தப்பட்டவன் என மூடர்கள் நம்மை ஒதுக்கித் தாழ்த்திபோது, "நாங்கள் பாண்டியர்கள்; இந்த நாட்டை ஆண்டவர்கள்" என்கிற உண்மையை உலகிற்கு உணர்த்தியதற்காய் தன் குடும்ப சகிதம் நித்தம், நித்தம் அரச பயங்கரவாதத்தால் செத்து பிழைத்தார்.

திராவிட குள்ள நரிகள் தொடர்ந்து சதிவலை பின்னுகிறது. தேசிய ஓநாய்களோ படுகுழியில் தள்ளி பழிவாங் துடிக்கிறது.

இன்று ஒரு பேராசிரியராய் தன் குடும்பத்தாமருடன் ஏகபோகமாய் வாழவேண்டியவர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் அவரது பொழுது கனவுகளோடு விடிகிறது..ஆம் இன்றேனும் விடிந்து விடாதா? என்கிற ஏக்கத்தில்...

இறந்த பிறகு நீங்கள் கொடுக்கும் மணி மகுடங்களும், கட்டப்படும் மணி மண்டபங்களும் அவரை ஒருபோதும் நிறைவடையச் செய்யாது.

நம் சமூகம் தொடர்ச்சியாய் செய்யும் தவறு ஒரு தலைவர் கொலையுண்ட பிறகு அவரை புகழ்வதும், அவருக்கான அங்கீகாரத்தை கொடுப்பதுமாய் இருப்பதில் எந்தக் குறையும் வைப்பதில்லை.

இந்த சமூகத்தில் பிறந்த ஒருவர் உண்மையான சமூக்ப் பற்றுடன் தனக்குக் கிடைக்க வேண்டிய கிரீடத்தைத் தூக்கி எறிந்து விட்டு முள் கிரீடத்தை சுமந்து திரியும் ஒருவருக்கு நீங்கள் இறப்பிற்கு பின்பே அங்கீகாரம் கொடுப்பீர்கள் எனில் நாம் நமக்கான தலைவரை நம்மிடமிருந்து தேர்ந்தெடுக்கவில்லை என்பதுதானே உண்மை?

நம்மிடமும் ஒரு லெனின் இருக்கிறார். நம்மிடமும் ஒரு சேகுவாரா இருக்கிறார். நம்மிடமும் ஒரு பிடல் காஸ்ட்ரோ இருக்கிறார்.

ஆம் ! அவர் தான் நம் செந்தில்மள்ளர்.நமது செந்தில்மள்ளரே தான். அவரது ஆற்றலை, அவரது அறிவை, அவரது சமூக அக்கறையை, அவரது சமூக சிந்தனையை அவருடனிருக்கும் அனைவராலும் புரிந்துகொள்ள முடியும்..

அவருக்கு சமூகமாய் ஒருங்கிணைந்து ஆதரவளியுங்கள்.யார் யாருக்கோ அதிகாரம் கொடுத்தோம், அங்கீகாரம் கொடுத்தோம் ஒரே ஒருமுறை அவருக்கும் கொடுத்துதான் பார்ப்போமே?

இருக்கும் போதே அங்கீகரிக்கத் தெரியாத சமூகம். இறந்த பிறகு அழுது புவம்பி, போராடி என்ன நடந்துவிடப் போகிறது?

- முகவைமள்ளன்

1 year ago | [YT] | 128