🕷️RED SPIDER SAKTHI🕷️

Tamil Movies And Serial News And Updates....
Subscribe And Support Friends.....
All Videos In My Channel Tamil


🕷️RED SPIDER SAKTHI🕷️

Happy Pongal To All

1 day ago | [YT] | 13

🕷️RED SPIDER SAKTHI🕷️

தீ 🔥பரவட்டும்

1 week ago | [YT] | 4

🕷️RED SPIDER SAKTHI🕷️

எல்லாரும் பொங்கலுக்கு பொங்கல் வைப்பாங்க
ஆனா வினோத் மட்டும் வித்தியாசமா கேசரி கின்டி வச்சிருக்காரு
ஹைலைட் என்னனா கேசரி கெட்டுப்போச்சு

1 week ago | [YT] | 1

🕷️RED SPIDER SAKTHI🕷️

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால். 300க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இப்போதும் அவரது படங்கள் வசூலை குவித்து வருகின்றன. இவரது தாயார் சாந்தகுமாரி (90) இன்று(டிச., 30) காலமானார். கேரளாவின் கொச்சி, எலமாக்கரா பகுதியில் உள்ள தனது இல்லத்தில் அவர் இறுதி நாட்களை கழித்து வந்தார். நரம்பியல் தொடர்பான உடல்நலப் பிரச்னைகளுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த துயரமான செய்தி அறிந்ததும், நடிகர் மோகன்லால் உடனடியாக கொச்சிக்கு விரைந்துள்ளார். சாந்தகுமாரி மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

2 weeks ago | [YT] | 1

🕷️RED SPIDER SAKTHI🕷️

என்ன மக்களே நான் கேட்டது கரெக்ட் தான

2 weeks ago | [YT] | 3

🕷️RED SPIDER SAKTHI🕷️

Happy Christmas

3 weeks ago | [YT] | 6