படம் 2 தடவ பார்த்தாச்சு...ஒன்னு மட்டும் மண்டைகுல ஒடிகிட்டே இருக்கு..எதார்த்ததில் செம ஸ்டைலிஷா இருக்காப்ள....ஆனா படத்துல எப்டி இப்படினு ?
.மனசுக்கு..பிடிச்சு.செய்யுர வேலைய அர்பனிப்போடும்,லவ்வோடும் செய்தால் உச்சத்த தொடலாம் என்பதற்க்கு சிறந்த உதாரணம் விக்ரம்...? தோல்வியை கண்டு துவண்டு விடாமல் விடாமுயற்ச்சி செய்தால் விஸ்வரூப வெற்றிதான் என்பதற்க்கு முன்னுதாரணமாக இருக்காரு
அவருக்கென்று ரசிகர்பட்டாளம் இருக்கு தில்,தூள்,ஜெமினி போல வில்லன்களை தூக்கி போட்டு பொலந்தமா,பஞ்ச்டயலாக் பேசி பறக்கவிட்டமானு இல்லாமா ஏன் இந்த வயசுல உடம்ப வருத்திகிரார்னு தோனும்??
ஆனா அவரு நடிப்பு கலையை எவ்வளவு நேசிக்கிரார்னு தங்கலான் பார்க்கும்போது உணரமுடிந்தது?? இதை ஏற்கனவே பலமுறைகள் நிரூபித்துத்தும்.விட்டார்..அவரின் அர்பனிப்பு,உழைப்பு,நடிப்பு முன்னால ஆஸ்காரெல்லாம் கால் தூசிக்கு சமானம் ...நூற்றாண்டின் ஆக சிறந்த கலைஞன் சியான் விக்ரம்....படம் செம்மயா இருக்கு..ஆதியோன்... பா.ரஞ்சித் வெல்வான்...❤️
Chiyaan Arun editz
🙏தியாகி 💥இமானுவேல் 🔥சேகரன் குருபூஜை விரைவில்...❤️💚
3 months ago | [YT] | 30
View 0 replies
Chiyaan Arun editz
🙏தீபக் பாண்டியன்...❤️💚
7 months ago | [YT] | 44
View 0 replies
Chiyaan Arun editz
💥நடிப்பின் 😈ராட்சஷனுக்கு 🎂பிறந்தநாள் 💐வாழ்த்துக்கள்...🥳Vikram, #Chiyaan Vikram Birthday
#VikramBirthday Tribute #VikramBirthday, tamil cinema news latest, tamil cinema latest news today,tamil cinema latest news, cinema news, cinema news today tamil,today ...
#trending
8 months ago | [YT] | 45
View 0 replies
Chiyaan Arun editz
🎯Chiyaan vikram fans...💥❤️🩹🫂
8 months ago | [YT] | 21
View 0 replies
Chiyaan Arun editz
Veera Dheera Sooran Promotoins Mangayarkarasi Clg Madurai😻💥__📸___VeeraDheeraSooran _Mangayarkarasi _MangayarkarasiCollege _Madurai
8 months ago | [YT] | 9
View 0 replies
Chiyaan Arun editz
New pic...💥❤️🩹🔥
1 year ago | [YT] | 53
View 1 reply
Chiyaan Arun editz
❤️சியான் விக்ரம்❤️
1 year ago | [YT] | 109
View 4 replies
Chiyaan Arun editz
படம் 2 தடவ பார்த்தாச்சு...ஒன்னு மட்டும் மண்டைகுல ஒடிகிட்டே இருக்கு..எதார்த்ததில் செம ஸ்டைலிஷா இருக்காப்ள....ஆனா படத்துல எப்டி இப்படினு ?
.மனசுக்கு..பிடிச்சு.செய்யுர வேலைய அர்பனிப்போடும்,லவ்வோடும் செய்தால் உச்சத்த தொடலாம் என்பதற்க்கு சிறந்த உதாரணம் விக்ரம்...? தோல்வியை கண்டு துவண்டு விடாமல் விடாமுயற்ச்சி செய்தால் விஸ்வரூப வெற்றிதான் என்பதற்க்கு முன்னுதாரணமாக இருக்காரு
அவருக்கென்று ரசிகர்பட்டாளம் இருக்கு தில்,தூள்,ஜெமினி போல வில்லன்களை தூக்கி போட்டு பொலந்தமா,பஞ்ச்டயலாக் பேசி பறக்கவிட்டமானு இல்லாமா ஏன் இந்த வயசுல உடம்ப வருத்திகிரார்னு தோனும்??
ஆனா அவரு நடிப்பு கலையை எவ்வளவு நேசிக்கிரார்னு தங்கலான் பார்க்கும்போது உணரமுடிந்தது?? இதை ஏற்கனவே பலமுறைகள் நிரூபித்துத்தும்.விட்டார்..அவரின் அர்பனிப்பு,உழைப்பு,நடிப்பு முன்னால ஆஸ்காரெல்லாம் கால் தூசிக்கு சமானம் ...நூற்றாண்டின் ஆக சிறந்த கலைஞன் சியான் விக்ரம்....படம் செம்மயா இருக்கு..ஆதியோன்... பா.ரஞ்சித் வெல்வான்...❤️
1 year ago | [YT] | 76
View 0 replies
Chiyaan Arun editz
💥
1 year ago | [YT] | 49
View 1 reply
Chiyaan Arun editz
🙏
1 year ago | [YT] | 111
View 2 replies
Load more