இளம்புயலின் இதயங்கள் ஊடகம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி திருச்செங்கோடு தொகுதி


இளம்புயலின் இதயங்கள் ஊடகம்

பழைய #வேல்முருகன் எப்படிப்பட்டவர் என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்...🔥🔥🔥
கோவையில் அண்ணனின் அனல் பறக்கும் பேச்சு...

2 years ago | [YT] | 36

இளம்புயலின் இதயங்கள் ஊடகம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்- நடைபெற்ற "மதச்சார்பற்ற முற்போக்கு" கூட்டணியின் சார்பில், பா.ஜ.க- வின் ஜனநாயக விரோத, "பழிவாங்கும்" நடவடிக்கைகளை கண்டித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் முத்தமிழன்- தி.வேல்முருகன் அவர்கள் நேற்று மாலை, கோவையில் நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

இவண்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

2 years ago | [YT] | 13