தினம் ஒரு ஆலயம்

இந்த பக்கத்தின் முக்கியம் என்னவென்றால் கோவில்கள் மற்றும் அதன் வரலாறு சிறப்புகளை உங்களிடம் கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டது.

நாம் கோவில்கள் செல்லும் போதெல்லாம் அங்கு என்ன மிக முக்கிய சிறப்பு மற்றும் அந்த திருத்தலத்தின் மூலவர்கள் பற்றி அறிய உதவுகிறது.

இது அனைத்திற்கும் உங்களின் ஆதரவு எனக்கு கொடுத்துக்கொண்டே இருங்கள்.🙏🙏

தினமும் மாலை 6:00 மணிக்கு பதிவு செய்வோம் தவறாமல் ஆதரவு கொடுங்கள்.