ஆட்சியர் கல்வி என்பது தரமான கல்வியை அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டும்., அதன்மூலம் ஏழை எளிய மக்களின் பசியைப் போக்கி ஏழை இல்ல இந்தியா! ஊழல் இல்லா இந்தியாவை உருவாக்கி! ஒளிமயமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டாக இணைந்து செயல்பட்டு வருகிறோம் !
❤வாட்ஸ் அப் ஆடியோ வகுப்பில் இணைவது எப்படி ?
bit.ly/2Puls3H
❤ஆட்சியர் செயலி👇👇👇👇👇👇:
play.google.com/store/apps/details?id=com.Aatchiya…
❤ பழைய வினாத்தாள் மாதிரித் தேர்வுகள் எழுதிப் பார்க்க
play.google.com/store/apps/details?id=com.Aatchiya…
❤ஆட்சியர்கல்வி TNPSC முகநூல் பக்கம்:
m.facebook.com/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9…
❤ஆட்சியர்கல்வி (IAS) முகநூல் குழு:
m.facebook.com/groups/176862906011400?tsid=0.10375…
🛰 --------------------------------------------🛰
😍 *ஆட்சியர் கல்வி* 😍.
Aatchiyar Kalvi
✨🎉 2026 – புத்தாண்டு நல்வாழ்த்துகள்! 🎉✨
இந்த புதிய வருடம் உங்கள் வாழ்க்கையில்
வெற்றி, நம்பிக்கை, தன்னம்பிக்கை, சிந்தனை தெளிவு கொண்டு வரட்டும்.
நீங்கள் நினைத்த ஒவ்வொரு இலக்கும்
இந்த ஆண்டில் நிச்சயம் நிஜமாக மாற வேண்டும்.
உங்கள் முயற்சி, உழைப்பு, பொறுமை அனைத்துக்கும்
இந்த வருடம் அருமையான பலன்கள் கிடைக்கட்டும்.
🎯 அரசுத் தேர்வு கனவுகள் நனவாகட்டும்
📚 அறிவும் திறமையும் நாள்தோறும் அதிகரிக்கட்டும்
💫 உங்கள் வாழ்க்கை ஒளியாலும் அமைதியாலும் நிரம்பட்டும்
2026 உங்கள் வாழ்க்கையின் சிறந்த வருடமாக மாறட்டும்!
மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள் 🌸
செல்வ ராம ரத்னம்.k
ஆட்சியர் கல்வி – நிறுவனர்
2 days ago | [YT] | 21
View 0 replies
Aatchiyar Kalvi
🔥🌈 இன்றைய சூப்பர் கிளாஸ் – AATCHIYAR KALVI 🌈🔥
━━━━━━━━━━━━━━━━━━━━
🕗 SESSION – 1 | 8.00 – 9.30 PM
📚 TNPSC Group 4 – 2026 | பொதுத்தமிழ்
அலகு VII – இலக்கியம் | தமிழறிஞர்கள் | தமிழ்த்தொண்டு
5.தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள் -
தேவநேய பாவாணர். அகரமுதலி.
பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
━━━━━━━━━━━━━━━━━━━━
🕘 SESSION – 2 | 9.00 – 10.00 PM
📘 TNPSC | UPSC | TNUSRB | TRB | RRB | SSC
INDIAN POLITY
Local government
Panchayat
━━━━━━━━━━━━━━━━━━━━
🔗 ZOOM LIVE CLASS
Join Zoom Meeting
us06web.zoom.us/j/8412768162?pwd=MpZqaK66SaTP4aFHE…
Meeting ID: 841 276 8162
Passcode: aatchiyar
━━━━━━━━━━━━━━━━━━━━
📘 FREE MATERIALS – Telegram
👉 t.me/aatchiyarias
━━━━━━━━━━━━━━━━━━━━
▶️ YOUTUBE LIVE – One Click Watch
👉 youtube.com/@aatchiyarkalvi
━━━━━━━━━━━━━━━━━━━━
📞 COURSE CONTACT
9500399670
4 days ago | [YT] | 4
View 0 replies
Aatchiyar Kalvi
🌟🎓 ஆட்சியர் கல்வியின் UPSC 2 வருட பயிற்சி – உங்கள் கனவை நனவாக்க ஒரு அரிய வாய்ப்பு! 🎓🌟
2026 & 2027 பிரிலிம்ஸ் தேர்வுகளுக்கு இப்போதே தயாராகுங்கள்!
✨ எங்கள் சிறப்பம்சங்கள்:
* 📚 UPSC தேர்வுக்கு தேவையான அனைத்து ஆங்கில குறிப்புகள்.
* 📝 பழைய வினாத்தாள்கள் அடங்கிய மாதிரி தேர்வுகள்.
* 🎯 எளிமையாக விடையளிக்க "எலிமினேஷன் டெக்னிக்ஸ்" பயிற்சி.
* 📊 CSAT தேர்வுக்கான சிறப்பு கவனம்.
* 📖 கடந்த 40 வருட UPSC கேள்விகளின் குறிப்புகள் தொகுப்புகள்.
* 🧭 UPSC Preliminary தேர்வுக்கான A to Z முழு வழிகாட்டல்.
📞 உங்கள் சந்தேகங்களுக்கு: 9500399670 (அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்).
📚 புத்தகங்கள் & சலுகைகள்:
* முக்கியமான புத்தகங்கள் அனைத்தும் PDF வடிவில் இலவசமாக வழங்கப்படும்!
* "ஆட்சியர் கல்வி TWO IN ONE UPSC Prelims & Mains" புத்தகங்கள் கொரியர் கட்டணமின்றி அனுப்பி வைக்கப்படும்!
💰 கட்டணம் ஒருபோதும் தடையல்ல!
* தனியார் பயிற்சி மையங்கள் Prelims பயிற்சிக்கு மட்டும் ₹1.5 லட்சம் முதல் ₹2 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில்...
* ஆட்சியர் கல்வியில் எந்தவித லாப நோக்கமின்றி இரண்டு வருட பயிற்சிக்கு வெறும்:
₹3500 மட்டுமே (₹7,500 ❌)
💥 சிறப்பு தள்ளுபடியுடன் இப்போதே இணையுங்கள்: ₹3,500 மட்டுமே! 💥
இதில் ஆட்சியர் கல்வி UPSC புத்தகங்கள் அனைத்தும் கொரியர் கட்டணமின்றி இலவசமாக வழங்கப்படும்!
🗓️ தினமும் மாலை 8.00 அடிப்படை ,core class வகுப்புகள் நடைபெறும்.
🚀 இணைந்திடுங்கள்! உங்கள் UPSC பயணத்தை இன்று தொடங்குங்கள்!
மேலும் தொடர்புக்கு:
📞 9500399670
🏫 ஆட்சியர் கல்வி
1 week ago | [YT] | 0
View 0 replies
Aatchiyar Kalvi
11.22 GOVERNOR - ஆளுநர்
youtube.com/live/DbeZC4tpJlM
youtube.com/live/lDsvm7oeI-0
https://youtu.be/tww51OdUGZA
1 week ago | [YT] | 5
View 0 replies
Aatchiyar Kalvi
50% சிறப்பு தள்ளுபடி
📚✨ ஆட்சியர் கல்வி - ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி ✨📚
TNPSC | TRB | TNUSRB | UPSC | SSC | RRB
👉 ஒரே இடத்தில் முழுமையான ஒருங்கிணைந்த பயிற்சி!
✅ 280 தலைப்புகளை உள்ளடக்கிய வகுப்புகள்
✅ குறிப்பு புத்தகங்கள் & E-Books
✅ மாதிரி தேர்வுகள்
✅ வகுப்பு வீடியோக்கள்
🎯 போட்டித் தேர்வில் வெற்றிகரமாக நம்பிக்கையுடன் முன்னேற விரும்புவோருக்கான சிறப்பு திட்டம்!
ஆட்சியர் கல்வியின் ஐந்து புத்தகங்கள்,ரெக்கார்டர் வீடியோ, ஸ்டடி மெட்டீரியல், தேர்வுக்கு தேவையான அனைத்தும் கொடுக்கப்படும்
₹ 2999 (₹6̶0̶0̶0̶)
📞 தொடர்புக்கு : 9500399670
📕 Study Materials :
drive.google.com/drive/folders/17gt8mmEZt3SFuBTmQG…
📘 E-Books :
drive.google.com/drive/folders/14nM-gyy70Yk4hM_lI9…
🎥 Class Videos :
youtube.com/@AatchiyarKalvi/streams
1 week ago | [YT] | 1
View 0 replies
Aatchiyar Kalvi
👆🏻 அன்பார்ந்த மாணவர்களே தங்களது வெற்றியில் ஆட்சியர் கல்வியின் பங்களிப்பை பற்றிய google review கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..
g.page/r/CUvWZAnW8lRBEAE/review
நன்றி
2 weeks ago | [YT] | 7
View 0 replies
Aatchiyar Kalvi
ஆறு மாதத்தில் அரசு பணி கிடைக்குமா?
ஒரு மாதத்திற்கு 3 அரசு தேர்வுகள் எழுத முடியுமா?
ஆம் ! கண்டிப்பாக முடியும். தெளிவான திட்டமிடலும் சரியான பயிற்சியும் இருந்தால் சாத்தியமே!
நமது ஆட்சியர் கல்வி சார்பில் ஒரு வருட ஒருங்கிணைந்த பயிற்சி கொடுத்து கொண்டிருக்கிறோம். TNUSRB,TRB,SSC,RRB ,UPSC போன்ற தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்து பயிற்சி கொடுக்கிறோம்..
இந்த அனைத்து தேர்வுகளையும் 280 தலைப்பின் கீழ் படிக்க முடியும்.. இந்த தலைப்புகளை எட்டு வருடம் ஆய்வு செய்து உருவாக்கியுள்ளோம்... இது 21 பாடங்களை உள்ளடக்கியது..
நீங்கள் TNPSC,TNUSRB,TRB தேர்வுக்கு தயார் செய்தால் இந்த 280 தலைப்பில் படிக்க வேண்டும்.
இதுவே UPSC,SSC,RRB தேர்வுக்கு படித்தால் இதில் 180 தலைப்புகள் படித்தால் போதுமானது.
Link :MICRO TOPICS &Notes
drive.google.com/drive/folders/17gt8mmEZt3SFuBTmQG…
சரி எந்த தலைப்பு படிக்க வேண்டும் என்பதை தெளிவாக தெரிந்து கொண்டேன் எப்படி படிப்பது..
ஆம், நம்ம ஆட்சியர் கல்வி சார்பில்..
4 LAYER METHOD முறையில் வகுப்புகள் எடுக்கிறோம்..
இந்த அனைத்து தேர்வுகளுக்கும் ஒருங்கிணைந்து நீங்க படிக்க முடியும்..
லேயர் ஒன் :
TRB,SSC,SSB,TNPSC சில தேர்வுகளுக்கு நாம FACTS DATA படிக்கணும் . அதாவது வருடம், நபர்கள், இடங்கள், திட்டம் தொடங்கிய தேதி, அமிலத்தின் வேதியல் பெயர், நோய்கள் அப்படின்னு இது முழுக்க முழுக்க மனப்பாடம் பண்றதாக இருக்கும் .
இத நம்ம வகுப்புல முதல்ல பத்து நிமிடத்திற்கு எடுப்பேன்.. நீங்க இத குறிப்பா எழுதி வைத்துகொண்டால்,
நீங்க அடுத்து ..
குரூப்-1 மற்றும் 2 ,
UPSC மெயின்ஸ் தேர்விற்கு ..
எழுத்து தேர்வுக்கு பயன் தரும்..
லேயர் நம்பர் 2 :
இது TNPSC குரூப் 4, 2 சார்ந்த வகுப்புகள் இதுல கொஞ்சம் விரிவாக படிக்கணும் .
மனப்பாடம் பண்ற தகவலோடு சேர்த்து கொஞ்சம் மேலான தகவலை தெரிஞ்சுக்கணும் .
அத வகுப்புல அடுத்த 20 நிமிடங்களுக்கு எடுப்பேன்..
லேயர் நம்பர் 3 :
இது ரொம்ப ரொம்ப முக்கியமான கட்டம் நீங்க பாடங்களை படிப்பதை அனலிட்டிக்கல் ஸ்கில்ல வளர்த்துக்கணும்.
புத்தகத்தில் உள்ளதை நேரடியாக கேள்வியாக கேட்க மாட்டாங்க . ஆனா அத யோசிச்சு பதில் அளிக்க தெரிந்து கொள்ள வேண்டும்.. அதுபடி குரூப் 1, UPSC தேர்வுக்கு நீங்க இந்த மெத்தட்ல தான் படிக்கணும் . வகுப்பு எடுக்கும் போது மூன்றாவது லேயரா அனலிட்டிக்கல் ஸ்கில் சம்பந்தமா உங்களுக்கு சொல்லிக் கொடுப்பேன்.. இந்த 280 தலைப்புல ஒவ்வொரு டாப்பிக்கையும் இப்படித்தான் லேயர் லேயரா எடுப்பேன்..
லேயர் நம்பர் 4 :
இது உங்களுடைய உயர்ந்த அரசு பணியில் லட்சியத்தை எளிமையாக கூடிய பகுதி. இதுல முழுக்க முழுக்க mains தேர்வுக்கு பயிற்சி கொடுப்பேன். இது குரூப் 1, UPSC MAINS , GROUP 2 தேர்வுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். இதுல ஒரு தலைப்ப mains ஓரியண்டடா எப்படி எல்லாம் கேட்பாங்களோ அதுபடி வகுப்புகள் எடுப்பேன்..
இதன்படி நீங்க SSC,RRB, TNUSRB, TRB தேர்வுக்கு படிச்சீங்கன்னா அந்த தேர்வுக்கான விஷயங்களை மட்டும் பார்த்தா போதும்..
இதே UPSC , GROUP 1 தேர்வுக்கு படிச்சீங்கன்னா அதற்கான எல்லா விஷயங்களும் தெரிஞ்சுக்கணும்..
இப்படி திட்டமிட்டு படிக்கிறதனால நாம ஆறு மாசத்துல கிட்டத்தட்ட 18 தேர்வுகளுக்கு மேல எழுத முடியும்..
1-1.5 வருடம் தெளிவான திட்டமிட்டு படிச்சீங்கன்னா உங்களால கண்டிப்பா ஒரு அரசு பணியில் இணைய முடியும்.. ஏற்கனவே படிச்சவங்க நான் சொல்லிக் கொடுக்கிற மெத்தடை பாலோ பண்ணீங்கன்னா
6 மாசத்துல கண்டிப்பா அரசு பணியில் உட்கார முடியும்..
இங்கே இந்தியாவின் குடியரசுத் தலைவர் தலைப்பில்
4 layer methods வகுப்பு எடுத்திருக்கேன்..
இத பாருங்க
11.19 PRESIDENT - குடியரசுத் தலைவர்
லேயர் 1
youtube.com/live/VcQoNdW-BiY?feature=share
லேயர் 2
youtube.com/live/pjQGt61sR2Y?feature=share
லேயர் 3
youtube.com/live/FixkmZ1UMRg?si=WBuxbkQuyv2nBCAA
லேயர் 4
youtube.com/live/gk2KobYe-co?si=MY4VWZ7Z84TpGmhc
நீங்க குரூப் 2,குரூப் 1,UPSC எக்ஸாமுக்கு படிச்சீங்கன்னா
இந்த வகுப்பு எல்லாம் பார்த்த பிறகு நீங்க mains questions எழுதி பாக்கணும்..
What are the limits in ordinances promulgated by the President of India
இந்திய குடியரசு தலைவரால் பிரகடனப்படுத்தப்படும் அவசர சட்டங்களுக்கான வரம்புகள் யாவை?
இல்ல நீங்க குரூப் 4,2A,TNUSRB,TRB,SSC,RRB தேர்வுக்கு மட்டும் படிச்சீங்கன்னா நான் கொடுக்கிற OBJECTIVE TYPE டெஸ்ட்ட மட்டும் எழுதினா போதும்..
மேலும் இந்த வகுப்புல எடுக்கக்கூடிய தெளிவான நோட்ஸும் உங்களுக்கு கொடுத்திடுவேன்..
கூடவே ஐந்து புத்தகமும் கொரியர் அனுப்பிவிடுவேன்..
65 மாதிரி தேர்வுகளும் கொடுத்திடுவேன்..
இப்படி மிகத் தெளிவான முறையில் உங்களுக்கு ஆட்சியர் கல்வி சார்பில் வகுப்புகள் எடுக்கிறேன்..
இந்த மெத்தட்ல படிக்கிறது நல்ல ரிசல்ட் கொடுத்துக்கிட்டு இருக்கு.. கிட்டத்தட்ட 10 வருடத்திற்கு மேல போட்டி தேர்வுக்கு பயிற்சி கொடுத்து கொண்டு இருக்கோம்.. பல மாணவர்கள் அரசு பணியில் சேர்ந்து மக்கள் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்..
இந்த பயிற்சி உங்களுக்கும் கண்டிப்பா வெற்றி கொடுக்கும்..
இந்த பயிற்சியில இணைவதற்கு மிகக்குறைந்த கட்டணம் செலுத்தினால் போதுமானது.
₹2999
இதுல 65 மாதிரி தேர்வுகள், புத்தகங்கள், குறிப்புகள், காணொளி வகுப்புகள், ரெக்கார்டர் வீடியோ, எலிமினேஷன் டெக்னிக், எல்லாமே அடங்கிடும்.. வேறு எங்கும் பயிற்சிக்காக செல்ல வேண்டாம்..
மிகத் தெளிவான திட்டமிடல், துல்லியமான பயிற்சி நம்ம ஆட்சியர் கல்வியில் உங்களுக்கு கிடைக்கும்..
விருப்பமிருந்தால் இணைந்து கொள்ளுங்கள்
மேலும் விவரங்களுக்கு 9500399670 தொடர்பு கொண்டு பேசுங்க
நன்றி
உண்மையுடன்
ஆட்சியர் கல்வி
2 weeks ago | [YT] | 8

3 weeks ago | [YT] | 4
View 0 replies
Aatchiyar Kalvi
🔥🌈 இன்றைய வகுப்பு 🌈🔥
🎯 SESSION 1
📚 TNPSC Group 4 – 2026 பொதுத்தமிழ்
🕘 Time: 8.00 PM to 9.15 pm
அலகு III: எழுதும் திறன்
செய்வினை
செயப்பாட்டு வினை
தன்வினை
பிறவினை
ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியானதொடரறிதல்.
🎯 SESSION 2
📚 TNPSC | UPSC | TNUSRB | TRB | RRB | SSC – ஒருங்கிணைந்த வகுப்பு
🕢 9.16 PM – 10.30 pm
இந்திய அரசியலமைப்பு
President of India
Emergency power
---
🔗 Join Zoom Class
👉 us06web.zoom.us/j/8412768162?pwd=MpZqaK66SaTP4aFHE…
📌 ID: 841 276 8162
📌 Passcode: aatchiyar
---
📘 Free Materials – Telegram
📲 t.me/aatchiyarias
---
▶️ YouTube Live – One Click Watch
youtube.com/@aatchiyarkalvi?si=H82PRWyNqJV-J6hQ
📞 Course Contact: 9500399670
3 weeks ago | [YT] | 6
View 0 replies
Aatchiyar Kalvi
🔥 **TNPSC EXAM 2026 COUNTDOWN** 🔥
📞 *Aatchiyar Kalvi – 9500399670*
---
### **Group I – Combined Civil Services Examination – I**
📢 **Notification:** 23-06-2026
⏳ **199 days left**
📝 **Exam Date:** 06-09-2026
⏳ **274 days left**
---
### **Group II / IIA – Combined Civil Services Examination – II**
📢 **Notification:** 11-08-2026
⏳ **248 days left**
📝 **Exam Date:** 25-10-2026
⏳ **323 days left**
---
### **Group IV – Combined Civil Services Examination – IV**
📢 **Notification:** 06-10-2026
⏳ **304 days left**
📝 **Exam Date:** 20-12-2026
⏳ **379 days left**
🔗 TNPSC Annual Planner: tnpsc.gov.in/English/annual_planner.html
---
🔥 **UPSC 2026 COUNTDOWN** 🔥
📢 **Notification:** 14-01-2026
⏳ **39 days left**
### **CSP 2026 – Prelims**
📅 **24-05-2026**
⏳ **169 days left**
### **CSM 2026 – Mains**
📅 **21-08-2026**
⏳ **258 days left**
🔗 UPSC Calendar: upsc.gov.in/sites/default/files/Calendar-2026-Engl-150525_5.pdf
---
━━━━━━━━━━━━━━━
📞 **For Guidance & Classes:**
👉 **Aatchiyar Kalvi**
📲 **95003 99670**
📚 **Materials:**
[t.me/aatchiyarias](t.me/aatchiyarias)
*.
4 weeks ago | [YT] | 4
View 0 replies
Load more