விடுதலை களம் YouTube சேனல் சமூக மாற்றத்திற்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.., விடுதலைக் களம் எந்த ஒரு சமூகத்திற்கும் தனிநபருக்கும் எதிரானது அல்ல. சமூகத்தில் நிலவும் அடக்குமுறைகளையும் ஒடுக்கு முறைகளையும் எதிர்த்து குரல் எழுப்பும் ஒரு கருவியே இந்த விடுதலைக்களம் யூடியூப் சேனல். தொடர்ந்து ஆதரவு தாருங்கள் மக்கள் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து குரல் எழுப்புவோம் மானுட விடுதலையை மீட்போம்.
Viduthalai kalam
சவப்பெட்டியில் சமூக நீதி நம்புங்க... திமுக சமூகநீதிக்காண அரசுதான்!
https://youtu.be/qRuYwHOzHsI?si=qNYvF...
11 months ago | [YT] | 16
View 0 replies
Viduthalai kalam
அயம் சாரி அய்யப்பா பாடலுக்காக தோழர் இசைவாணிக்கு எதிரான மிரட்டல்களை சமூக வலைதளங்களில் சங்கிகள் தொடுப்பதை பார்க்க முடிகிறது.. ஆட்டக்கடிச்சி மாட்டக்கடிச்சி மனுசன கடிச்ச கதயா இன்னைக்கு இங்க வந்து நிக்கிறானுங்க.. அயம் சாரி அய்யப்பாக்கு காரணம் 2026 தேர்தல்.. தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.. ஆனால் இம்முறை இதை இதற்கு முன்பு கடந்து போனது போல் கடந்து போகாமல் game ஐ நாம் கையில் எடுக்க வேண்டும்.. சங்கிகளுக்கு எதிரான அனைத்து அமைப்பு, கட்சி கூட்டங்களில் அயம் சாரி அய்யப்பா பாடலை பாடியே ஆரம்பிக்க வேண்டும்.. சங்கிகளுக்கு எதிரான அனைத்து அமைப்பு மற்றும் கட்சிகள் இசைவாணியை அழைத்து பெரியார் அல்லது அம்பேத்கர் அல்லது மார்க்ஸ் சிலையை பரிசளித்து அதை செய்தியாக்க வேண்டும்.. பெண்ணுரிமைக்கு ஆதரவான அனைத்து நடிகர் நடிகை இயக்குநர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் இன்னும்பிற அனைத்து கலைஞர்களும் அயம் சாரி அய்யப்பா பாடலை பாடி அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.. Social media influencers இதை reels ஆக செய்து அப்லோடு செய்ய வேண்டும்..
மாறாக வழக்கமான ஜால்ஜாப்பு எதிர்ப்பு மட்டுமேதான் என்றால் பிரயோஜனம் இல்லை... அயம் சாரி ...
@CMOTamilnadu @Udhaystalin @KanimozhiDMK @AsiriyarKV @beemji @sy_gowthamraj @Dir_Rajumurugan @leninbharathi1 @Arivubeing
https://youtu.be/61Hkso0pnlw
1 year ago (edited) | [YT] | 21
View 4 replies
Viduthalai kalam
1 year ago | [YT] | 5
View 0 replies
Viduthalai kalam
சீமான் அவர்களின் பிரஸ்மீட்டில் உலறுவது அனைத்தும் பொய் என்பதை தொடர்ந்து வீடியோக்களாக பதிவிட்டு வருகிறோம் ஆதரவு தந்து சப்போர்ட் பண்ணவும்
youtube.com/shorts/zf_RPQxYqX...
1 year ago | [YT] | 23
View 0 replies
Viduthalai kalam
https://youtu.be/UUauFdrYdbI
பௌத்த தம்ம சங்கம் நடத்திய அம்பேத்கர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி
1 year ago (edited) | [YT] | 24
View 0 replies
Viduthalai kalam
பெட்ரோல் டீசல் விலை ரூபாய் இரண்டு குறைப்பு மக்கள் கருத்து கழுவி ஊற்று மக்கள்
1 year ago (edited) | [YT] | 13
View 0 replies