போர்குடி மரபு

அருந்ததியர்களின் பட்டம் 👇

சேர்வை
சத்திரியர்
அதியர்

சேரர் சோழர் பரம்பர் பரம்பரை டா 😡🔥

சத்யபுத்திரன் 😎


ATHIYAN RAVUSU

இது என்னடா புது பித்தலாட்டம் 😂😂😂

4 years ago | [YT] | 49

ATHIYAN RAVUSU

அருந்ததியர் குல சத்திரியர்

4 years ago | [YT] | 198

ATHIYAN RAVUSU

வீரவணக்கம்

பாஞ்சாலம்குறிச்சி பாளையத்தின் வீர தளபதி மன்னன் ஊமத்துரையின் மெய்காப்பு தளபதி பொட்டிபகடையின் 220 வது ( 24-05-1801 ) நினைவுநாள் இன்று.

தென்தமிழகத்தில் தென்னக பாளையங்களில் நடை பெற்ற இந்திய விடுதலைப் போராட்டத்தில் வெள்ளையர்களை எதிர்த்து களம் சென்று கடகம் ஏந்தி இறுதியாக இந்திய விடுதலைக்காக தன்னையே பலி கொடுத்துக் கொண்ட மாவீரன் பொட்டிப் பகடை என்ற சிவசங்கு பகடையின் வரலாறு இன்றும் தென்னகத்தில் காடு மலை எல்லாம் வாய் மொழி வரலாறாக ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் இந்த மாவீரனை போன்று பாஞ்சாலம்குறிச்சி பாளையத்தில் பகடை இன மாவீரர்களின் உண்மையான தீயாக வரலாறு வரலாற்று ஏடுகளில் சாதியச் சாயம் பூசப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது.

இந்த மாவீரர்களின் சரித்திரம் சாகவில்லை இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த மாவீரர்களின் வரலாறு வரலாற்று ஏடுகளில் பொறிக்கப்பட வேண்டும் .

இந்த மாவீரர்களின் வீர வரலாரை நினைவுகூறும் வகையில் தமிழக அரசால் பாஞ்சாலம் குறிச்சியில் நினைவு மணிமண்டபம் கட்டப்பட வேண்டும்.

4 years ago | [YT] | 225

ATHIYAN RAVUSU

எச்.எம்.ஜெகந்நாதம் வகித்த முக்கிய பதவிகள் :-

* சட்டமன்ற உறுப்பினர் (MLA) 1952 - 1963

* மெட்ராஸ் சட்டமன்ற உறுப்பினர் 1931 - 1950

* சென்னை மாநகராட்சி உறுப்பினர் 1925 - 1945

* சென்னை தாழ்த்தப்பட்டோர் காங்கிரசின் துணைத்தலைவர் 1952 -1957

* சென்னை நகர கூட்டுறவு வீட்டுக்கடன் வங்கியின் தலைவர்

* காதி கிராமப்புற கைத்தொழில் சங்கத்தின் உறுப்பினர்

* சென்னை உயர்நீதி மன்றத்தின் கௌரவ நீதிபதி

* சென்னை பல்கலைகழகத்தின் செனட் உறுப்பினர்

* பச்சையப்பன் கல்லூரி டிரஸ்டின் உறுப்பினர்

* அனைத்திந்திய அருந்ததிய மத்திய சபையின் நிறுவன தலைவர்

* அருந்ததியர்களின் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் போன்ற பல்வேறு முக்கிய பதவிகளை வகித்து வந்தார்.

4 years ago | [YT] | 88

ATHIYAN RAVUSU

Short film 🔥🇵🇸

4 years ago | [YT] | 80

ATHIYAN RAVUSU

🔥🇵🇸👇

4 years ago | [YT] | 177

ATHIYAN RAVUSU

இன்று பிறந்தநாள் காணும் அன்பு அண்ணன் வெண்மணி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

4 years ago | [YT] | 198

ATHIYAN RAVUSU

ஒண்டிவீரன் பாடல்
https://youtu.be/y0oL7VZvkUQ

4 years ago | [YT] | 195

ATHIYAN RAVUSU

தோலும் போரும் எம் குலத்தொழில்

4 years ago | [YT] | 205