+2 பொதுத் தேர்வு: முதல் முறையாக கணினியில் தேர்வெழுதும் பார்வை மாற்றுத்திறனாளி*
தமிழகம் முழுவதும், அரசுப் பாடத் திட்டத்தில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியிருக்கிறது.
தமிழகத்தில் முதல் முறையாக பார்வை மாற்றுத்திறனாளி மாணவர் எம். ஆனந்தன் கணினி வழியாக பொதுத் தேர்வை எழுதுகிறார்.
எம். ஆனந்தன் முதல் முறையாக கணினி மூலம் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதி வருவதாகவும், அண்ணா மேல்நிலைப் பள்ளி சிறப்பு மையத்தில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும் திருவள்ளுவர் ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
பீனிக்ஸ் டிவி phoenix TV
பீனிக்ஸ் டிவி உறவுகள் அனைவருக்கும் வணக்கம் இன்று இரவு 9:30 மணிக்கு சிறப்பு நேரலை உள்ளது அனைவரும் தவறாமல் வந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...
9 months ago | [YT] | 1
View 1 reply
பீனிக்ஸ் டிவி phoenix TV
நியூ & பழைய ஜியோ சிம் வாடிக்கையாளர் அனைவருக்கும் அட்டகாசமான சலுகை!!!
*90 நாட்கள் ஜியோ ஹாட் ஸ்டார் இலவசம்
*ஜியோ பைபர் & ஏர் பைபர் இணைப்பு முற்றிலும் இலவசம்!!!
*1 வருடத்திற்கு 50GB ஜியோ Cloud இலவசம்!!!
IPL இலவசமாக பார்க்க வேண்டுமா???
பின்னே ஏன் இன்னும் ஏர்டெல் & வோடபோன், BSNL உபயோகிட்கவேண்டும்???!!!
இன்றே இலவசமாக ஜியோவிற்கு மாறுங்கள்!!!
*உங்கள் நம்பரை மாற்றாமலே ஜியோ உடன் இலவசமாக இணையுங்கள்
(17th to 31 march )குறுகிய கால சலுகை 💐💐
இலவசம்! இலவசம்!!இலவசம்!!!
9 months ago | [YT] | 5
View 0 replies
பீனிக்ஸ் டிவி phoenix TV
+2 பொதுத் தேர்வு: முதல் முறையாக கணினியில் தேர்வெழுதும் பார்வை மாற்றுத்திறனாளி*
தமிழகம் முழுவதும், அரசுப் பாடத் திட்டத்தில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியிருக்கிறது.
தமிழகத்தில் முதல் முறையாக பார்வை மாற்றுத்திறனாளி மாணவர் எம். ஆனந்தன் கணினி வழியாக பொதுத் தேர்வை எழுதுகிறார்.
எம். ஆனந்தன் முதல் முறையாக கணினி மூலம் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதி வருவதாகவும், அண்ணா மேல்நிலைப் பள்ளி சிறப்பு மையத்தில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும் திருவள்ளுவர் ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
10 months ago | [YT] | 9
View 4 replies
பீனிக்ஸ் டிவி phoenix TV
அனைவருக்கும் இனிய காலை வணக்கம் எங்களது நடனத்திற்கு ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏
10 months ago | [YT] | 5
View 2 replies