ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
UPI ID: paeagalaivan-1@okaxis
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிக்கையாளர்.
RAAVANAA ராவணா
புறக்கணிப்போம், PVR திரையரங்குகளை புறக்கணிப்போம்!
1 week ago | [YT] | 3,485
View 100 replies
RAAVANAA ராவணா
அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு - 2026 நல்வாழ்த்துகள்
1 week ago | [YT] | 693
View 25 replies
RAAVANAA ராவணா
அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு - 2026 நல்வாழ்த்துகள்
1 week ago | [YT] | 421
View 10 replies
RAAVANAA ராவணா
ஏகா உடன் ஏட்டிக்குப் போட்டி - இந்த வாரம்
நாளைய (31-12-2025) நிகழ்ச்சிக்கான உங்களுடைய கேள்விகளை சரியான பெயர் முகவரியோடு கீழே பதிவிடுங்கள்!
1 week ago (edited) | [YT] | 813
View 93 replies
RAAVANAA ராவணா
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்
2 weeks ago | [YT] | 848
View 16 replies
RAAVANAA ராவணா
ஆழ்ந்த இரங்கல்
2 weeks ago (edited) | [YT] | 2,807
View 186 replies
RAAVANAA ராவணா
ஆழ்ந்த இரங்கல்
3 weeks ago | [YT] | 1,966
View 113 replies
RAAVANAA ராவணா
விருமாண்டி படத்தில் பேசப்பட்ட அரசியல் - பலரும் அறியாத புதிய தகவல்களுடன் ராவணா 2.0
https://www.youtube.com/watch?v=wUPte...
3 weeks ago | [YT] | 162
View 0 replies
RAAVANAA ராவணா
ஏகா உடன் ஏட்டிக்குப் போட்டி - இந்த வாரம்
நாளைய (17-12-2025) நிகழ்ச்சிக்கான உங்களுடைய கேள்விகளை சரியான பெயர் முகவரியோடு கீழே பதிவிடுங்கள்!
3 weeks ago | [YT] | 590
View 67 replies
RAAVANAA ராவணா
அதிமுக பொதுக்குழுவில் நடந்தது என்ன? கூட்டணி குறித்த முடிவுகளில் எடப்பாடியாரின் பங்கு என்ன?
சமூகநீதி அரசு என்று திமுக சொல்வதற்கு தகுதியே இல்லை. அதிமுக சொல்லாமலேயே பலரை பெரிய பதவிகளில் வைத்திருக்கிறது.
அதிமுகவை ஊடகங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சை கூட நேரலை செய்ய தயங்குகின்றன.
அதிமுக பற்றி உளவுத்துறையால் பரப்பப்படும் கட்டுக்கதைகள் ஏராளம். பாஜகவுடன் தேர்தல் கூட்டணி மட்டுமே!
-வழக்கறிஞர் சிவசங்கரி,
அதிமுக செய்தித் தொடர்பாளர்.
முழுக் காணொளியின் இணைப்பு: https://youtu.be/ay7kVbLskoI
1 month ago | [YT] | 92
View 3 replies
Load more